குண்டாஸ்.. குண்டாஸ்.. ஸ்டுடண்டுக்கு குண்டாஸ்.. புதிய பாடல்
மாணவர்களையும், சமூக செயற்பாட்டாளர்களையும் அடக்குமுறையால் ஒடுக்கிவிடலாம் என கனவு காணும் தமிழக அரசை ஏளனம் செய்யும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புதிய பாடல்.
என்னவெல்லாம் செய்வார் ராம்நாத் கோவிந்த் ?
சீக்கிரம் வைஃபை பாஸ்வேர்டை மாற்றி விட வேண்டும். இல்லையென்றான் பிரனாப் ஓசியில் நெட்ப்ளிக்சில் படம் பார்க்க குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்து கொண்டிருப்பார்.
வரலாற்றைக் காவிமயமாக்கும் பாஜக
வரலாற்றில் எந்தக் காலகட்டத்திலும் மதத்தை அடிப்படையாக வைத்தோ, இந்தியா என்ற தேசத்தை அடிப்படியாக வைத்தோ எந்த “இந்து” மன்னனும் போரிட்டதில்லை. தனது இராஜ்ஜியத்தை விரிவாக்கிக் கொள்ள மட்டுமே போர்கள் நடத்தப்பட்டன
நாளை வெளியாகும் குண்டாஸ் பாடலின் முன்னோட்டம்
ஜெயாவின் தொடர்ச்சியாக, அடிமைகளின் ஆட்சியாக நீளும் பாஜக பினாமி எடப்பாடி அரசை ஏளனம் செய்கிறது இப்பாடல். பாடலின் முன்னோட்டம் இன்று. முழுப் பாடல் நாளை வெளியாகும்.
இந்தோ சீன எல்லைப் பதற்றம் : வெத்து வேட்டாக சத்தமிடும் பாஜக
சீன அசுரர்களை விரட்ட “கைலாஷ், ஹிமாலயா, அவ்ர் திபெத் சீன் கி அசூரி ஷக்தி சே முக்த் ஹோ” என்கிற மந்திரத்தை இந்தியர்கள் தினமும் ஐந்து முறை உச்சரிக்க வேண்டும் என்கிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்த்ரேஷ் குமார்.
அதிகாரக் கொழுப்பு : பொண்டாட்டிய வித்தாவது கக்கூஸ் கட்டு !
ஹிந்துத்துவ பாசிஸ்டுகளையும், அதிகாரவர்க்கக் கிரிமினல்களையும் விட வேறு யாராலும் ஏழைகளை இழிவாக நடத்த முடியுமா?
செய்தியை ‘கவர்’ செய்ய ‘கவர்’ கொடுத்த ஒடிசா பாரதிய ஜனதா !
லஞ்ச விவகாரத்தை அம்பலப்படுத்தியதோடு, எதிர்ப்பும் தெரிவித்துள்ள ஒடிய பத்திரிகையாளர்கள், பாரதிய ஜனதாவின் முகத்தில் சாணியடித்துள்ளனர் என்பதே மேற்படி செய்தியின் சிறப்பு.
போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த மாணவர் குபேரன் கைது !
தமிழகத்தில் மக்கள் பிரச்சனைக்காக போராடக்கூடிய மாணவர்களை கைது செய்து அச்சுறுத்தும் வேலையை தொடர்ந்து செய்து வருகிறது போலிசு.
நீட் தேர்வு : போராட்டம் வீறு கொண்டு எழ வேண்டாமா ?
தமிழகம் முழுவதும் மாணவர்கள் தங்கள் மருத்துவக் கனவு கலைந்து விட்டதை எண்ணி அனுதினமும் பேசுகிறார்கள். பெற்றோர்களுடன் இணைந்து இந்த அரசை எதிர்த்து முடிந்த அளவு போராடி வருகிறார்கள். தங்களது ரத்தத்தில் கடிதம் எழுதுகிறார்கள்.
பாகிஸ்தான் என்றால் பொங்கும் தேசபக்தி சீனாவிடம் பம்முவது ஏன் ?
கட்டதுரை சீனாவிடம் பம்மும் இந்திய கைப்பிள்ளை, பூச்சிப்பாண்டி பாகிஸ்தானிடம் விரைத்துக் கொண்டு நிற்கிறது.
கேரளா : மருத்துவக் கல்லூரி கொள்ளைக்கு அணுகவேண்டிய தரகன் பாஜக !
பாஜக-வின் உட்கட்சி விசாரணை அறிக்கையில் வினோத்தைக் குற்றவாளி எனக் குறிப்பிடும் பாஜகவினர். தகுதி இல்லாத மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்க இலஞ்சம் கொடுக்க முயன்றதைக் குற்றமாக நினைத்துக் கூட பார்க்கவில்லை.
அரட்டை மட ஆண்டிகளுக்கு சம்பளம் ஒரு லட்சம்
சட்ட மன்றத்தை தங்களின் பொழுதுபோக்கு இடமாக தான் இவர்கள் அனுதினமும் அணுகுகிறார்கள் என்பது பத்திரிகைகளில் வந்து சந்தி சிரிக்கின்றது. இந்த கேலிக்கூத்திற்கு இவர்களுக்கு வழங்கப்பட்டவிருக்கும் மாதசம்பளம் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய்
NLC தொழிலாளிகளின் வாழ்வை அழிக்கும் மோடி அரசு
ஆட்குறைப்பு, சம்பள வெட்டு, வேலை நாட்கள் குறைப்பு என்று தொடர்ந்து தொழிலாளர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது மத்திய அரசு.
PRPC : ராவ் – ரெட்டி – விஜயபாஸ்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்யாதது ஏன் ?
ஜெயலலிதா தண்டனைக்குள்ளானபோது அதிமுகவினர் செய்த அட்டூழியங்களை விடவா வளர்மதியும், திருமுருகனும் செய்து விட்டார்கள்?
குண்டர் சட்டம் : போராடுபவர்களை ஒடுக்கும் மாஃபியா அரசு !
சராசரியாக ஆண்டுக்கு 2,200 பேர் என்ற அளவில் கேள்விக்கிடமற்ற முறையில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
























