மோடி அரசின் சமஸ்கிருத திணிப்பை விரட்டுவோம் – செய்தி – படங்கள்
சமஸ்கிருதம்தான் தேவ பாஷை, அதனை பார்ப்பனர்கள் மட்டும்தான் கற்க வேண்டும். மற்றவர்கள் கேட்டால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும் பேசினால் நாக்கை வெட்டி தண்டனை என்றும் கொடுத்தான். இன்று அதனை படிக்கக் கொடுப்பதும் பாசிஸ்டுகளின் தந்திரமே.
அரித்துவாரமங்கலம் டாஸ்மாக் மூடப்பட்டது !
“ஏன் உங்கம்மா போன தடவ முதலமைச்சரா இருந்தப்ப மூட முடியாதுன்னு சொன்னாங்க, இப்ப எப்படி மூடுனாங்க! இவங்க போராடுனதாலத்தான் மூடிருக்காங்க”
தேசிய இன அடையாளங்களை அழிக்கும் மோடி அரசின் சமஸ்கிருதத் திணிப்பு
இளைஞர்களும், மாணவர்களும், உழைக்கும் மக்களும் பெரியாரின் கொள்கைகளை நெஞ்சிலேந்தி வீதியில் இறங்கி போராடி, மதவாத கும்பல்களை விரட்டி அடிக்க வேண்டிய நேரம்.
“படிப்படியான மதுவிலக்கு” என்ற பம்மாத்து
டாஸ்மாக் வருமானத்தை மேலும் பல ஆயிரம் கோடி ரூபாயாக்குவது மட்டுமல்ல, தமிழகத்தின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேலானவர்களைக் குடிநோயாளியாக்கிவிட வேண்டும் என்பதையும் இலக்கு வைத்து இந்த அரசும் ஆட்சியாளர்களும் செயல்படுகிறார்கள்.
திருச்சி பெல் தொழிற்சங்கத் தேர்தல் – நேரடி ரிப்போர்ட்
பெல் தொழிலாளிகள் பரிசுப் பொருட்கள், மந்திரி சிபாரிசு, ஆளும் கட்சி செல்வாக்கு, குடியிருப்பு வசதிகள், மற்றும் ஓட்டுக்கு பணம் போன்றவற்றுக்கு பலியாகப் போகிறார்களா இல்லை பெல்லை மட்டுமல்ல நாட்டையே காப்பாற்றப் போகும் புரட்சிகர தொழிற்சங்கத்தின் அரசியலை ஆதரிக்கப் போகிறார்களா?
முதலாளித்துவத்தைக் கொல்வோம் – பிரான்ஸ் மாணவர்கள் – படங்கள்
தொழிலாளர் சட்டத்தில் சீர்திருத்தங்களை கொண்டு வருவதாக கூறி அவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயலில் ஈடுப்பட்டது பிரான்ஸ் அரசு. இதனை முறியடிக்கும் வகையில் தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்தினர்
யோகாவின் தேசத்தில் ஆரோக்கியத்தின் அருகதை என்ன ?
ஒரு விளம்பர காதிதத்திற்காக காட்டையே அழிப்பதும் ஒரு முறை உடுத்தி விட்டு எறியும் "யூஸ் அண்ட் த்ரோ" துணிக்காக டாக்காவில் ஓராயிரம் ஆடைத் தொழிலாளர்கள் பலியானதும் தான் முதலாளித்துவத்தின் சாதனை!
ஜெயஸ்ரீ பாலியல் வன்முறை – தொடரும் துயரம் !
ஒரு சாமானிய மனிதனான ரவியின் குடும்பத்திற்கு ஏற்பட்ட இந்த நிலைமையை எதிர்கொள்ள பத்திரிக்கைகள், போலிசு, அரசு அதிகாரிகள், கட்சிகளின் உதவி எந்த இடத்திலும் வரவில்லை. மொத்தக் கும்பலும், இச்சம்பவத்தில் ரவியின் குடும்பத்திற்கு எதிராகவே செயல்பட்டுள்ளது.
ராமன் – மோடியை விமரிசித்த பேராசிரியர் குருவுக்கு சிறை !
ரோகித் வெமுலாவை தற்கொலைக்கு தள்ளிய மோடி அரசை குறிப்பாக மோடி, ஸ்மிருதி ராணி கும்பலை விமரிசித்திருக்கிறார்.
இட்லி – தோசை – ரஜினிதான் தருண் விஜயின் தமிழ்ப் பற்று !
இமயத்தின் அடிவாரத்தில் சம்சா, ஜிலேபி, ராமன் – கிருஷ்ணா காம்பினேஷனில் காலம் தள்ளிய இவரை திடீரென்று தமிழைக் காதலிக்கும் செட்டி நாட்டு வெள்ளைப் பணியாரமாகச் சுடச்சுட இறக்கியிருக்கின்றனர்.
பஞ்சாபின் போதை – பாரதிய ஜனதாவின் சேவை !
எனது குழந்தைப் பருவம் மொத்தத்தையும் மதுவிலும் போதையிலும் தொலைத்து விட்டேன். இப்போது நான் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன்
ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு யோகா – பன்னாட்டு நிறுவனங்களுக்கு அன்னிய முதலீடு !
இனியும் “ரேப்பை” நம்பியார் காலத்து துகிலுரியும் செக்ஸ் திரில்லராக புலம்பாமல், டிரில்லியன் கணக்கில் பணத்தை கொட்டும் கார்ப்பரேட் தொழிலாக பாருங்கள்!
தருமபுரியில் பா .ம.க-வின் பலம் – நேரடி கள ஆய்வு
மொத்தமா ஜெயிச்சி சி.எம்மா வருவாருன்னு நாங்க நினைக்கல… ஆனா எப்படியும் மாம்பழம் பத்து சீட்டு வரையும் பிடிக்கும்னு நம்பிக்கை இருந்துச்சு.. தீர்ப்பு வந்ததுலேர்ந்து தூக்கம் வரலே சார்..
காவிகள் நடத்தும் அழிவுகள் – கேலிச் சித்திரங்கள்
உலக வர்த்தக கழகத்தின் ‘ஒப்புதல்’ பெற்ற புதிய கல்விக் கொள்கை - ஆர்.எஸ்.எஸ்-ன் கழிவு
இது அம்பானிகளின் தேசம் !
அன்றைய பாரதிய ஜனதா அரசின் பெட்ரோலியத் துறை அமைச்சர் ராம் நாயக், ரியலைன்சுக்கு ஆதரவாக பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களை சீரழிப்பது குறித்து அம்பானிகள் நேரடியாக அமைச்சருக்கு வகுப்பே எடுத்துள்ளனர்.
























