மக்களை ஏமாற்ற படையெடுக்கும் கட்சி விளம்பரங்கள்
தேனும், பாலும் தெருவில் ஓட விட்டதை உணர முடியாத மர மண்டைகளான மக்களுக்கு அரசு அதை எடுத்துச் சொல்லி புரிய வைக்கப் போகிறதாம்.
அழகிரி புராணம் இனியாவது ஓயுமா ?
அழகிரி-ஸ்டாலின் பிரச்சினையில் திமுக உடைபடுவதையோ இல்லை உருக்குலைந்து போவதையோ திமுகவின் பெருந்தலைகள் மற்றும் வட்டார தளபதிகள் விரும்ப மாட்டார்கள்.
பொறுக்கியின் நித்ய தர்மத்திற்கு பரிவட்டம் போடும் தந்தி டிவி
ஊரறிந்த பொறுக்கி என்பதை நிரூபித்து விட்ட நித்தியானந்தாவிற்கு நீதிபதி இடம் அளித்து அழகையும், செல்வத்தையும் பார்க்கும் தந்தி டிவியின் அயோக்கியத்தனம்தான் இங்கு காறித் துப்பப்பட வேண்டியது.
புதிய ஜனநாயகம் 29-ம் ஆண்டு சிறப்பு வாசகர் வட்டம் – திருச்சி.
கடந்த மாதப் பத்திரிக்கையில் மன்மோகன்சிங் கார்ட்டூன் படத்தோடு “ஆடி அதிரடி விற்பனை” என்ற தலைப்பிட்ட அட்டைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
தனியார்மயம் – தாராளமயம் : கார்ப்பரேட் கொள்ளையர் தேசம்
அரசின் கொள்கைகள், திட்டங்கள் அனைத்தும் கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்காளவே வகுக்கப்படுவதால், இவற்றை ஊழல்/ஊழலின்மை என்று எதிரெதிராகப் பிரித்துப் பார்க்க முடியாது.
சென்னைக் கூட்டத்தில் சாய்நாத்தின் உரை
“ரூ 1 லட்சம் கடனை அடைக்க முடியாமல் தற்கொலை முயற்சி செய்தேன். 4 நாட்கள் மருத்துவமனை சிகிச்சைக்கு ரூ 49,000 கட்டணம் ஆகியிருக்கிறது. அதை யார் கட்டுவார்கள்?"
அம்பானி ஆலையில் தயாராகும் சிஎன்என் ஐபிஎன் செய்தி அறிக்கைகள்
'நாட்டின் தலைவிதியை தம் கைவசம் வைத்திருக்கும்' இந்தத் தொலைக்காட்சிகளின் தலைவிதிகளை கைவசம் வைத்திருப்பது யார்?
மேட்டுக்குடி இந்தியாவின் பெண் வெறுப்பு !
பெண்கள் வெறும் போகப் பொருட்களாக மாறிப் போனது மட்டுமன்றி தாங்கள் விரும்பி போராடிய சுதந்திரம் தங்களுக்குக் கிடைத்து விட்டதாக நம்பவும் ஆளாகி இருக்கிறார்கள்.
பாஜகவிற்கு தீயாய் வேலை செய்யும் வதந்திக் கம்பெனிகள் !
நரேந்திரமோடியின் புகழ் பரப்பும் வேலையை காண்டிராக்டாக பெற்ற ஒரு நிறுவனம் அதை மட்டும் செய்யக் கூடாது. எதிரிகள் பற்றி வதந்தி கிளப்ப வேண்டும்.
தெகல்காவின் மறுபக்கம் !
தெகல்காவின் முதலீட்டு நிறுவனங்கள், இரண்டு ஆண்டுகள் செயல்படும்; பிறகு நஷ்டக் கணக்குக் காட்டி விட்டு அகன்று விடும். இதைத்தான் ‘மொரிசியஸ் வகை' நிறுவனங்கள் என்று அழைக்கிறார்கள்.
தருண் தேஜ்பால் : ‘இது இரண்டாவது ரேப்’ – அருந்ததி ராய்
பெரும் பெருச்சாளிகளான வக்கீல்களின் ஆலோசனைப் படி, பாலியல் குற்றம் சாட்டப்பட்ட பல ஆண்கள் வழக்கமாக செய்வதையே தருண் செய்ய ஆரம்பித்திருக்கிறார்.
மோடி கண்காணித்த பெண்
சட்டவிரோத உளவுபார்க்கும் வேலை 2009 ஆகஸ்டு மாதம் துவங்கி பல வாரங்கள் நடந்ததாக அதில் ஈடுபட்டிருந்த ஐ.பி.எஸ் அதிகாரி சிங்கால் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
தருண் தேஜ்பால்: குற்றத்தை நியாயப்படுத்தும் கார்ப்பரேட் கயமைத்தனம்
தெகல்கா பத்திரிகை கார்ப்பரேட் நிறுவனங்களால் ஸ்பான்சர் செய்யப்படுவதில் இருக்கும் வீழ்ச்சியும் தருண் தேஜ்பாலின் வீழ்ச்சியும் வேறு வேறு அல்ல
நீயா நானா கோபிநாத் : இளைஞர்களை மொக்கையாக்கும் 2-ம் அப்துல்கலாம்..!
கோபிநாத், ஸ்டாருடன் ஒரு நாள், விஜய் டிவி அவார்ட்ஸ் போன்ற மொக்கை நிகழ்ச்சிகளை மட்டும் தயார் செய்து காம்பெயர் செய்தால் அதுவே இன்றைய மாணவ இளைஞர்களுக்கு மிகப்பெரிய நல்லதாக இருக்கும்.
மாணவர்கள் மீது சோ கட்டவிழ்க்கும் பயங்கரவாதம்
சோவைப் பொறுத்தவரை சட்டம் என்பது வெகு மக்களுக்கானது; அவர்களை ஒட்டச் சுரண்டும் போது அவர்கள் தங்கள் எதிர்ப்பை காட்டாமல் இருக்க உபயோகிக்கப்படுத்த வேண்டிய ஆயுதம்.