Friday, July 18, 2025

பா.ஜ.க – ரன்வீர் சேனா கொலைகாரர்களின் ஒப்புதல் வாக்குமூலம் !

0
ஆர்.எஸ்.எஸ் அறிவாளிகள் அரவிந்த நீலகண்டன் போன்ற ஜந்துக்கள் அம்பேத்கர், தலித் பாசம் என்று நடிப்பதையும் அதற்கு இந்து ஞானமரபு ,மதம் வேறு, மதவெறி வேறு போன்ற ‘தத்துவ விளக்கங்களை’ எழுதும் உத்தம எழுத்தாளர்களையும் இங்கே சேர்த்துப் பாருங்கள்.

கல்பர்கி கொலையை நியாயப்படுத்தும் அயோக்கியவாதி சாரு !

3
இன்னும் சில 'முற்போக்காளர்களோ' கல்பர்கியின் கொலையை கருத்துரிமைக்கு வந்த சோதனை என்று பேசுகிறார்கள். பெருமாள் முருகன் பிரச்சினைக்கும் அப்படித்தான் பேசினார்கள். இதுவும் ஒரு வித சரணாகதிதான்.

ஆம்பூர் கலவரமும் ஆர்.எஸ்.எஸ்.-இன் அவதூறுகளும்

9
போலீசின் கொட்டடிக் கொலைக்கு எதிராக நடந்த முசுலீம்களின் போராட்டத்தை, இந்துக்களுக்கு எதிரானதாக, லவ்-ஜிகாத்தாக ஆர்.எஸ்.எஸ் கும்பல் திசை திருப்புவதற்கு பத்திரிகைகளும் சென்னை உயர்நீதி மன்றமும் துணை போயின.

எச்சில் எங்கே துப்ப வேண்டும் ?

1
பொதுகழிப்பறையில் அங்கன் வாடி மையத்தைச் செயல்படுத்துகிற பெங்களூரு மாநகராட்சி எச்சில் துப்புவதற்கு 100ரூபாய் தடைவிதிக்கிறது என்பதை சுகாதார நடவடிக்கையாகக் கொள்ள முடியுமா?

பிணை வேண்டாம் – சிறையிலும் போராடும் மாணவர்கள் !

0
கைதானவர்கள் மாணவர்களே அல்ல என்பது போன்ற பிரச்சாரம் நடந்து வருகிறது. இதனை தெளிவுப்படுத்த வேண்டி பு.மா.இ.மு மற்றும் ம.உ.பா.மை சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.

கையில் வீணை வாயில் கீதை நெஞ்சில் அணுகுண்டு…

279
கண்ணீர் அன்பின் ஈரமாக சுரக்க வேண்டுமே ஒழிய, அறியாமையின் கோரமாக வழியக் கூடாது!

அவர்களுக்கு குற்ற உணர்வு இல்லை !

0
யாகூப் மேமனுக்கும் அந்தப் ‘பாழாய்ப் போன’ குற்ற உணர்வு வராமல் போயிருந்தால் இன்று அவர் உயிர் பிழைத்திருப்பார்!

பாங்காக் சமஸ்கிருத மாநாடு – குறுஞ்செய்திகள்

1
நாட்டில் உள்ள ரேஷன் கடைகளை மூடி விட்டு சமஸ்கிருத டியூஷனை ஆரம்பித்தால் எல்லாப் பிரச்சினைகளும் நொடியில் தீர்ந்து விடுமாம்.

சாட்சிகளைக் கொல்லும் சாமியார் ஆசாராம் பாபு – குறுஞ்செய்திகள்

0
சொந்தக் கல்லூரியையே காயலான் கடை போல நடத்திக் கொண்டு ஏழை பெற்றோர்களின் பணத்தை அபேஸ் செய்யும் விஜயகாந்த் என்ன தைரியத்தில் தமிழக கல்வியின் தரம் குறித்து கவலைப்படுகிறார்?

சர்வதேச யோகா தினம்: “ஷாகா”வுக்குப் பதிலாக யோகா !

6
மூச்சுப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி சார்ந்த இந்த யோகாசன முறை 5000 ஆண்டுகளுக்கு முன்னரோ அல்லது பதஞ்சலி காலத்திலோ தோற்றுவிக்கப்பட்டது என்று கூறுவது கலப்படமற்ற பொய்.

மோடி – ஜக்கியின் யோகா தினம் – வினவு நேரலை

7
உலக யோகா தின சிறப்பு பயிற்சி என்பது இனிப்பு கடைகளில் லட்டுவுக்கு கிடைக்கும் கொசுறு பூந்தி. சாஃப்ட்வேர் மொழியில் சொன்னால் ட்ரையல் வெர்ஷன்.

பொடாவிற்குப் போட்டியாக பசுவதைத் தடைச்சட்டம்

2
பசுவதைத் தடைச்சட்டம் என்பது பயங்கரவாதத் தடைச்சட்டத்தை ஒத்திருப்பதை எண்ணி வியப்படையத் தேவையில்லை. இரண்டிற்கும் பெயர்தான் வேறு; இலக்கு ஒன்றுதானே!

தமிழ் மக்களின் உணவு புலால்

11
அறுசுவை என்றாலே சைவம்தான் என்று சரடு விடுபவர்களின் முகத்தில் புலால் உணவிலேயே விதவிதமாகச் சமைத்து உண்ட சங்கதிகளை உப்புக் கண்டம் போல் இலக்கியத்தில் காத்து வைத்திருக்கின்றனர் பழந்தமிழ் மக்கள்.

இந்தியாவில் மாடுகள் : புனிதமா பொருளாதாரமா?

9
ஒரு மாட்டுத் தோல் 25 சதுர அடியும், ஒரு ஆட்டுத்தோல் 4 சதுர அடி பரப்பையும் கொண்டிருப்பதால், தோல் பொருள் தயாரிப்பில் மாட்டுத் தோலின் பங்கே முக்கியமானது.

இரண்டே மாதத்தில் ரங்கராஜ் பாண்டே ஆவது எப்படி?

22
ஒரு பாண்டேயிச மாணவனுக்கு இந்துத்துவ சிந்தனை ஜட்டி போன்றதென்றால் ஆளும்வர்க்க ஆதரவு வேட்டி போன்றது. வெறும் ஜட்டியோடு நீங்கள் ஒருக்காலும் பணியாற்ற முடியாது. ஆகவே தராதரம் பார்த்து வாலைக்காட்டவோ அல்லது நூலைக் காட்டவோ செய்யலாம்.

அண்மை பதிவுகள்