அண்ணா ஹசாரே, மம்தா பானர்ஜி, ஜெயமோகன், பத்ரி – கலக்கும் கூட்டு
அண்ணா ஹசாரே-மம்தா பானர்ஜி கூட்டணிக்கு ஆதரவாக விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தினருடன் நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்யப் போவதுதான் அறமாக இருக்கும்.
மிளகுத் தண்ணீர் ஜனநாயகம்
இந்தச் சண்டைகள் இல்லையென்றாலும் பாராளுமன்றம் ஒரு அரட்டை மடம்தான், பொழுது போக்கு ரோட்டரி கிளப்தான் என்பதில் மாற்றமில்லை.
ஆம் ஆத்மி பதவி விலகல் – எகிறுது டிஆர்பி பதறுது பாஜக !
பாரதிய ஜனதா கவலைப்படுமளவு அவர்களது ஆதரவுத் தளத்தை ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடுகள் குறிவைத்து தாக்கியது.
நாய் வாலை நிமிர்த்துவாரா கேஜ்ரிவால்?
தனியார் முதலாளித்துவத்தை ஊக்குவிப்பதற்குத் தடையாக உள்ள அனைத்தையும் அகற்ற வேண்டும் என்பதே தனது பொருளாதாரக் கொள்கை என்று ராய்டர் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் சூடம் அடித்துச் சத்தியம் செய்தார், கேஜ்ரிவால்.
தேவருக்கு தங்கம் – அதிமுக மீது நடவடிக்கை எடுக்குமா அரசு ?
ஜெயலலிதா முதலமைச்சர் என்ற முறையில் அந்த அதிகாரிகளின் மாநாட்டில் பேசியது உண்மையென்றால் அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற பதவியின் பொருட்டு தன் மீதே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாஜகவை பதம் பார்த்த புதிய தலைமுறை பாரிஜி !
இந்த பொதுக்கூட்டத்தின் நதிமூலம் ரிஷிமூலம் மட்டுமல்ல நிதிமூலமும் தான் தான் என்பதை புதியை தலைமுறை மற்றும் எஸ்.ஆர்.எம் கல்லூரிகள் ஓனர் பாரிவேந்தர் என்ற பாரிஜி என்ற பச்சமுத்து பறைசாற்றினார்.
முசாஃபர் நகர் : கிழிந்தது சமூகநீதி ஆட்சியின் கருணைமுகம் !
முசாஃபர் நகர் கலவரத்தின் பொழுதும், அதன் பின்னரும் சமாஜ்வாதி அரசு நடந்து கொண்டவிதம் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு எதிரானதாகவே அமைந்தது.
காவிப் படையின் அடியாளாக கருப்புத் துண்டு வைகோ !
இன்று கமலாலய வைகோ ஆன பின்பு அவரிடம் சந்தர்ப்பவாதம், பார்ப்பனிய அடிமைத்தனம், பிழைப்புவாதம், சுயநலத்தின் கேவலமான தர்க்கம் மட்டும் தான் எஞ்சி இருக்கிறது.
கலைஞர் டிவி, ஜாபர் சேட் மட்டுமல்ல 2ஜி ஊழல் !
கொள்ளை அடிப்பதில் எந்த முதலாளிக்கு அதிக வாய்ப்பு, எந்த முதலாளிக்கு வரி கட்டாமல் விடுப்பு, எந்த முதலாளிக்கு கூடுதல் அலைக்கற்றை என்ற விவகாரங்களின் நீட்சிதான் 2008-ம் ஆண்டின் 2ஜி ஊழல்.
சாப்பாடு, சம்பளம், சரக்கு – மோடி கூட்டத்தில் வினவு
எல்லாருக்குமே இப்போ சாப்பாடு வாங்கி கொடுத்தாங்க, 200 ரூவா தாரேனு சொல்லி இருக்காரு, திரும்பி வரும் போது குவார்ட்டரும் தாரேனு சொல்லி இருக்காங்க.
சந்தர்ப்பவாதத்தில் சாதனை படைக்கும் பாசிச மோடி
நாளைக்கு சென்னைக்கு வரும் மோடி இங்கே ஜெயலலிதாவுக்கும் ஜே போடுவதற்கு மறக்க மாட்டார். இவ்வளவிற்கும் மம்தாவை விட பிரதமர் பதவிக்கு அதிகம் சவுண்டு விடுபவர்தான் ஜெயலலிதா.
மாண்புமிகு எருமை மாடுகள் !
முசுலீம்களின் வாக்குகளை வாங்கி அமைச்சரான ஆஸம் கானின் எருமைகளுக்கு இருக்கும் மரியாதை கூட மக்களுக்கு இல்லை.
தமுமுக தாலிபான்களை முறியடித்த தோழர் பாத்திமா
இஸ்லாத்தையும் அதன் பெண்ணடிமைத் தனத்தையும் காக்க வந்த ஆண்களின் 'வீரம்', ஜனநாயக உணர்வும் கம்யூனிச சிந்தனையும் கொண்ட பெண்ணின் போராட்டத்தின் முன் மண்டியிட்டது.
மோடிக்காகத் துடிக்கும் ஜூவி திருமாவேலனின் நாடி !
தமிழ் மக்களின் நாடித்துடிப்பு என்று முத்திரை வாக்கியத்துடன் வெளிவரும் ஜூவி எனும் இதழும் அதன் ஆசிரியரும் மோடிக்காக செய்யும் இந்த அயோக்கியத்தனத்தை தமிழக மக்கள் காறி உமிழ வேண்டும்.
மக்களை ஏமாற்ற படையெடுக்கும் கட்சி விளம்பரங்கள்
தேனும், பாலும் தெருவில் ஓட விட்டதை உணர முடியாத மர மண்டைகளான மக்களுக்கு அரசு அதை எடுத்துச் சொல்லி புரிய வைக்கப் போகிறதாம்.