தில்லைக் கோயிலை மீட்க கோரி சிதம்பரத்தில் மறியல்
போலிசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தை கண்டு அப்பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு விட்டனர்.
தமிழ்மக்கள் சொத்தான தில்லைக்கோயில் இனி தீட்சிதன் சொத்தாம் ! – உச்சநீதிமன்றத் தீர்ப்பு !
தற்போது இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, தமிழகத்தின் அறநிலையத் துறையையே இல்லாமல் செய்வதற்கு வழக்கு தொடரப் போவதாக சுப்பிரமணியசாமி அறிவித்திருக்கிறார்.
தில்லை கோவில் உச்சநீதிமன்ற தீர்ப்பு – சதி வென்றது, நீதி தோற்றது !
தில்லைக் கோவிலை மீண்டும் தீட்சிதர்கள் வசமே ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ராமன் இரட்டைக் கொலை வழக்கு – நாடகம்
இரட்டை கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராமன் என்கிற வாலிபர், நீதிமன்றத்திலிருந்து சிறைக்கு கொண்டு செல்லும் வழியில் காவலிலிருந்து தப்பி விட்டார்.
மதுரை HRPC கருத்தரங்கம் – செய்தி, படங்கள்
தாது மணல் கொள்ளை, சங்கராச்சாரிகள் விடுதலை, தில்லைக் கோயில் உரிமை, பிற சமூக பிரச்சனைகள் தொடர்பான போராட்டங்கள் பற்றிய கருத்தரங்கம்.
தமிழிசை மரபு சில குறிப்புகள்
இராமப்பிரம்மத்தின் புதல்வரான தியாகையர் தெலுங்கு நாட்டுக்குப் போனதில்லை. தெலுங்கு பாட்டைக் கேட்டதில்லை. கேட்டதெல்லாம் தமிழ்நாட்டில் தமிழ்ப்பாட்டு. தமிழ் இசை முறை.
எங்க ஊரு சாயப்பு வாணக்காரய்யா
"இது வரைக்கும் நம்ம கிராமத்துல இந்து மதம் மட்டும் தான் இருந்துச்சு. இப்ப இஸ்லாம் மதமும் இருக்குன்னு ஒத்துக்கணும். அவங்க நம்ம ஊர்க் காரங்கதான்."
வல்லரசு இந்தியாவில் கையால் மலம் அள்ளும் வேலை
கையுறையும், நவீன கருவிகளும் அந்தத் தொழிலாளர்களின் மனவலியை மட்டுமல்ல, அவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள சமூக இழிவையும் நீக்கி விடாது.
வேதாரண்யத்தில் பெரியார் நினைவு நாள் !
தோழர்கள் பெரியாரின் நினைவு நாளில் தில்லைக் கோயிலின் மொழித் தீண்டாமையை கண்டித்தும், தமிழ் உரிமையை நிலைநாட்டும் விதமாகவும் பார்ப்பன பாசிச இந்துத்துவாவிற்கு எதிராகவும் முழக்கம் இட்டனர்.
தில்லை தீண்டாமைச் சுவரை தகர்க்க புரட்சிகர அமைப்புகளின் முற்றுகை !
'நமது முப்பாட்டன் நந்தன் நுழைந்ததால் தீட்டுப்பட்டு விட்டது' என்று பார்ப்பன ஆதிக்கச் சாதிவெறியுடன் தில்லை தீட்சிதர்கள் எழுப்பியுள்ள தீண்டாமைச் சுவரை தகர்த்தெறிய தெற்கு வாயிலை முற்றுகையிட்டனர் தோழர்கள்.
டிசம்பர் 25 : வெண்மணி தீயின் தெறிப்புகள்…
இருஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடுவின் நெருப்புக்குத் தப்பியவனை இருங்காட்டுக் கோட்டை பன்னாட்டுக் கம்பெனி எந்த உரிமையுமின்றி எரிக்கிறது!
சிதம்பரம் கோவிலில் தீட்சிதர்கள் கட்டிய தீண்டாமைச் சுவரை தகர்த்தெறிவோம் !
தில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்கினோம்...தீட்சிதப் பார்ப்பனர்களிடமிருந்து கோவிலை மீட்டோம்... தீட்சிதர்களால் அகற்றப்பட்ட நந்தனார் சிலையை மீண்டும் நிறுவுவோம் !
காஞ்சி கார்ப்பரேட் மடாதிபதிகள் விடுதலை
காஞ்சி கார்ப்பரேட் மடாதிபதிகள் விடுதலை : பாதாளம் வரை பாயும் பணம் புதுச்சேரி நீதிமன்றம் வரை பாயாதா?
பாரதி அவலம்
பகத்சிங் என்றொரு கவிதையை ஜாலியன் வாலாபாக் பெற்றெடுத்த தருணத்தில் மாயாவாதத்தில் மூழ்கி கொண்டிருந்த பாரதியின் கவிதைக்கும் பாரதியின் மிதவாத சமரச அரசியலுக்கும் உள்ள உறவைத் தற்செயலானது என்று யாரேனும் கூற முடியுமா?
காஞ்சி மடத்தின் வரலாறு : பொய்யிலே பிறந்தது
கூட்டிக் கழித்துப் பார்த்தால், "பெரிவாளு"ம் அவருக்கு முந்தைய ஆசாரியர்களும் தில்லுமுல்லுக்குப் பேர் போனவர்கள்; இவர்கள் அத்தனைப் பேரும் கன்னட ஸ்மார்த்தப் பார்ப்பனப் பிரிவினர்.