சுப. உதயகுமாருக்கு மகஇக-வின் பதில்
உதயகுமாரின் கடிதத்தில் காணப்படும் ம.க.இ.க வுக்கு எதிரான அவதூறுகளும், கடலோர இளைஞர்களை “மூளைச்சலவை” செய்வதாக அவர் கூறும் குற்றச்சாட்டும், “வைகுண்டராசன் வலைப்பின்னல்” பற்றிய புதிய புரிதலை எங்களுக்குத் தருகின்றன.
இசைப்பிரியாக்களுக்கு என்ன பதில் ?
கொன்ற இராஜபக்சேக்கள் (ஈழம், இந்தியா இரண்டிலும்) தங்களை புனிதப்படுத்தி கொள்ள வளர்ச்சி என்ற முகமூடியுடன் பாசிசத்தை ஆயுதமாக தரித்து வருகிறார்கள்.
சோம்புராஜன் : தொழிலாளர் நலத்துறையில் ஒரு நச்சுப்பாம்பு !
ஒவ்வொரு இன்ஸ்பெக்டரும் மாதாமாதம் பத்தாயிரம் ரூபாய் கப்பம் கட்ட வேண்டும், அவ்வப்போது விழாக் காலச் சலுகைகள் தர வேண்டும்.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் : நெடுமாறனைக் கண்டித்து தஞ்சை ஆர்ப்பாட்டம்
தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் ஒளிந்திருப்பது துரோகமும் பிழைப்புவாதமுமே! தஞ்சை ரயிலடி அருகில் நவம்பர் 6, 2013 அன்று மாலை 5.30-க்கு ஆர்ப்பாட்டம்.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் – தோழர் மருதையன் நேர்காணல்
தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற நிகழ்ச்சிக்குப் பின்னால் இருக்கும் அரசியல் நோக்கங்களை அம்பலப்படுத்துகிறது தோழர் மருதையனின் இந்த நேர்காணல் (ஆடியோ). கேளுங்கள் - பகிருங்கள் !
முதலாளிகளின் ‘கருணை’: கன்டெய்னர் வீடுகள் !
கன்டெய்னர் வீட்டில் 'அட்ஜஸ்ட்' செய்து வாழும் போது இளவரசன் வில்லியம்-கேட் தம்பதியினரின் 57 அறைகள் கொண்ட வீட்டை நினைத்துப் பார்க்கக் கூடாது.
நவ-7 : நத்தம் காலனி எரிப்பு – முதலாண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம்
விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் நவ-7, 2012 : நத்தம் காலனி எரிப்பு - முதலாண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம், நவம்பர் 7, 2013 மாலை 6 மணிக்கு தருமபுரி தந்தி அலுவலகம் அருகில் நடைபெறும்.
கல்வி தனியார்மயம் – எரியும் வீட்டில் எண்ணெய் ஊற்றும் பார்ப்பனீயம் !
பார்ப்பன ஊடகங்களான தினமணி, தினமலர், துக்ளக் முதலானவை தொடர்ச்சியாக அரசு கல்வி நிறுவனங்களுக்கு எதிரான தலையங்கங்களையும், கட்டுரைகளையும் செய்திகளையும் திட்டமிட்டே கடந்த சில மாதங்களாக வெளியிட்டு வருகின்றன.
பெர்டோல்டு பிரெக்ட் : ஜெர்மனியிலிருந்து ஒரு மக்கள் கலைஞன் !
முதலாளித்துவத்தைக் கட்டோடு வெறுத்த, சோசலிசத்தை நேசித்த, இயங்கியல் பொருள் முதல்வாதி பிரெக்ட் எனும் மனிதன்; அந்த மனிதனில் மலர்ந்தவன் தான் பிரெக்ட் எனும் கலைஞன்.
தேவர் சாதிவெறிக்கு ஆதரவாக சம்பத் கமிசன் அறிக்கை !
தேர்தல் வர இருக்கும் நேரத்தில் தேவர் சாதி மக்களின் வாக்குகளை கவர்ந்திழுக்கவும், ஒரு சில வெறியர்களை சமாதானப்படுத்தவுமே அறிக்கை "தேவர் குரு பூஜை" நாளில் வெளியிடப்படுகிறது.
நன்றி நரகாசுரன்…!
புது நகை வாங்க போகும் வழியில், சாலையோர வியாபாரியின் கால்களைப் பார்த்து கண்களில் எரியும்! "தீபாவளி நேரத்துல இவுனுங்க ஒரு இடைஞ்சல்".
சி.ஆர்.ஐ பம்ப் தொழிலாளர்கள் 102 பேர் கைது !
சங்கம் துவங்கிய காரணத்தால் நிர்வாகம் முதல் நடவடிக்கையாக தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கொடுத்து வந்த கல்வி தொகையை நிறுத்தியது.
மோடி ஒரு முகமூடி – சென்னை கூட்டம் – தோழர் பாலன் உரை ஆடியோ
வழக்கறிஞர் தோழர் பாலன் ஆற்றிய உரையின் ஆடியோ யூடியூபில்மற்றும் mp3 கோப்பு டவுன்லோட்
மோடி ஒரு முகமூடி – சென்னை கூட்டம் – தோழர் மருதையன் உரை – ஆடியோ
சென்னையில் நடைபெற்ற “மோடி : வளர்ச்சி என்ற முகமூடி” நூல் வெளியீட்டு விழாவில் தோழர் மருதையன் ஆற்றிய உரையின் ஆடியோ பதிவு.
பேஷ், பேஷ்….மோசடின்னா அது இன்போசிஸ் நாராயணமூர்த்திதான் !
அரசுத் துறையில் மட்டும் தான் ஊழலும் லஞ்சமும் நிலவுகிறது என்று கூறுகின்றவர்கள் இன்போசிஸ் நடத்திய உலகளாவிய பித்தலாட்ட மோசடியை என்ன சொல்வார்கள்?









