திருச்சி அரசு மருத்துவமனை எப்படி இருக்கிறது?
சென்னையில் 7000 எலிவளைகளை கண்டுபிடித்த அம்மாவின் கடைக்கண் பார்வை திருச்சி அரசு மருத்துவமனையிலும் மாற்றத்தை கொண்டு வந்திருக்கும் என்கிற நம்பிக்கையில் ஆய்வில் இறங்கினோம்.
காவிரி: உச்சநீதிமன்றத்தின் ரத்தக் கொதிப்பு!
காங்கிரசு, பாரதிய ஜனதா கர்நாடக மாநிலத்தை மாறி மாறி ஆளுவதால் மத்திய அரசு காவிரி விசயத்தில் கர்நாடகாவிற்கு ஆதரவாகவே செயல்படுகின்றது. இதை உரிய முறையில் எதிர்கொள்ள தமிழக அரசு, அரசியல் கட்சிகளுக்கு துப்பில்லை.
சிறையில் ரெட்டி பிரதர்ஸுக்கு ராஜ உபச்சாரம்!
2004 வரை வருமான வரி கட்டுமளவு கூட வருமானம் இல்லாத பெல்லாரி மாவட்டத்து ரெட்டிகள் பழைய வகை திடீர் பணக்கார அரசியல் ரவுடிகள் அல்ல. மதுரை மாவட்ட கிரானைட் மோசடியின் பெரிய வடிவம்தான் ரெட்டி சகோதரர்கள்.
நாட்டை விற்க ‘நன்கொடை’ வாங்கும் காங்கிரஸ்-பா.ஜ.க
தூத்துக்குடி, சத்திஸ்கர், ஒரிசா, கோவா என இந்தியாவை வளைத்துப் போட்டிருக்கும் வேதாந்தா குழுமம் இந்திய அரசியல் கட்சிகளுக்கு கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 28 கோடி நன்கொடையாக கொடுத்திருக்கிறது.
நரோதா பாட்டியா தீர்ப்பின் பின்னே…..
2002 குஜராத் இனப்படுகொலையிலேயே ஆகக் கொடியதான நரோதா பாட்டியா படுகொலையின் தீர்ப்பு வெளிவந்திருக்கிறது. மாயா கோத்னானிக்கு 28 ஆண்டுகள் சிறை. பாபு பஜ்ரங்கிக்கு சாகும் நாள் வரை சிறை.
வாய்தா ராணிக்காக மணலில் கயிறு திரிக்கும் சோ!
ஜெயாவின் அழுகுணியாட்டத்தை நியாயப்படுத்த வேண்டியிருக்குமென்பதால் லீகலாக உப்புப்பெறாத விசயங்களை இட்டுக்கட்டி மணலில் கயிறு திரிக்கிறார் சோ
கருணையும் – வெறியும்! – தினமணி, தினமலரின் இருமுகங்கள்!!
கசாப்பின் நிழலில் ஒரு கொலைவெறிக் கூட்டம் அனைவரது ஆதரவோடு பதுங்கிக் கொள்வதைத்தான் அம்பலப்படுத்துகிறோம்
“முடிந்தால் என்னைத் தண்டித்துப் பாருங்கள்” – நரேந்திர மோடி சவால்!
இந்தியாவின் அரசுகள், நீதிமன்றங்கள், தேசிய கட்சிகள், அதிகார வர்க்கம், போலீசு அனைத்தும் இந்துத்துவத்தின் செல்வாக்கில் இருக்கும் போது ஒரு கலவரத்திற்காக இந்துமதவெறியர்களின் ஒரு தலைவரை தண்டித்து விட முடியுமா என்ன?
“கோல்கேட்: ஆப்பத்தை பங்கு போட்ட குரங்குகள்! – புதிய ஆதாரங்கள்!!
நிலக்கரி ஊழலில் காங்கிரசும், பாரதிய ஜனதாவும் சிரிப்பாய்ச் சிரித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது இது தொடர்பான முக்கியமான ஆவணம் ஒன்று ஊடகங்களில் கசியத் துவங்கியுள்ளது.
கசாப்புக்கு தூக்கு! மோடி, தாக்கரேக்கு எப்போது?
இட்லரும், ராஜபக்சேவும் நடத்தியதைப் போன்றதொரு இனப்படுகொலையை நடத்திய மோடி தேசத்தின் மதச்சார்பின்மையை கேள்விக்குள்ளாக்கவில்லையா? என்பதை நடுநிலை இந்துக்கள்தான் சொல்ல வேண்டும்.
தீண்டாமை இல்லையென்றால் பரிசு! இருந்தால் தண்டனை இல்லை!!
நூற்றுக்கணக்கான தீண்டாமைக் குற்றங்கள் அம்பலப்படுத்தப்பட்டபோதிலும், அவை எதிலும் குற்றவாளிகள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதே இல்லை. ஏனென்றால் தீண்டாமையை குற்றம் என்று சட்டத்தில் எழுதி வைத்திருந்தாலும், அரசு அப்படிக் கருதவில்லை என்பதே உண்மை.
குமரி மாவட்டம்: கிறித்தவ இளைஞரைக் கொன்ற இந்துமதவெறியர்கள்!
பொருளாதாரத்தில் கொஞ்சம் முன்னேறியிருக்கும் இந்து மற்றும் கிறித்தவ நாடார்கள் இணக்கமாகத்தான் வாழ்ந்து வந்தனர். ஆனால் இவர்களை மோத விடுவது தான் ஆர்.எஸ்.எஸ்.ன் திட்டம்.
“கோல்கேட்”: நிலக்கரித் திருட்டில் பா.ஜ.கவின் பங்கு!
நிலக்கரி ஊழலில் சகலருக்கும் பங்கிருக்கிறது என்பதே உண்மை. இதை மறைக்கத்தான் சர்வ கட்சிகளும் பாராளுமன்றத்தில் நடக்கும் கூச்சல் பஜனையில் ஊக்கத்தோடு பங்கேற்கிறார்கள்.
வங்கத்தின் ஜெயலலிதா – மம்தா பானர்ஜி!
ஜெயலலிதா, மம்தா பானர்ஜி - இரண்டு பேருக்கும் என்ன வேறுபாடு என்று தெரியுமா? வடிவேலு பாணியில் சொல்வது என்றால் செவப்பா பயங்கரமா இருக்குமாம் மாமி, பயங்கரமா செவப்பா இருக்குமாம் தீதி.
சு.சாமி, சோ ராமசாமி – இரட்டை புரோக்கர்களின் ஒத்த சிந்தனை!
பார்ப்பனியம் என்றால் என்ன, பார்ப்பனியத்தின் அரசியல் திட்டங்கள் என்ன என்பதையெல்லாம் ஆய்வு செய்து புரிந்து கொள்ள முடியாதவர்கள் சு.சாமி, சோ ராமசாமியை நெருக்கமாக கண்காணித்தால் எளிமையாக புரிந்து கொள்ளலாம்.