கடலூர் மக்களுக்கு தேவையான நிவாரணம் எது ?
மழைக்காலத்தில் மட்டும் நிவாரணம் பற்றி பேசுவது மற்றபடி மழை விட்ட பிறகு பழையபடி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடுவது என்ற வேலையை தான் அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
அடக்குமுறை காரணமாகத்தான் ஆதரவை தேடுகிறீர்களா ?
தோழர் கோவன் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் டாஸ்மாக்கை மூடும் போராட்டத்தை ஆதரிக்க கோரி ஓட்டுக் கட்சி தலைவர்களை சந்தித்தது தொடர்பாக எழுந்த விமரிசனங்களுக்கு தோழர் மருதையன் பதிலளிக்கிறார் - இறுதி பாகம்
இதை அகற்றாவிட்டால் சாவது நம் குழந்தைகள் தானே ?
சென்னை வெள்ளம், ஐந்து நாள் வேலை என்று எங்களை அழைத்துவந்தார்கள். அழைத்த போது டைம் இல்லாததால் வீட்டுக்கூட போகவில்லை. இன்னும் பத்து நாட்களுக்கு மேல் இருக்க வேண்டியிருக்கும் போல இருக்கிறது.எங்களுக்கு மாற்று உடைகூட இல்லை
அந்தக் கஷ்டம் எங்களுக்கும் தெரியும்
நாங்கள் இவ்வளவு கஷ்டம் பட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால் அம்மா இலவச பயணம் என்று கூறிவிட்டு பேரு வாங்க விரும்புகிறார்கள்.
நெய்வேலி மக்களுக்கு தோள் கொடுக்கும் பு.ஜ.தொ.மு
மனிதாபிமானமுள்ளவர்கள், மக்களுக்கு உதவுவது நமது கடமை என்ற உணர்வுள்ளவர்கள், புரட்சிகர அமைப்பை சேர்ந்தவர்கள், ஜனநாயக சக்திகள் துன்பப்படும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கிறார்கள்.
கடலூர், சென்னை நிவாரணப் பணிகளுக்கு தோள் கொடுங்கள் !
கடலூர் மாவட்டத்தில் தோழர்கள் மேற்கொள்ளும் நிவாரணப் பணிகள் குறித்த படங்கள் இடம்பெறுகின்றன. புகைப்படங்களுக்கு போஸ் மற்றும் முகம் காட்டாமல் பணியில் மற்றும் கவனம் செலுத்தும் தோழர்களை இங்கே காணலாம்.
சென்னை மழைக்கு எல் நினோ மட்டும்தான் காரணமா ?
எல் நினோ நிகழ்வின் கால இடைவெளி(Frequency), அதன் தாக்கம், விளைவுகளை புவி வெப்பமாதல் - பருவநிலை மாற்றம் அதிகரிப்பதாக நேச்சர் (Natute) இதழில் வெளியான ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.
மழை வெள்ளத்தில் தூத்துக்குடி – மயக்கத்தில் மாநகராட்சி!
உருப்படியாக எதையும் செய்யாமல் வெட்டியாக சுற்றிவந்து போட்டோவுக்கு போஸ் தந்த மாநகராட்சி ஆணையர், மேயர், மாவட்ட ஆட்சியாளர், அமைச்சர் சண்முகநாதன் மக்களின் கடும் வெறுப்புக்கு உள்ளாகினர்.
தோழர் கோவனுக்கு திருச்சி மக்கள் வரவேற்பு !
தேசத் துரோகிகள் ஆட்சி என்றால் தேசப் பற்றாளர்கள் அனைவருமே தேசத் துரோகிகள் தான். இந்தப் பாடலுக்கு மட்டும் சிறை அல்ல. எதை பாடினாலும் சிறை தான். பா.ஜ.க-வில் உள்ளவரே கவிஞர்களுக்கு ஆதரவாக பேசினால் அடி தான்.
வினவு தளத்தை பா.ஜ.க குறிவைப்பது ஏன் ?
சோசியல் மீடியாக்களில் கருத்து சொல்லக்கூடிய ஒரு சிலர், பி.ஜே.பி. காரங்க இந்த விவாதங்களுக்கு வரக்கூடிய பலரும், வினவு இணையதளத்தை டார்கெட் பண்றாங்க - தோழர் மருதையனிடம் பத்திரிகையாளர் அருள் எழிலன் நேர்காணல்!
ராகுல் காந்தியை கொல்லுமாறு கோவன் பாடினாரா ?
இந்தக் குற்றச்சாட்டை தங்கபாலு சொந்தமாக கண்டுபிடித்தாரா இல்லை, மண்டபத்துல வச்சி பி.ஜே.பி எழுதிக் கொடுத்தாங்களான்னு எனக்குத் தெரியல. ராகுல்காந்தியைப் பத்தி ஒரு வரிகூட எந்தப் பாடலிலும் இல்லை.
ம.க.இ.கவிற்கும் நக்சல் இயக்கத்திற்கும் என்ன தொடர்பு ?
நக்சல் இயக்கம் தடை செய்யப்பட்ட இயக்கமா? மாவோயிஸ்டுகளை ஆதரிக்கிறீர்களா? தோழர் மருதையனுடன் பத்திரிகையாளர் அருள் எழிலன் நடத்தும் நேர்காணல் - பாகம் இரண்டு
கோவன் மீண்டும் கைது செய்யப்படுவாரா ?
பத்திரிகையாளர் அருள் எழிலன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலர் தோழர் மருதையனோடு நடத்தும் நேர்காணல் – முதல் பாகம்
அம்மா காரு கூட நனையவில்லை – ம.க.இ.க பாடல் டீசர்
புழல் சிறைக்கு வெளியே தோழர் கோவன் பாடிய பாடல், ம.க.இ.கவின் அடுத்த பாடலாக வெளிவர இருக்கிறது. அதனுடைய முன்னோட்டம் இங்கு இடம்பெறுகிறது.
திரும்பிய பக்கமெல்லாம் தேசத்துரோகிகள் !
"கோவன் செய்தது தேசத்துரோகம் என்றால் அதே தேசத்துரோகக் குற்றத்தை நாங்களும் இழைக்கிறோம்; முடிந்தால் எங்களையும் கைது செய்!"
























