அழகிரி மட்டுமா குற்றவாளி ?
சுயநலமும், காரியவாதமும் கைகூடி நடத்தும் இந்த குடும்ப அரசியலில் குத்து வெட்டுக்களும், அதிரடி திருப்பங்களும் அடிக்கடி நடக்கும். அதிலும் திராவிட இயக்க வெறுப்பை தேடி ஆதாயம் அடையத் துடிக்கின்றன பார்ப்பன ஊடகங்கள்.
தேர்தல் குறவஞ்சி !
தேர்தலென்று, ஓட்டென்று திரும்பவும் நீ போய்விழுந்தால் இனி தேடினாலும் கிடைக்காது உன் 'பாடி'.
பாஜக-வின் ஆவி எழுப்பும் தேர்தல் கூட்டம் – நேரலை
ஆம்பூர் பிரியாணி கடைகள் அதிகமிருக்கும் எம்ஜிஆர் நகர் மார்கெட்டில் அக்கார அடிசலுக்கு ஏது மரியாதை இல.கணேசன் அவர்களே?
தவறாக வழி நடத்தப்படும் ஜெயா – உண்மையா ?
யாருடைய கருத்தையும் கேட்காமல், மற்றவர்களுக்கு ஒரு கருத்து இருக்கிறது என்பதை பரிசீலித்தும் பார்க்காமல் தான்தோன்றித்தனமாக, தன்னகங்காரத்தில் ஊறித் திளைத்த ஜெயலலிதாவை எவர் தவறாக வழி நடத்த முடியும்?
கர சேவை கெட்டப்பில் வைகோ – கார்ட்டூன்
தேர்தல் திருவிழா: முகிலனின் ஓவியத்தில் வைகோ - கர சேவை செய்ய எதற்கு கருப்புத் துண்டு?
வன்னியன் நாடாளணும்னா அன்புமணி அமைச்சராகணும் – கார்ட்டூன்
நடிகன் நாடாளக் கூடாது என்று சொன்ன ராமதாஸ் இந்த நிமிடம் வரை கூட்டணியில் கேப்டனுக்கு சியர்ஸ் சொல்லுகிறார்.
வடிவேலு பேக்கரி VS தா.பா. பேக்கரி
துரதிருஷ்டவசமாக அம்மா இப்போது நாயைக் கொஞ்சும் மூடில் இல்லை என்பதால் அவர்கள் கனத்த இதயத்தோடும் கண்ணீரோடும் விடைபெற வேண்டியதாயிற்று.
பாஜக ஆசியுடன் வைகோ திருந்துவார் – இலங்கை தூதர் உறுதி !
வை.கோவிற்கு விரைவில் நல்ல புத்தி ஏற்பட்டு தன் இலங்கை எதிர்ப்பை கைவிடுவார் என்றும் அந்த பேட்டியில் நம்பிக்கை தெரிவித்துள்ளார், இலங்கைத் தூதர்.
சாலை சுங்க வரி: தனியார் முதலாளிகளின் வழிப்பறி !
மும்பையின் 5 மையங்களில் ஜூன்-ஜூலை 2012 -இல் நடத்திய கணக்கீட்டின்படி, ஒப்பந்ததாரர் ரூ. 2,100 கோடி அளவுக்கு முதலீடு செய்துவிட்டு சாலை வரி மூலம் ரூ. 14, 524 கோடி அளவுக்கு 2017-க்குள் சுருட்ட முடியும்
சகாரா சுப்ரதா ராய்க்கு பயப்படும் பாரத மாதா
இரவு முழுவதும் வெளிநாட்டு மது வகைகள் வெள்ளமாக ஓடின. பல கட்சித் தலைவர்களும் உயர் அதிகாரிகளும் சகாரா ஷகரின் பசும்புல் வெளிகளில் மட்டையாகியிருந்தார்கள்.
கேப்டன் பீரங்கியிலிருந்து வெடிப்பது குண்டா குசுவா ?
ஒரிஜினல் எம்ஜியார் படத்தை முடித்துத் தராமல் பல தயாரிப்பாளர்களை தெருவில் நிறுத்தியவர், கேப்டனோ படத்தை முடித்துத் தந்ததன் வாயிலாக பல தயாரிப்பாளர்களை தெருவில் நிறுத்தியவர்.
எழுவர் விடுதலை: ஜெயாவின் கபடத்தனம் காங்கிரசின் தமிழின விரோதம்
"இந்திய அரசு ஈழப்போராட்டத்தின் எதிரி" என்ற அரசியல் கருத்து எந்த அளவுக்குத் தமிழக மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டதோ, அந்த அளவுக்குத்தான் தூக்கு தண்டனை எதிர்ப்புக் குரலும் தமிழகத்தில் எழுந்தது.
பா.ஜ.க.விடம் பம்மும் தமிழினவாதிகள் !
இந்துமத வெறியர்களை நாம் தமிழின பகைவர்கள் என்று வரையறுக்கிறோம். என்றால் வைகோ, சீமான், பழ.நெடுமாறன் போன்றவர்களை தமிழ்த் தேசிய அரசியல் நடத்தும் ஆர்.எஸ்.எஸ். அடிப்பொடிகள் என்றுதான் அழைக்க வேண்டும்!
மூன்றாவது அணி – இந்தியாவின் விஜயகாந்த் அணி ?
யார் பிரதமர் எனும் போட்டியில் ஜெயலலிதா, முலாயம், நிதீஷ் என்று பல அரசர்களும், அரசிகளும் அணிவகுக்கும் போது சீட்டுப் போட்டு பார்க்கும் புரோகித வேலையை காரத் செய்யவிருப்பதால் கொஞ்சம் கஷ்டம்தான்.
பண்ணையடிமைத்தனத்திற்கு எதிராக பி.எஸ். தனுஷ்கோடி
"சாதி ஒடுக்குமுறைக்கெதிராக என்ன செய்தார்கள் கம்யூனிஸ்டுகள்?" என்ற அவதூறுக்குத் தன் ரத்தத்தால் பதில் சொல்லியிருக்கிறது கீழத்தஞ்சை விவசாயிகள் இயக்கம்.