பார்ப்பனியத்திற்கு எதிராக குஜராத் தலித் மக்கள் போர்க்கோலம் !
எந்த மாட்டைப் புனிதம் என்று பசப்பினார்களோ அதே மாட்டிறைச்சி இன்று குஜராத் முழுவதும் அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் அலையலையாகக் கொட்டப்படுகிறது.
அவதூறு வழக்குகளும் அம்மாவின் திமிரும்
விஜயகாந்த் பேச்சை ஆங்கிலத்தில் கேட்டு இதில் என்ன இருக்கிறது என்று அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள் அதே அதிர்ச்சியை ஏன் கீழமை, உயர்நீதிமன்றங்கள் அடையவில்லை என்று யோசிக்கவில்லை.
அழகின் பிரிவினை – கேலிச்சித்திரங்கள்
வானிலிருந்து பார்த்தால் நெருக்கத்தில் உழலும் சேரிகளும், அலங்காரத்தில் மணக்கும் மேட்டுக்குடி பகுதிகளும் உங்கள் கண்களை உறுத்துவது நிச்சயம்!
எச்சரிக்கை ! வரவிருக்கும் நாட்கள் மிகக் கொடியவை !
படிப்படியாக மதுவிலக்கு என்ற அறிவிப்பு மட்டுமல்ல, இந்த அரசு வாய்திறந்து பேசுவது அனைத்துமே பொய் என்று தெளிவாகத்தெரிகிறது.
நந்தினியைக் கொன்ற டாஸ்மாக்கை மூடு – மக்கள் போராட்டம்
அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு அணிதிரள்கிறது பட்டினப்பாக்கம் – சீனிவாசபுரம் பகுதி. அவர்களின் குரல் சொல்வது இதையே, மீண்டும் தொடருவோம், மூடப்பட்ட கடை திறக்கப்பட்டால்! மீளாமல் தொடருவோம் பாதுகாப்பு அளிக்கப்பட்ட கடை நிரந்தரமாக மூடும் வரை!
ஊர் எல்லையில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு ! ஊரெல்லாம் கடை திறப்பு
அன்பில் சுற்றிய 5 க்கும் மேற்பட்ட இடங்களில் போலிஸார் உதவியுடன் சிலர் டாஸ்மாக் சரக்குகளை கூடுதல் விலைக்கு சப்ளை செய்து வருகின்றனர் என்ற தகவலையும் மக்கள் அதிர்ச்சியுடன் தெரிவித்தனர்.
RSS பயங்கரவாதம் – வாயில் சாணி திணித்த கொடுமை !
தாக்குதலுக்கு உள்ளாகி முகம் வீங்கிய நிலையில் இருவர் தரையில் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு முன்னால் உள்ள பையில் சாணி வைக்கப்பட்டிருக்கிறது. அருகிலேயே தண்ணீரும் வைக்கப்பட்டிருக்கிறது.
பெண்கள் மீதான தாக்குதல் – தீர்வு என்ன ?
பெண்களுக்கு எதிரான எல்லா கொடுமைகளுக்கும் பெண்கள் மீதே பழி போடுவது, கட்டுப்பாடுகள் விதிப்பது, என்பதுதான் பொதுக்கருத்தாக நிலவுகிறது. ஆனால் மேற்கண்ட உண்மைகள் ஒட்டுமொத்த சமூகத்தையே கவ்வி கொண்டிருக்கும் தீராத நோயின் அறிகுறிகள் அல்லவா
உலக கந்து வட்டிக்காரனிடம் கருணை இருக்குமா ?
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% அளவிற்கு சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்போது 0.6% அளவிற்கு வேலை இழப்பு அதிகரிப்பதாக கூறுகிறது இவ்வாய்வு. ஐந்தாண்டுகளில் இது 1.5% ஆக உயருகிறது.
மக்களுக்காக போராடும் தமிழக வழக்கறிஞர்களை ஒழிக்க சதி – முறியடிப்போம்
தமிழ்நாடு-புதுச்சேரி வழக்கறிஞர்கள் குழுமத்தின் அதிகாரத்தை முற்றாகப் பறிக்கிறது. இந்தச் சட்டத் திருத்தம் தமிழ்நாட்டைத் தவிர இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கொண்டு வரப்படவில்லை.
ஜெயஸ்ரீ பாலியல் வன்முறை – தொடரும் துயரம் !
ஒரு சாமானிய மனிதனான ரவியின் குடும்பத்திற்கு ஏற்பட்ட இந்த நிலைமையை எதிர்கொள்ள பத்திரிக்கைகள், போலிசு, அரசு அதிகாரிகள், கட்சிகளின் உதவி எந்த இடத்திலும் வரவில்லை. மொத்தக் கும்பலும், இச்சம்பவத்தில் ரவியின் குடும்பத்திற்கு எதிராகவே செயல்பட்டுள்ளது.
காவிகள் நடத்தும் அழிவுகள் – கேலிச் சித்திரங்கள்
உலக வர்த்தக கழகத்தின் ‘ஒப்புதல்’ பெற்ற புதிய கல்விக் கொள்கை - ஆர்.எஸ்.எஸ்-ன் கழிவு
இது அம்பானிகளின் தேசம் !
அன்றைய பாரதிய ஜனதா அரசின் பெட்ரோலியத் துறை அமைச்சர் ராம் நாயக், ரியலைன்சுக்கு ஆதரவாக பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களை சீரழிப்பது குறித்து அம்பானிகள் நேரடியாக அமைச்சருக்கு வகுப்பே எடுத்துள்ளனர்.
தமிழகத் தேர்தல் ஆணையம் : போயசு தோட்டத்தின் செக்யூரிட்டி !
தேர்தல் ஆணையத்தின் அதிகாரம், நடுநிலை, சுயேச்சைத் தன்மை குறித்து பார்ப்பன அறிவுஜீவிக் கும்பல் கட்டமைத்த பிம்பங்களெல்லாம் நொறுங்கிப் போய்விட்டன.
ஜெயாவின் வெற்றி சாமர்த்தியமா சதித்திட்டமா ?
"நடைபெற்றது தேர்தலே அல்ல, இது ஒரு சூது" என்று நிறுவும் வகையிலான ஆதாரங்கள் அடுக்கப்படுகின்றன. இந்தச் சூதுதான் ஜனநாயகம் என்று ஒப்புக்கொண்டு சரணடைவதா, எதிர்த்து நிற்பதா என்பதுதான் கேள்வி.
























