முல்லைப் பெரியாறு தீர்ப்பு என்ன சாதித்து விடும்?
தீர்ப்பில் கூறியுள்ளபடி நீர்மட்டம் உயர்ந்து பெரியாறு நீர் தமிழகத்தில் ஓட வேண்டுமானால் அது இலகுவில் நடக்கின்ற காரியம் அல்ல. முல்லைப்பெரியாறு தண்ணீரை நாம் பார்க்க வேண்டுமானால் போராட வேண்டும்.
முதலாளிகளின் பாக்கெட்டில் ராகுல் காந்தி – கார்ட்டூன்கள்
மக்களின் இரத்தம் குடிக்கும் காங்கிரஸ் வல்லூறுகள் - கார்ட்டூன்கள்.
பன்னாட்டுக் கம்பெனிகள் – பார்ப்பன சர்வாதிகாரம் வீழ்த்த மே நாள் பேரணி
சென்னை பூந்தமல்லியில் மே நாளன்று 1.5.2014 மாலையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்த இருக்கும் பேரணி - செய்திகள் - முழக்கங்கள்!
பத்மநாபா கோவில் கொள்ளை – இதுதாண்டா இந்து ராஜ தர்மம் !
விசாரணையின் போது பூட்டப்பட்டிருந்த இந்த இரு அறைகளையும் சுட்டிக் காட்டி விசாரித்த போது, அவை சாதாரண அறைதான் என்றும் சோதனையிட தேவையில்லை என்று மன்னர் தரப்பு நிர்வாகத்தினர் மழுப்பியிருக்கின்றனர்.
காங்கிரசு பாஜக கூட்டணியில் 1984 சீக்கிய படுகொலை
கலவரம் குறித்து அமைக்கப்பட்ட ஜெயின் – அகர்வால் கமிட்டியின் பரிந்துரைகளின் படி, பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளைச் சேர்ந்த 49 நபர்கள் மேல் வழக்குகள் பதியப்பட்டன.
தேர்தலை புறக்கணிப்போம் – கூடங்குளம் பகுதி மக்கள் தலைவர்கள்
போலீஸ், நீதிமன்ற தடைகளை தகர்த்து கூடங்குளத்தில் நடத்தப்பட்ட அணுஉலை எதிர்ப்பு அரங்கக் கூட்டம் - செய்தி, புகைப்படங்கள்.
மூன்று தலித் ராமன்களின் அனுமன் சேவை !
அம்பேத்கரியம் பேசியபடியே தலித் மக்களை இந்துமத வெறியர்களிடம் கூட்டிக் கொடுக்கு மூன்று அனுமன்களைப் பற்றிய மொழிபெயர்ப்பு கட்டுரை
தேர்தல்: கார்ப்பரேட் முதலாளிகள் நடத்தும் சூதாட்டம் !
இது யாருடைய நலனுக்காக நடத்தப்படும் தேர்தல்? பாராளுமன்றத்தின் மிச்ச சொச்ச அதிகாரங்களும் பிடுங்கப்பட்ட பிறகு இந்திய அரசை வழிநடத்தி செல்வது யார்? - தேர்தல் குறித்த முக்கியமான கட்டுரை.
யாருக்கு வேண்டும் தேர்தல்?
இந்த தேர்தலை ஏன் புறக்கணிக்க வேண்டும்? இந்த தேர்தல் யாருடைய நலனுக்காக நடத்தப்படுகிறது? அரசு, அரசாங்கம், ஓட்டுக் கட்சிகள் இணைந்து மக்களை எப்படி ஏமாற்றுகின்றன? - படியுங்கள், பரப்புங்கள்!
காங்கிரசும் பா.ஜ.க.வும் ஒண்ணு ! வாக்காளர் வாயில மண்ணு !!
காங்கிரசு - பா.ஜ.க.விற்கிடையே அடிப்படை வேறுபாடு எதுவும் கிடையாது. காங்கிரசு படுத்துக்கிட்டு போர்த்திக்கலாம் என்றால், பாஜ.க. போர்த்திக்கிட்டு படுத்தக்கலாம் என்கிறது.
காவிக் கறை மோடிக்கு துடிக்கும் கருப்பு பணநாயகம் !
"மோடி அல்லது அரவிந்த் கேஜ்ரிவால் பிரதமரானால் சுவிட்சர்லாந்து மீது படையெடுத்துச் சென்று கப்பல்களில் கருப்புப் பணத்தை அள்ளி வந்து ஒவ்வொரு கிராமத்துக்கும் சில கோடி ரூபாய் வினியோகித்து விடுவார்கள்"
மோடி வெற்றிக்கு ஜூவி நடத்தும் ஊடக யாகம்
பச்சமுத்து, ஏசி சண்முகம், விஜயகாந்த் போன்ற சுயநிதிக் கல்லூரிகளை நடத்தும் கல்வி முதலாளிகளைக் கொண்ட பாஜக கூட்டணி, கிராமப்புறத்தில் கல்வி வசதி கொண்டு வரும் என்று நம்புகிறீர்களா? என்று கூட கேட்கலாமே திருமாவேலன்?
கேடி மோடியே, கயவாளி காங்கிரசே பதில் சொல் !
விவசாயிகளை கொடூரமாக வதைத்து, கார்ப்பரேட்டுகளுக்கு விளைநிலங்களை தாரை வார்ப்பதை குஜராத்தில் மிகச் சிறந்த முறையில் கொள்கையாக செய்து வரும் மோடிதான் இந்தியா முழுவதிலும் விவசாயிகளை ரட்சிக்கப் போகிறாராம்.
அழகிரி மட்டுமா குற்றவாளி ?
சுயநலமும், காரியவாதமும் கைகூடி நடத்தும் இந்த குடும்ப அரசியலில் குத்து வெட்டுக்களும், அதிரடி திருப்பங்களும் அடிக்கடி நடக்கும். அதிலும் திராவிட இயக்க வெறுப்பை தேடி ஆதாயம் அடையத் துடிக்கின்றன பார்ப்பன ஊடகங்கள்.
போஸ்கோவின் கனிம வளக் கொள்ளை !
சுற்றுச் சூழலையும், உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பதை விட கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபமே காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு முக்கியமானதாகி விட்டது.