தருண் விஜயின் தமிழ்த் தொல்லை தினமணியின் கொசுத் தொல்லை
திருக்குறள் என்ற அற நூலை, பார்ப்பன மனு நூல் போல, பகவத்கீதை போன்ற வஞ்சக யுத்தவெறியும், ரத்தவெறியும் பிடித்த நூலைப் போன்றதுதான் என திரிக்க ஆரம்பித்துள்ளார் பாஜக நரி தருண் விஜய்!
ராமனை ஏற்காதோர் விபச்சார விடுதியில் பிறந்தவர்களாம்
மொஹரம் தினத்தை ஒட்டி முஸ்லிம்களுடன் மோதலை பெருக்கிக் கொண்ட இந்து மதவெறியர்கள், கிறிஸ்துமஸ் வந்தவுடனே தங்கள் களத்தை சற்றே மாற்றி கொண்டுள்ளார்கள்.
இந்தியாவின் இழிவு – படிக்க வேண்டிய அருந்ததி ராய் கட்டுரை
சாதி குறித்து பொதுவில் அறிந்தோருக்கும், அப்படி அறிந்திருப்பினும் அதன் வன்முறை குறித்து அதிர்ச்சியடையாதோருக்கும் இந்தக் கட்டுரை மிகுந்த பயனளிக்கும்.
அடுத்த ஆர்.எஸ்.எஸ் கலவரம் அலிகாரில் ?
உங்கள் ஊர் குளம், பள்ளி, குடியிருப்பு, மருத்துவமனை, மயானம் அனைத்திலும் ஏதோ ஒரு இந்து புராண அவதாரங்களோ இல்லை இந்து அரசியல் தலைவரின் அடையாளங்களோ கண்டுபிடிக்கப்படும் வாய்ப்பிருக்கிறது.
கிருஷ்ணனின் அருகதை என்ன ? – டாக்டர் அம்பேத்கர்
இந்நிகழ்ச்சியை குறிப்பிட்டால் அருவெறுக்கத்தக்க நிகழ்ச்சியாய்த் தோன்றும்; சுருக்கமாய்ச் சொன்னாலும் அசிங்கமாய்த் தெரியும். ஆயினும் நாகரிகத்துடனேயே கிருஷ்ணனின் நடவடிக்கையை குறிப்பிடுகிறேன்.
மரத்தில் மறைந்தது மா மத யானை
"ஆகம விதிகளின்படி தீண்டாமை என்பது ஒரு மத உரிமை" என்றும் உச்சநீதி மன்றம் தீர்ப்பு கூறிய போது தான் இந்தச் சூட்சுமம் அம்பலத்திற்கு வந்தது.
அரவிந்தன் நீலகண்டன் : ஹிட்லர் காதலை போற்றலாமா ?
மனைவிக்கு ஓட்டல் கறி சாப்பிடும் உரிமை கொடுக்கும் நபர் மாட்டுக்கறி சாப்பிடும் மக்களின் உரிமை மீது வன்மத்தை கக்கும் இயக்கத்தில் மனதாரா இயங்குவது உண்மைதானே?
சேது சமுத்திர திட்டம் – இராமனின் மைண்ட் வாய்ஸ்
"தமிழ்நாட்டுல கட்சிய ஃபார்ம் பண்ற மூடு பசங்களுக்கு ஸ்டார்ட் ஆயிடுச்சி.."
காலில் விழுந்தால் கௌரவம் – காதலில் விழுந்தால் குற்றமா ?
விளைநிலத்தின் நாளத்திற்குள் ஓடும் நீரை அத்துமீறி உறிஞ்சிடும் கோக்கையும் பெப்சியையும் கண்டு கொதிக்காத கௌரவம்
காதலின் தவிப்புக்கு ‘ரெட்டைக்குவளை’ வைக்கிறது. - தோழர் கோவன் கவிதை
In memory of M.S.S.Pandian
It is a rarity in the Indian scenario, for a public intellectual to profess openly against brahminism and to endure with it all through one’s life. It is also exceptional for such a person to be acclaimed a scholar.
சங்கர மட பயங்கரம் – 4000 கோடி கருப்பு பணம்
இந்த விவகாரம் பெங்களூரைச் சேர்ந்த டெக்கான் ஹெரால்டு பத்திரிகையைத் தவிற வேறு எந்த ஊடகத்திலும் வெளியாகவில்லை. இந்த மோசடியை மறைப்பதில் பார்ப்பன பத்திரிகைகள் மட்டுமல்ல, சூத்திர பத்திரிகைகளும் கூட வெட்கமின்றி அணிவகுக்கின்றன.
எச்சரிக்கை ! இலக்கிய அமித்ஷாக்கள்…
செட்டிக்கு ஒரு சால்வை செலவு, தருண் விஜய்க்கு ஒரு 'தமிழ் கிளிப்பிங்ஸ்' வரவு! ரஜினி வீட்டில் 'டீ', கமலுக்கு 'குப்பை', வைரமுத்துவுக்கு 'தமிழ்' என்று எது கிடைத்தாலும், அதில் செல்வாக்கை தமிழகத்தில் ஏற்படுத்த படாதபாடு படுகிறது பா.ஜ.க.
ஆய்வறிஞர் எம்.எஸ்.எஸ் பாண்டியன் மறைவு – ம.க.இ.க அஞ்சலி !
இந்திய அறிவுத்துறையில் ஒருவர் பார்ப்பனிய எதிர்ப்பு சிந்தனையாளராக இருப்பதும், இறுதிவரை அந்நிலைப்பாட்டில் நீடித்து நிற்பதும் அரிது. அத்தகைய ஒருவர் சிந்தனையாளராக அங்கீகரிக்கப்படுவதோ அரிதினும் அரிது.
ஆர்.எஸ்.எஸ்-ன் குருஷேத்திரம் – ஜெயமோகனின் பிருந்தாவனம்
இந்த சூத்திர இந்துவுக்கும் வெண்முரசு கூட்டம் குறித்தும், ஜெயமோகன் பற்றியும் தெரியவில்லை. இல. கணேசனும், வானதி சீனிவாசனும் படித்து திளைக்கும் ஜெயமோகன் மகாபாரதத்தை ஒரு சாதா இந்து படித்தால் அதன் தரம் என்னாவது?