இந்தியாவின் அணு ஆயுதம்: சிவசங்கர் மேனனின் கெத்துக்கு ஒரு குத்து!
இந்தியாவின் அணு ஆயுதம் உண்மையில் என்ன சாதித்திருக்கிறது? பொக்ரான் சோதனைக்குப் பிறகு பாகிஸ்தானும் சோதனை செய்து பகிரங்கமாக அணு ஆயுத நாடாக அறிவித்துக் கொண்டதுதானே ஒரே பலன்
இந்துமதவெறி சிவசேனாவின் பங்காளி பாசிஸ்ட் ராஜ் தாக்கரே!
தணிந்து போயிருக்கும் இனவெறி மற்றும் இந்துமதவெறியை மீண்டும் கிளப்புவதற்கு இந்துமதவெறி பாசிஸ்ட்டுகள் எப்போதும் குறியாக இருக்கிறார்கள்
மாருதி சிறைச்சா(ஆ)லை திறப்பு!
சிறையில் வாடும் தொழிலாளிகள், அவர்களது குடும்பங்கள் அனைவரும் துன்பத்தில் உழலும் போது கொஞ்சம் கூட ஈவிரக்கமில்லாமல் கார் உற்பத்தி துவங்கியிருப்பது குறித்து முதலாளிகளுத்தான் எத்தனை மகிழ்ச்சி!
‘ஏழைப்பங்காளன்’ சிபிஐ தளி எம்எல்ஏவின் கிரானைட் கொள்ளை!
தா.பாண்டியனுக்கும், சிபிஐக்கும் மாபெரும் புரவலரான ராமச்சந்திரன் ஒரு பொன் முட்டையிடும் வாத்து என்பதால் அவர்கள் லேசில் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
“விலைவாசி உயர்வு மகிழ்ச்சி” – மத்திய அமைச்சர் அறிவும் எதிர்ப்பவர்களின் அறமும்!
பருப்பு, ஆட்டா, அரிசி, காய்கறி விலைகள் அதிகரித்து வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு அதிக பயன் கிடைத்து வருகிறது. எனவே விலை உயர்வால் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பேசியிருக்கிறார் மத்திய அமைச்சர் பெனிபிரசாத் வர்மா
நாளை வங்கி ஊழியர் வேலை நிறுத்தம் – ஏன்?
தனியார் வங்கிகளில் இருக்கும் இந்திய மக்களின் சேமிப்பான எட்டு இலட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் முதலாளிகளின் ஊக வணிக சூதாட்டத்திற்கு பயன்படப் போகிறதா?
காலில் விழும்போது மார்பை ஏன் பிளக்க வேண்டும்?
அ.தி.மு.க எனும் இயக்கத்தின் உண்மையான தொண்டன் என்று நிரூபிப்பதற்கு தனது மார்பைப் பிளந்து அம்மாவிடமும், தொண்டர்களிடமும் காட்டுவேன் என்று பொங்கியிருக்கிறார் செங்கோட்டையன்
ஈழத்தமிழ் ரத்தம் – புத்தரின் எலும்பு – ராஜபக்சேவின் பக்தி!
இலங்கைக்கு போர் உதவிகளோடு மதப்புனித உதவிகளையும் இந்திய அரசு செவ்வனேயும், செலவழித்தும் செய்து வருகிறது.
எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?
உழைப்பாளிகள் வன்முறையைக் கையிலெடுத்தால் ஒரு சதவீதம் கூட இல்லாத முதலாளி வர்க்கம் ஒரு நொடியில் வீழ்ந்து விடாதா? மாருதி தொழிலாளிகள் நடத்திய போராட்டம் ஒரு வெள்ளோட்டம் தான்.
பத்மா சேஷாத்திரி திருமதி ஒய்ஜிபியை கைது செய்து கொலை வழக்கு போடு!
சென்னை பத்மா ஷேசாத்திரி பள்ளியில் நீச்சல் பயிற்சியின் போது மாணவன் ரஞ்சன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த வழக்கில் திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதியை கைது செய்து அவர்மீது கொலை வழக்கு போட வேண்டும்
அண்ணா ஹசாரேவின் கட்சியும் வினவின் ‘வரலாற்றுத் தவறும்’!
அண்ணா ஹசாரே கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ளார். அண்ணா ஹசாரேவின் ஆட்டம் குளோஸ் என்று எழுதி குதூகலித்த வினவு இப்போது என்ன சொல்லப் போகிறது?
வங்கதேச முஸ்லிம் அகதிகள் விரட்டப்பட வேண்டியவர்களா?
இந்தியாவைக் கூறுபோடடு விற்கும் பா.ஜ.க., இந்து மதவெறிக் கும்பல், ரிக்ஷா இழுத்தும் மூட்டை தூக்கியும் தெருவில் வாழும் வங்கதேசத்து ஏழை முஸ்லிம்களை தேச விரோதிகள் என்று கூசாமல் கூறுகிறது.
தமிழ்நாடு: அடிமைகளின் தேசம்!
பிணங்களுக்கும் பரிதாபத்துக்குரிய மரண ஓலங்களுக்கும் மத்தியில் அதனை துக்கம் விசாரிக்க வந்தவருக்கு பன்னீர் தெளித்து பால் பாயாசம் கொடுத்து விருந்தோம்பும் கேவலம் தமிழர்களின் உன்னதப் பண்பாட்டைக் காட்டுகிறதா?
“இழப்பதற்கு இனி ஏதுமில்லை, தாக்குங்கள்!”
‘எப்போதுமே தேசத்தின் முதல் எழுச்சி சுரங்கத்தில்தான் தொடங்கும். இதோ, வரலாறு திரும்புகிறது.... இது ஐரோப்பியத் தொழிலாளி வர்க்கத்தின் மறுவருகை.!
பாக் – வங்கதேச சிறுபான்மை இந்துக்கள் அடிமைகளா?
பாரதத்தில் முஸ்லிம்களுக்கு அனைத்துச் சலுகைகளும், உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் வசிக்கின்ற சிறுபான்மை இந்துக்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை.