ரோகித் வெமுலா கொலை – விரிவான தகவல்கள் – ஆதாரங்கள் – படங்கள்
"தலித்துகளை பலிகொடுக்கிறதுதாண்டா மேக் இன் இந்தியா. ஆன்ட்ராய்டு காலத்துலயும் நாங்கதாண்டா ஆண்டைகள்"
பேராசிரியர் சாய் பாபாவை சாகடிக்க காவி பயங்கரவாதிகள் சதி !
ரவுடிகளையும், கொள்ளையர்களையும், தேசவிரோதிகளையும் கண்காணிக்க வேண்டிய போலீசு உளவுத்துறை, அரசின் தவறான செயல்பாடுகளை விமர்சிப்பவர்களையெல்லாம் தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தி சிறையில் தள்ளுகின்றது.
ரோகித் வெமுலா தற்கொலை : ஆர்.எஸ்.எஸ் கும்பலை துரத்தியடிப்போம் !
மாணவரை தற்கொலைக்குத் தள்ளிய BJP - ABVP ஜாதிவெறி, பாசிச குண்டர் படையை புறக்கணிப்போம்!
தலித்துகள் மீதான வன்கொடுமைகளை தகர்த்தெறிய புரட்சிப் பாதையில் இறங்குவோம்!
தலித்துக்கள் முசுலீம்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு – காரணம் என்ன?
கல்லறைக்குள் ஆழ்ந்து போன அயோத்தி கோயிலும், பொது சிவில் சட்டமும் உயிர்த்தெழ மறுப்பதால் தற்போதைய இந்துத்துவ அரசியலின் நிகழ்ச்சி நிரலில் கோமாதாவே முதன்மையான இடத்தைப் பிடித்திருக்கிறது.
ரோகித் வெமுலா தற்கொலை: பி.ஜே.பி – ஏ.பி.வி.பியின் பச்சைப்படுகொலை !
இன்று (21-01-2016) காலை 11.30 மணியளவில் சென்னை அண்ணா சாலை அஞ்சல்நிலையம் எதிரில் பு.மா.இ.மு கண்டன ஆர்ப்பாட்டம்
கிரிமினல்களுக்கு அபயமளிக்கும் காஞ்சி வழக்கறுத்தீஸ்வரன் – நேரடி ரிப்போர்ட்
இதை பார்த்து என்னுடைய ஆட்களே(சக பார்ப்பனர்கள்) எங்களுக்கு தெரியாத எந்த மந்திரம்டா ஆண்டவனிடம் சொல்கிறாய் என்று நச்சரிக்கிறார்கள். அதெப்படி நான் சொல்லுவேன். அது அவருக்கும் நமக்கு இருக்கும் பந்தம். அவருடைய கருவி மட்டும்தான் நான்
அனைத்து சாதி அர்ச்சகர் – சிதம்பரத்தில் 23-01-2016 அன்று கருத்தரங்கம்
இந்து மதத்தில் பெண்கள் உட்பட அனைவரும் சமமல்ல என சமூகத்தில் இருப்பதை அரசியலமைப்பு சட்டத்தின் வழியாக உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதி செயதுள்ளது என்பதை விளக்கும் கருத்தரங்கம் - சிதம்பரத்தில், 23-01-2016 சனி மாலை 5 மணி
தலித் மாணவன் ரோகித் வெமுலாவைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ் !
தலித் மாணவனின் தற்கொலையின் பின்னணியில் தெலுங்கானா ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடி அரசின் பகிரங்க தலையீட்டுக்கான காரணம் என்ன?
பல்கலைக்கழகங்கள் இறக்குமதி ! மாணவர்கள் ஏற்றுமதி !!
புதிய கல்விக் கொள்கை - 2015 கல்வியைப் பண்டமாகவும், மாணவர்களை நுகர்வோனாகவும் மாற்றுவதோடு, ஆசிரியர்களின் பணிப்பாதுகாப்பையும் ஒழிக்கிறது.
ஜீன்ஸ் பயங்கரவாதம் – தினமணியின் திருக்கோவில் லூலாயி !
நெற்றிக் கண் திறப்பினும் கூந்தலுக்கு இயற்கையாக மணம் கிடையாது என்ற அரிய உண்மையை நிலைநாட்டிய வைகைக் கரையில் லெக்கின்ஸ் போட்டால் இயற்கையாக பக்தி வராது என்று ஒரு பத்வாவை ஏவி விட்டார்
காவிமயமாகும் சட்டம் – பாசிசமயமாகும் அரசு – மதுரை உரைகள்
"அது என்னய்யா பிளாஸ்டிக் சர்ஜெரினு கேட்டா யானை தலையை வெட்டி மனுசத் தலையில வைச்சா பிள்ளையார். அதான் பிளாஸ்டிக் சர்ஜெரி அப்படினு விளக்கி சொல்றாரு. சும்மாவா மம்….மம் மோதியாச்சே"
மோடி அரசின் கல்விக் கொள்ளையை எதிர்த்து பு.மா.இ.மு தில்லியில் போராட்டம்
டில்லியில் காட்ஸ் எதிர்ப்பு இயக்க மாநாட்டில் முனைப்போடு பங்கேற்ற பு.மா.இ.மு 12-12-2015 அன்று மக்கள் மனதில் வர்க்க அனலைக் கிளப்பி விட்டது.
ஆலயத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம் – விழுப்புரம் ஆர்ப்பாட்டம்
காஞ்சி தேவநாதன் தொடங்கி சங்கராச்சாரி வரை கிரிமினல் குற்றவாளிகள். அவர்கள் பூஜை செய்யலாம். ஆனால் பஞ்சமர்களும் , சூத்திரர்களும் அர்ச்சனை செய்யக்கூடாதாம்
ஆகமவிதியின் பெயரில் அவாள் விதி – வீடியோக்கள்
உச்சநீதிமன்றத்தின் அனைத்து சாதி அர்ச்சகர் தீர்ப்பையொட்டி மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றம் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு, தீர்ப்பைக் கண்டித்து நடந்த சென்னை ஆர்ப்பாட்டம் - வீடியோக்கள்
அனைத்து சாதி அர்ச்சகர் தீர்ப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்
"பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல் தந்திரமான சொற்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான வழக்கின் தீர்ப்பு”