உயர்நீதிமன்றத்தில் தமிழ் ! வழக்கறிஞர்கள் போராட்டம் !!
வழக்காடியும் தமிழன்! வக்கீலும் தமிழன்! நீதிபதியும் தமிழன்! இடையில் எதற்கு ஆங்கிலம்? யார் நலனுக்கு ஆங்கிலம்?
மோடியும் நானும் கொல்வதில் கூட்டாளிகள் – வன்சாரா !
சோராபுதீன், துளசிராம், சாதிக் ஜமால், மற்றும் இஷ்ரத் ஜகான் போலி மோதல் வழக்குகளில் இது தொடர்பான கொள்கையை உருவாக்கிய அரசியல் தலைவர்களையும் கைது செய்ய வேண்டும்.
ஈரோட்டில் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு பொதுக்கூட்டம் !
அம்மாவின் இட்லிக்கடையில் இருந்து மன்மோகனின் உணவுப் பாதுகாப்பு சட்டங்கள் வரை மக்களை ஏமாற்றும் மோசடித்தனம் தான்.
தங்க மீன்கள் : ஆனந்த யாழை கேட்பதற்கு முயற்சி செய்வோம் !
தங்க மீன்கள் திரைப்படம் இரசிக்கப்படுவதற்கு தடையாக இருக்கும் பிரச்சினைகளை அலசிப் பார்ப்பதோடு கதையை பல்வேறு சமூகவியல் கோணங்களில் அலசும் நீண்ட விமரிசனம்.
உசிலையில் அரசுப் பள்ளி ஆதரவு ஆர்ப்பாட்டம் !
ஆரம்பக்கல்வியில் மாணவர் இல்லை! ஆங்கில மோகம் ஆதிக்கம் செலுத்துது! அரசுப் பள்ளியோ சாகக் கிடக்குது!
அகம் பிரம்மாஸ்மி அமெரிக்காவே உன் சாமி !
தேசத்தின் மதிப்பை உலகச் சந்தையில் விற்று விட்டு, பணத்தின் மதிப்பை பங்குச் சந்தையில் தேடும் இந்த அயோக்கியர்களே ஒரு அன்னிய முதலீடு!
ஏஞ்சலினா ஜோலியின் தியாகமா ? பன்னாட்டு நிறுவனத்தின் சுரண்டலா ?
மைரியாட் ஜெனிடிக்ஸ் நிறுவனத்தின் வடிவுரிமையானது மார்பகப் புற்றுநோயை கண்டறியவே தடையாக இருப்பதை விளக்கும் கட்டுரை.
சிதம்பரம் காமராஜ் பள்ளியின் ரவுடி முதலாளி !
பேசிக் கொண்டிருக்கும் போதே தாளாளர் லட்சுமி காந்தன் உள்ளே வந்து, "இவனை யார் உள்ளே விட்டது ஏன் உட்கார வைத்து பேசுகிறீர்கள் வெளியே போடா" என கெட்ட வார்த்தையில் திட்டினார்.
அஸ்ராம் பாபு கைது ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தை வதைக்கிறதாம் !
நமது பெண்களையும், குழந்தைகளையும் ஏன் இளைஞர்களையும் இந்த இந்து சாமியார்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டுமென்றால் தடைதான் ஒரே வழி!
மருத்துவம் : சோனியாவுக்கு அமெரிக்கா – மக்களுக்கு மார்ச்சுவரியா ?
மருந்துகளை வாங்குவதில் வாழ்க்கை பறி போய்விடும் அளவுக்கு அவற்றின் விலைகளை உயர்த்தி பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை அடிக்க இந்திய அரசு ஏற்பாடு செய்திருக்கிறது.
குரோம்பேட்டையில் டாஸ்மாக் கடையை மூடிய பெவிமு !
மக்கள் பிரச்சனைக்காக கடைசி வரை நின்று போராடியவர்கள் இந்த பெண்கள். உண்மையான வீரத்தை இந்த பெண்களிடம் தான் பார்த்தேன், என்ன ஒரு போராட்டக் குணம், மற்ற பெண்கள் எல்லாம் இவங்களுடன் சேர்ந்து போராட வேண்டும்.
ஆங்கில வழிக்கல்வி : சொர்க்கத்துக்கு குறுக்கு வழி ?
தாய்மொழி வழிக்கல்வியின் அவசியத்தையும், ஆங்கில மோகத்தின் திரிசங்கு சொர்க்கத்தையும் விளக்கும் கட்டுரை இது.
பள்ளிகளின் இறைவழிபாட்டை எதிர்த்துப் போராடும் சஞ்செய் சால்வே !
இந்து மத பிரார்த்தனையை தவிர்த்துவிட்டு தேசிய கீதத்தை மட்டுமே பாடவேண்டும் என்று இவர் முன்வைத்திருப்பதால் மராட்டிய சங்பரிவார கும்பல்கள் எரிச்சலடைந்திருப்பது அதிசயமல்ல.
இசுலாமிய மதவெறியருடன் சிரியாவை ஆக்கிரமிக்கும் அமெரிக்கா !
அல்கைதா முதல் சவுதி வரையிலான சன்னி பிரிவு வகாபி தீவிரவாதிகள்தான் அமெரிக்காவின் காலை நக்கிக் கொண்டு அமெரிக்காவின் காசு, துப்பாக்கி சகிதம் சிரியாவின் விடுதலைக்கு போராடுகின்றனராம்.
தாதுமணல் அள்ளிச் சென்ற லாரி பொதுமக்களால் சிறைபிடிப்பு !
போலிசார், வருவாய் துறையினர் VV மினரலுக்கு ஆதரவாக பெரியதாழை ஊர்மக்கள் மீது மிகப்பெரிய தாக்குதல் மற்றும் பொய் வழக்குகள் போட தயாராகிவிட்டார்கள்.










