பசு பாதுகாவலர்களை எல்லைக்கு அனுப்புங்கள் – கேலிப்படம்
அங்க யார அடிச்சி என்னத்த புடுங்குறது ஜி...
ஜி.எஸ்.டி-யை எதிர்த்து தமிழக மெழுகு தீப்பெட்டி ஆலைகள் போராட்டம் !
மோடி அரசின் இந்த நடவடிக்கையால் மெழுகு தீப்பெட்டி தொழிற்சாலைகளை நம்பி உள்ள 5,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி : ஒரு வழிப்பறிக் கொள்ளை ! சிறுவணிகர்கள் நேர்காணல்
எங்க சார் கருப்புப் பணம் ஒழிஞ்சது? பணம் செல்லாதுன்னு சொன்ன பின்னாடி நாமெல்லாம் ஐநூறு ரூபா கிடைக்குமான்னு ஏ.டி.எம் வாசல்லே காத்து நின்னோம்.. அதே அதிகாரிங்க வீட்லேர்ந்து கட்டுக் கட்டா பணத்தை எடுக்கிறாங்க. அவங்களுக்கு மட்டும் எப்படி கிடைச்சது?
அனிதாக்களுக்காக “நீட் தேர்வை” எதிர்ப்போம் !
"நீட் தேர்வு கோச்சிங் போனீயாம்மா ?", என்று கேட்டேன். " இல்லீங்க. போகலை". "அப்பா என்ன பண்றார்ம்மா?". " திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்குறாரு". இந்த சூழலில் அவர் செலவு செய்து கோச்சிங் போக வாய்ப்பே இல்லை.
மாடு விற்கத் தடை நீக்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு – ஒரு பார்வை
மனுதாரர்கள் முன்வைத்தது போல், இவ்வறிவிப்பின் அரசியல் சாசன விரோதத் தன்மை குறித்தோ, மக்களின் உரிமைகளைப் பறிக்கும் தன்மை குறித்தோ தமது தீர்ப்பில் வாய் கூடத் திறக்கவில்லை.
ஜி.எஸ்.டி -யால் திண்டாடும் சிறுவணிகர்கள் – வீடியோ
பண மதிப்பு நீக்கத்தின் விளைவால் சரிந்த வணிகர்கள் இன்று வரை எழுந்திருக்க முடியாமல் திண்டாடி வருகிறார்கள். தற்பொழுது கொண்டு வந்திருக்கும் ஜிஎஸ்டி வரி சிறுவியாபாரிகளை அதளபாதாளத்திற்கு நெட்டி தள்ளியுள்ளது.
இறைச்சியில் மாட்டிறைச்சியைக் கண்டுபிடிக்க தனிக் கருவி !
கள்ளக் கடத்தல் செய்யும் மாபியா கும்பலைக் கையாள்வதைப் போல் மாட்டிறைச்சி உண்ணும் மக்களைக் கீழ்த்தரமாக நடத்துவதற்கே இந்தக் கருவியும் சோதனைகளும் பயன்படுத்தப்படும்.
ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர் விவரங்கள் திருடப்பட்டன !
ஒரு சில ஜியோ எண்களை உள்ளீடு செய்த போது அதன் உரிமையாளருடைய ஆதார் எண்ணும் வெளியானதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.
வேலை கிடைக்காத பொறியியல் படிப்புக்கு கட்டணம் உயர்கிறது !
பொறியியல் கட்டண உயர்வு தொடர்பான பல்வேறு இணையத் தளங்களில் அரசு நிர்ணயத்திருக்கின்ற கட்டணத்தை விட மிக அதிகம் பல கல்லூரிகளில் கேட்பதாக மாணவர்கள் பின்னூட்டம் போட்டிருக்கிறார்கள்.
ஸ்ரேஷ்தா தாக்கூர் : பாஜக ரவுடிகளுக்கு பயப்படாத ஒரு பெண் போலீசு
“விளக்கிற்கு சொந்தமாக வீடு எதுவும் கிடையாது, அது எங்கு வைக்கப்பட்டாலும், ஒளியைப் பரப்பும்” என்கிறார் ஸ்ரேஷ்தா தாக்கூர்.
ஆதித்யநாத்தின் விவசாய கடன் தள்ளுபடி ஒரு ஏமாற்றுத் தந்திரம்
வெறும் 43 விழுக்காடு விவசாயிகளுக்கு பலனளிக்கப் போதுமான நிதியை ஒதுக்கீடு செய்துள்ள ஆதித்யநாத் – அதையும் கோரிப் பெற முடியாத விதிகளுக்குள் ஒளித்து வைத்துள்ளார்.
புதிய மாணவன் பத்திரிகை சென்னை பல்கலையில் விற்பனை !
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பீற்றிக்கொள்ளும் இந்நாட்டில் மோடியை விமர்சித்து பத்திரிகை விற்பதற்கு கூட ஜனநாயகம் மறுக்கப்படுகிறது.
தோழர் பத்மாவை போலி மோதலில் கொல்ல முயற்சியா ? PRPC கண்டனம்
மாவோயிஸ்டுகள் பயங்கரவாதிகள் அல்ல. நாட்டின் இயற்கை வளங்கள் கொள்ளை போவதை எதிர்த்து நிற்கும் பழங்குடி மக்களின் போராட்டத்திற்கு உறுதுணையாக இருப்பவர்கள்.
பாஜகவின் சாதனைகள் : அருணாச்சலில் கொலை – மராட்டியத்தில் வன்புணர்ச்சி !
ஜூலை 4 அன்று மராட்டியத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் இரவீந்திர பவந்தாடெ என்பவரைப் பாலியல் பலாத்காரக் குற்றத்திற்காகக் கைது செய்தது போலீசு.
மாட்டுக்கறி தின்னா உனக்கென்னடா ? சிவவிடுதி லட்சுமி பேசுகிறார் – வீடியோ
மோடியின் மாடு விற்கத்தடை குறித்து இந்த எளிய பெண்மணி பேசுவதைக் கேளுங்கள். இடையிடையே மற்றொரு பெண்மணியான தமிழைசையும் பேசுகிறார்.