தேசிய இன அடையாளங்களை அழிக்கும் மோடி அரசின் சமஸ்கிருதத் திணிப்பு
இளைஞர்களும், மாணவர்களும், உழைக்கும் மக்களும் பெரியாரின் கொள்கைகளை நெஞ்சிலேந்தி வீதியில் இறங்கி போராடி, மதவாத கும்பல்களை விரட்டி அடிக்க வேண்டிய நேரம்.
ராமன் – மோடியை விமரிசித்த பேராசிரியர் குருவுக்கு சிறை !
ரோகித் வெமுலாவை தற்கொலைக்கு தள்ளிய மோடி அரசை குறிப்பாக மோடி, ஸ்மிருதி ராணி கும்பலை விமரிசித்திருக்கிறார்.
இட்லி – தோசை – ரஜினிதான் தருண் விஜயின் தமிழ்ப் பற்று !
இமயத்தின் அடிவாரத்தில் சம்சா, ஜிலேபி, ராமன் – கிருஷ்ணா காம்பினேஷனில் காலம் தள்ளிய இவரை திடீரென்று தமிழைக் காதலிக்கும் செட்டி நாட்டு வெள்ளைப் பணியாரமாகச் சுடச்சுட இறக்கியிருக்கின்றனர்.
மோடி அரசின் சமஸ்கிருத திணிப்பை முறியடிப்போம் !
சமஸ்கிருத திணிப்பின் மூலம் பலதேசிய இனங்களின் இன, மொழி, பண்பாட்டு அடையாளங்களை அழித்து, இந்தி - இந்து - இந்தியா என்ற இந்துத்துவா கொள்கையை நிறுவத் துடிக்கிறது, ஆர்.எஸ்.எஸ்.
ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு யோகா – பன்னாட்டு நிறுவனங்களுக்கு அன்னிய முதலீடு !
இனியும் “ரேப்பை” நம்பியார் காலத்து துகிலுரியும் செக்ஸ் திரில்லராக புலம்பாமல், டிரில்லியன் கணக்கில் பணத்தை கொட்டும் கார்ப்பரேட் தொழிலாக பாருங்கள்!
காவிகள் நடத்தும் அழிவுகள் – கேலிச் சித்திரங்கள்
உலக வர்த்தக கழகத்தின் ‘ஒப்புதல்’ பெற்ற புதிய கல்விக் கொள்கை - ஆர்.எஸ்.எஸ்-ன் கழிவு
மோடியின் ஆட்சி இந்து ராஷ்டிரம்தான் !
மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த இந்து மத வெறியர்களுள் ஒரு சிலரை விடுதலை செய்துவிட்டு, அந்த வழக்கையும் நீர்த்துப்போகச் செய்துவிட்டார், மோடி.
கேரளாவில் காவிகள் காலூன்றியது எப்படி ?
இந்துத்துவத்துடன் சமரசமாகிப் போகும் போலி கம்யூனிஸ்டுகளின் அரசியல் - சித்தாந்த பலவீனத்தையும், சந்தர்ப்பவாத நடைமுறையையும் சாதகமாக்கிக் கொண்டு, கேரளத்தில் இந்துவெறி பாசிச சக்திகள் அச்சுறுத்தும் அபாயமாக வளர்ந்துள்ளன.
சென்ட்ரல் ஸ்டேசனை அக்ரஹாரமாக்கு ! தி இந்துவின் என்கவுண்டர் திட்டம்
ஹோமியத்தை புனித நீர் என்று சூத்திர பஞ்சமர்களின் வாயிலேயே ஊற்றித் தெரிந்த பார்ப்பனியம் கருவாட்டிலிருந்து இறங்கி வந்து சூத்திர பஞ்சமர்களின் சமோசாவிற்கு வந்திருக்கிறது.
குல்பர்க் சொசைட்டி படுகொலை தீர்ப்பு – காவிகள் கொண்டாட்டம்
இந்துக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்த அனுமதியுங்கள் என தங்களுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டதாக குஜராத் மாநில அரசின் உளவுத் துறையில் துணை ஆணையராகப் பணியாற்றி வந்த சஞ்சீவ் பட் சாட்சியம் கூறினார்.
வீட்டுக்கு கங்கை – அடுப்புக்கு ஆப்பு !
பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை அறிவிக்கும் பொழுதே சாகக் கிடக்கும் மக்களுக்கு கங்கையின் புனித நீர் நேரடியாக கிடைக்கும் வண்ணம் இணைய செயலியை அறிமுகப்படுத்தப் போகிறது மோடிகும்பல் !
எழுத்தாளர் காஞ்சா அய்லய்யாவுக்கு பார்ப்பனர்கள் கொலை மிரட்டல் !
15 பேர் கொண்ட பார்ப்பன கும்பல் அவருடைய அலுவலகத்தில் அவரை சூழ்ந்து கொண்டு மன்னிப்பு கேட்கும் படி மிரட்டியது. தகாத வார்த்தையால் பேசி, தொலைபேசி வாயிலாக கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறது.
கலிபோர்னியா பள்ளிகளில் நுழைகிறது பார்ப்பனிய வரலாறு
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண பாடத்திட்டத்தையும் தங்களுக்கு ஏற்றபடி மாற்றுவதில் தற்போது பகுதியளவு வெற்றி பெற்றுள்ளனர் இந்துத்துவ அமைப்புகள்.
நேபாள் : பெண்களை வதைக்கும் உலகின் “ஒரே இந்து நாடு” !
மாதவிடாய் தீண்டத்தகாதது எனவே அது வந்தவர்களுக்கு அவர்களது சொந்த வீட்டிலேயே 5 நாட்களுக்கு அனுமதியில்லை; மழைக்காலம், குளிர்காலம் எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக இந்த மாதவிடாய் கு(கை)டிசை-யில் தான் அவர்கள் தங்க வேண்டும்.
முஸ்லீம் பிணத்துக்குப் பின்னே ஒளியும் மோடி !
மாட்டுக்கறி, தேசபக்திஇ என்ற வரிசையில் இஷ்ரம் ஜஹான் படுகொலையை நியாயப்படுத்தும் விவாதங்களைத் தூண்டிவிட்டு, தனது அரசின் தோல்விகளிலிருந்து தப்பித்துக் கொள்ள எத்தனிக்கிறது, மோடி கும்பல்.