ஐரோப்பிய மம்மி பெற்றெடுத்த பாரத் மாதா !
இனி பாரத் மாதா கி ஜெய் என்று ஒருவர் முழங்கினால் அது இந்து ஞான மரபின் கண்டுபிடிப்பு அல்ல, ஐரோப்பாவின் இரவல் சரக்கு என்பதை தெளிய வைப்போம்!
இந்துத்துவத்தை அம்பலப்படுத்தும் 17 நூல்கள் – அறிமுகம்
இந்துத்துவ அரசியலது போலிப் பரப்புரைகளின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தும் நூல்கள். ஆர்.எஸ்.எஸ் இயக்கம் மூலம் பார்ப்பனியத்தை சூத்திரர்களிடமும், தலித்துகளிடமும் கொண்டு சேர்க்கும் தந்திரத்தை திரை கிழிக்கும் நூல்களின் அணிவரிசை!
ஜே.என்.யூ – ஹைதராபாத் மாணவர்கள் உரை – வீடியோ
எது தேசம்? எது தேசத்துரோகம்? ஜே.என்.யு மாணவர் - பேராசிரியர் போராட்டத்தை ஆதரிப்போம்! என்ற தலைப்பில் மார்ச் 3-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்பாட்டத்தில் ஜே.என்.யு மற்றும் ஐதராபாத் பல்கலைக் கழக மாணவர்களின் உரைகள் - வீடியோ
JNU மாணவர் விஷ்மய் நேர்காணல்
பெரியாரின் தாக்கம் தமிழகத்தில் தேசியம் குறித்த புரிதலில் ஏற்படுத்தியிருக்கும் செல்வாக்கை விவரித்துக் கொண்டிருந்தார். அவரது உரையில் பெரியாரைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் வடக்கு மற்றும் வடகிழக்கு மாணவர்கள் ஆச்சர்யத்தோடு வரவேற்றுக் கரவொலி எழுப்பிக் கொண்டிருந்தனர்.
சங்கரின் கொமரலிங்கம் : தமிழகத்தின் பெருமை – நேரடி ரிப்போர்ட்
தேவர் சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் கொமரலிங்கம் கிராமத்திலிருந்து வினவு செய்தியாளர்கள் திரட்டிய விரிவான கள ஆய்வுச் செய்திகள் - ஆவணங்கள் - புகைப்படங்கள்....
JNU வளாகத்தில் மாணவர் அமைப்புகளும் கருத்துச் சுதந்திரமும்
இங்கே நிலவும் விவாதச் சூழல் பலரும் நினைப்பது போல் முற்றிலுமாக இடதுசாரி சாய்வோடு நடக்கும் ஒன்றல்ல. ஒருவகையான லிபரல் ஜனநாயகத்தின் அடிப்படையிலான விவாதங்களே இங்கே நடக்கின்றன
பெரியாரின் மண்ணில் சங்கர் கொலை செய்யப்பட்டது ஏன் ?
திராவிட எதிர்ப்பு, தி.மு.க எதிர்ப்பு, பெரியார் எதிர்ப்பு என்ற பெயரில் இனவெறியும், தமிழ் ஆர்.எஸ்.எஸ்-ஆகவும் பேசும் பல பத்து தமிழினவாதிகளின் குழுக்களுக்கும் இந்தக் கொலையில் பங்கில்லையா?
JNU நேரடி ரிப்போர்ட் 3 – ‘தேசத் துரோகிகளுக்கு’ அரசு உதவித் தொகை ஏன் ?
பார்ப்பனிய விழுமியங்களில் ஊறிப் போன வட இந்தியாவின் இதயப்பகுதியில் ஜே.என்.யு ஒருவிதமான ஐரோப்பிய பாணியிலான சுதந்திரத்தை இத்தனை ஆண்டுகளாக பாதுகாத்து வருகின்றது.
JNU நேரடி ரிப்போர்ட் 2 – ‘தேசத் துரோகி’களோடு ஒரு சந்திப்பு !
நமக்கு அறிமுகமான அறிவுலகத்தை அப்படியே தலைகீழாக கவிழ்த்தால் கிடைப்பது தான் ஜே.என்.யு. மாணவர்களை அதிக மதிப்பெண் பெற வைக்க ஐந்தாண்டு கேள்வித் தாள்களை நகலெடுத்துக் கொடுக்கும் பேராசிரியர்கள் அங்கே இல்லை.
ஜே.என்.யூவை ஆதரித்து இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் !
ஜே.எம்.யூ மாணவர்-ஆசிரியர் போராட்டத்தை ஆதரிப்போம்! 03-03-2016 காலை 10 மணி வள்ளுவர் கோட்டம் ஆர்ப்பாட்டம் - தோழர் மருதையன், தோழர் ராஜூ, திரு சுப. வீரபாண்டியன், பேராசிரியர் சிவக்குமார், தோழர் கணேசன் உரை
கும்பகோணம் யாருக்குச் சொந்தம் ? சிறப்புக் கட்டுரை
பெரும்பாலும் கோயிலுக்கு வெளியே வருகையில் இரும்பு கடப்பாறைகள் நட்டு பட்டு நூல் பிரித்து சிக்கெடுத்துக் கொண்டிருக்கும் தாராசுரம் சவுராஷ்ட்டிர நெசவாளர்களின் உழைப்புக் களம் என்னை ஈர்த்து விடும்.
JNU – மாணவருக்காக தோள் கொடுக்கும் அரசு பள்ளி மாணவர்கள் !
சென்னை ஐ.ஐ.டி-யில், ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில், பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில், புனே திரைப்பக் கல்லூரியில் என கல்வி நிறுவனங்களில் மட்டுமல்ல நாடு முழுவதிலும் சாதி, மதக் கலவரங்களைத் தூண்டி விடுகிறது பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், ஏ.பி.வி.பி பயங்கரவாத காவி கும்பல்.
JNU மாணவர்களுடன் மார்ச் 3 சென்னை அசுரர் ஆர்ப்பாட்டம் !
பார்ப்பன பாசிசத்தை வீழ்த்த, மகிசாசூரன், மகாபலி வாரிசுகளே வருங்கள்! இராவணன், இரணியன் வாரிசுகளே வாருங்கள், வாருங்கள்!
இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக RSS-க்கு ஆப்பு !
ஜே.என்.யு வில் மோடி அரசு தொடுத்திருக்கும் அடக்குமுறைகளையும், ஆர்.எஸ்.எஸ்,பா.ஜ.க, ஏ.பி.வி.பி கும்பலின் பார்பன பாசிசத்தை திரைகிழிக்கிறார் தோழர் கணேசன்.
ஸ்மிருதி ராணியின் அவதூறுகளை தோலுரிக்கிறார் அம்பேத்கர்
யயாதி மன்னன் தன்மகள் மாதவியைக் குரு காலவருக்குத் தானமாக அளித்தான். காலவமுனிவரோ மாதவியைக் குறிப்பிட்ட காலங்களுக்கு மூன்று மன்னர்களுக்கு அளித்தார். பின்னர் அவளை விசுவாமித்திரருக்கு மணமுடித்து வைத்தார்.