Thursday, December 5, 2024
முகப்புஉலகம்ஈழம்தாமரையின் ராஜ உபச்சாரத்தில் ராஜபக்சே - கேலிச்சித்திரம்

தாமரையின் ராஜ உபச்சாரத்தில் ராஜபக்சே – கேலிச்சித்திரம்

-

ராஜபக்சேவுக்கு வரவேற்பு - பா.ஜ.கவும் காங்கிரசும் ஒண்ணு

படம் : ஓவியர் முகிலன்

  1. தோழர், ஓவியர் முகிலன் கார்டூனில் கூட செமையா காமன்சென்சை [commonsense] பயன்படுத்தி உள்ளாரே !

  2. ராஜபக்‌ஷ – மோடி உறவை இவ்வளவு தெளிவாக புரியவைக்க வினவைத் தவிர யாராலும் முடியாது. நச்..!

  3. //சிங்கள பேரினவாதத்தை தூக்கி நிறுத்துவது காங்கிரசா, பாஜக-வா?//

    அது, நீங்க வரையறத பொருத்து… 😀

  4. மோடி பதவியேற்ற விழாக்கு பாகிஸ்தான் இலங்கை முக்கிய பிரச்சினை. நாடுகள் அழைத்து விருந்து சாப்பிடா இல்லை. சாப்பாடு போட்டு எச்சரிக்கை செய்துள்ளார். மோடி இதற்கு முன் காங்கிரசு கட்சி மொம்மை பிரதமர் வைத்து பாகிஸ்தான் இலங்கை. அமெரிக்க போன்ற நாடுகள். எல்லாம். ஒரு தனி சாம்ராஜ்ஜியம் நடத்தியது ஆனால் மோடி கிட்ட எந்த நாட்டு தலைவர் பருப்பு வேகாது. ஒரு முறை அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி உள்ளார் இனி பாகிஸ்தான் இலங்கை. எதாவது வாலு ஆட்டினால் ஒட்ட நறுக்கி விடுவார் மோடி அப்புறம் மோடியுன். மருமுகம் எல்லாரும் பார்க்க வேண்டிய நிலை வரும் சிங்கத்தை சீண்டி பார்த்தால் ராஜபக்ச சங்கு ஊதி விடுவார் மோடி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க