Wednesday, May 14, 2025

டங்ஸ்டன் ஏலம் ரத்து: மக்கள் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி!

டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலம் ரத்து! உறுதியான தொடர்ச்சியான மக்கள் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி! பல மாநிலங்களில் சுரங்கத் திட்டங்களால் விவசாயம் பாதிக்கப்பட்டு, காடுகள் மலைகள் அழிக்கப்பட்டு மக்கள் போராட்டம் வெடித்த போதும் அதை கடுமையாக ஒடுக்கியது இந்த பாசிச கும்பல்! எச்சரிக்கையாக இருப்போம். இது 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி...

பரந்தூர் விமான நிலையம் வளர்ச்சியா? அழிவா? | தோழர் மாறன்

பரந்தூர் விமான நிலையம் வளர்ச்சியா? அழிவா? | தோழர் மாறன் https://youtu.be/mW_BMAwNHtA காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

தமிழ்நாடு முழுவதும் மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

மாநிலம் முழுவதும் 126 இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் 20,000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவாரூர்: நகராட்சியுடன் இணைக்கப்படுவதை கண்டித்து மக்கள் போராட்டம்

மாவட்ட நிர்வாகமானது தங்களது கோரிக்கையை ஏற்று தேவர் கண்ட நல்லூர் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்கும் முடிவைக் கைவிடாவிட்டால் அடுத்தடுத்து காத்திருப்பு போராட்டம் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது என்று மக்கள் சார்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

தீவிரமடையும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவல்: வேடிக்கை பார்க்கும் தி.மு.க.

இன்றைக்குத் தமிழ்நாட்டில் தலித் மக்கள் மீதும் இஸ்லாமிய சிறுபான்மையின மக்கள் மீதும் அதிகரித்துவரும் அடக்குமுறைகளுக்கு ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலே காரணமாகும். குறிப்பாக, சாதிய சங்கங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவி இருப்பதன் விளைவாகவே தலித் மக்கள் மீது சாதிய தாக்குதல்கள் தீவிரமடைகின்றன.

பேரிடர் அல்ல, நவீன தீண்டாமை!

இயற்கைப் பேரிடர்களால் விவசாயம் பாதிக்கப்படுவது இயற்கை சார்ந்த பிரச்சினை. ஆனால், அதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவது இயற்கை சார்ந்த பிரச்சினை அல்ல. விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டிய அரசு விவசாயிகளுக்கு எதிராக மேற்கொள்ளும் நவீன தீண்டாமையின் அங்கமாகும்.

ஜன.22: போக்குவரத்துத் தொழிலாளா்கள் சிறை நிரப்பும் போராட்டம்

தி.மு.க. ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் ஆகியும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதுடன், போக்குவரத்துத்துறை கார்ப்பரேட்மயமாக்க நடவடிக்கை முன்னெப்போதும் நடந்ததை காட்டிலும் தீவிரமாக நடந்து வருகிறது.

தலித் மாணவன் ரோகித் வெமுலாவைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்! | மீள்பதிவு

ரோகித் வெமுலாவின் குரல் இந்துத்துவப் பாசிசத்தை எதிர்க்கும் கலகக் குரலாக வெளிப்பட்டு இந்துத்துவக் கயிற்றால் அவரது குரல்வளை கடைசியில் இறுக்கப்பட்டிருக்கிறது.

‘நக்சல் தொடர்பு’: அரசியல் செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் ஆயுதம்

"ஒரு முஸ்லிமை கைது செய்யுங்கள்; அவர் பயங்கரவாதி என்று கூறுங்கள். ஒரு இந்துவை கைது செய்யுங்கள்; அவர் நக்சலைட் என்று கூறுங்கள். அவ்வளவுதான் எல்லாம்” - மனிஷ்.

பஞ்சாப்: டெல்லி சலோ போராட்ட களத்தில் விவசாயி தற்கொலை

“பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை (எம். எஸ். பி) உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்கிற விவசாயிகளின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதில் மத்திய அரசின் செயலற்ற தன்மையால் ரேஷம் சிங் ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளானார்“

இருமுனைப் போராட்டம், இன்றைய தருணத்தின் கடமை

ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. சங்கப் பரிவாரக் கும்பலுக்கு எதிராகவும் மக்கள் விரோத கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிராகவும் போராடுகின்ற ஜனநாயக சக்திகள், தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு எதிராகவும் போராட வேண்டும்.

நகராட்சி, மாநகராட்சி இணைப்பு: ஒளிந்திருக்கும் இரட்டை பயங்கரம்

ஆளும் தி.மு.க. அரசானது ஒன்றிய மோடி அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்குரிய வரியை முறையாக பெறுவதற்கு போராடுவதை விடுத்து, நலிவுற்ற மக்களிடம் வரிக்கொள்ளையில் ஈடுபடுவதென்பது, அப்பட்டமான பார்ப்பனிய அடிமை சிந்தனையாகும்.

நகர விரிவாக்கம்: அழிக்கப்படும் கிராமங்கள் – கிளர்ந்தெழும் மக்கள் | தோழர் சாந்தகுமார்

நகர விரிவாக்கம்: அழிக்கப்படும் கிராமங்கள் - கிளர்ந்தெழும் மக்கள் தோழர் சாந்தகுமார் https://youtu.be/MHGp5l9lgUo காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

🔴சிறப்பு நேரலை: தி.மு.க. ஆட்சி: திராவிட மாடலா? கார்ப்பரேட் மாடலா?

நாளை (11.01.2025) மாலை 5:00 மணிக்கு வினவு நேரலையில் இணைந்திடுங்கள்...

பரந்தூர் போராட்டம் 900-வது நாள்: கருணாநிதி நினைவிடம் சென்ற மக்கள் கைது

மனு அளிக்கச் சென்ற 50 பேரை அடாவடித்தனமாகப் போலீசு கைது செய்து, சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தது.

அண்மை பதிவுகள்