Wednesday, August 6, 2025

அதிகாரிகள் ஊழலை எதிர்த்து பென்னாகரம் வி.வி.மு சமர்

3
"மோடி ஊழல் ஒழிப்பு என்று சொன்னால் சரி, நாங்கள் சொன்னால் கலைந்து போக வேண்டுமா. இல்லை, எங்களை கைது செய்யுங்கள்" என்று தோழர்கள் பேச, "இல்லை, கைது செய்ய முடியாதுப்பா" என்று குழைந்தது போலீசு.

வெள்ளாற்றை பாதுகாக்க திரள்கிறது மக்கள் படை

2
போலீஸ் கைது செய்யும் - போராடுவோம்! சிறையில் தள்ளும் - போராடுவோம் ! தடியடி நடத்தும் - போராடுவோம்! துப்பாக்கி சூடு நடத்தும் - போராடுவோம்! துப்பாக்கி நம் கைக்கு வரும் போது போராட்டம் முடியும்!....

பெப்சியில் இருப்பது சூரியூர் இரத்தம் – நேரடி ரிப்போர்ட்

9
"எங்க ஊரு தண்ணிய நாங்க தான் குடிக்கமுடியல. நீங்களாச்சும் குடிச்சுக்கோங்கடா" வெறுமையான சிரிப்புடன் ஆற்றாமை, கோபம், விரக்தி கலந்து வெளிவந்த இந்த வார்த்தைகளை கேட்ட பிறகு எதுவும் பேசமுடியவில்லை.

குடிதண்ணீர் ஊழல் – சாராயக் கடை எதிர்த்து வி.வி.மு போராட்டங்கள்

0
குடிநீர் இணைப்புக்கு ரூ 3,500 கொடுக்கும் மனுவை குப்பையில் போடு! ரூ 30,000 கொடுப்பவர்களுக்கு இணைப்பு கொடு! இதை அமுல்படுத்தும் கவுன்சிலர்களுக்கு கமிசன் கொடு!

கார்மாங்குடி : ஆசைக்கும் அச்சுறுத்தலுக்கும் பணியாத மக்கள்திரள் போராட்டம்!

0
வெள்ளாற்றின் கரையோர கிராமத்து மக்களுக்கு அவர்களது ஆற்றல் என்ன என்பதை இப்போராட்டம் அடையாளம் காட்டியிருக்கிறது. ஜனநாயக பூர்வமான வழிமுறைகளுக்கு பயிற்றுவித்திருக்கிறது.

மணல் கொள்ளை : கொல்லப்படுவது நதிகள் மட்டும்தானா ?

0
ஆற்று மணல் கொள்ளை நதிகளையும், அதில் வாழும் தாவரங்களையும் உயிரினங்களையும் அழிப்பதோடு, சமூகப் பேரழிவுகளையும் உருவாக்கும் என்கிறார், பேராசிரியர் அருணாசலம்.

தோல் தொழிற்சாலை பயங்கரங்கள் – அல் ஜசீரா வீடியோ

0
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவின் ஹசாரிபாக் பகுதியில் இயங்கும் தோல் தொழிற்சாலைகள் பற்றிய இந்த வீடியோ நம் நாட்டில் செயல்படும் தொழிற்சாலை நிலைமைகளுக்கு வகைமாதிரியாக உள்ளது.

பிணங்களை விலை பேசும் தொழில் வளர்ச்சி

0
அபிப்கான் அவரது மகன்கள் அலிஅக்பர், அலி ஆஸ்கார் சகோதரர்கள் ஷாஜகான், குதூம் சுக்குர், ஏசியாம்,பியார் அக்ரம்- கண்களோடு கண்ணமங்கலம் சம்பத் விழி குளறி மூச்சு துடித்த அந்த நேரம், என்ன நினைத்திருப்பார்கள்?

இராணிப்பேட்டை : 10 தொழிலாளிகள் மரணம் – நேரடி ரிப்போர்ட் !

4
கழிவுச் சகதி நெஞ்சில் பேயாய் அழுத்துகிறது; மூச்சுக் குழாய்க்குள் சேறு புகுந்து திணறடிக்கிறது; இரசாயனக் கழிவுகள் உடலை அரிக்கின்றன; மின்சாதனங்கள் சகதியில் மூழ்கி மின்கசிவு பரவுகிறது. அனைவரும் கொடூரமாக கொல்லப்படுகின்றனர்.

மணல் கொள்ளை : ஆற்றில் இறங்கு ! அதிகாரத்தைக் கையிலெடு !!

6
மக்கள் தமது வாழ்வாதாரத்தையும், இயற்கை வளங்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றாலே, தங்களது சொந்த அதிகாரத்தை நிறுவிக்கொள்ள வேண்டியிருக்கிறது

வெள்ளாறு : உயிர் போனாலும் ஒரு பிடி மணலை எடுக்க விடமாட்டோம் !

0
"ரேஷன் கார்டு வேண்டாம், வாக்காளர் அட்டை வேண்டாம், நாங்கள் எங்காவது போகிறோம் நீங்கள் ஆற்று மணலை முழுவதையும் அள்ளிக் கொள்ளுங்கள்"

குற்றவாளி ஆளும் தமிழகம் ! நீதிமன்றத்தின் முகத்தில் மலம் !!

2
தண்டிக்கப்பட்ட குற்றவாளியான ஜெயா, போயசு தோட்டத்து மாளிகையில் இருந்து கொண்டு தமிழகத்தை ஆளுவதைச் சகித்துப் போவது வெட்கக் கேடானது.

காவாலக்குடி மணல் குவாரி மூடல் – மக்கள் வெற்றி

4
மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்வதுடன் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

TCS ஆட்குறைப்பு : சட்டத்தின் முன்னால் டாடா அதிகாரிகள்

0
டி.சி.எஸ் மற்றும் ஐ.டி நிறுவனங்களும் சட்டங்களுக்கு கட்டுப்பட்டவை என்பதை புரிந்து கொள்ளும் அதே நேரம், அதிகார வர்க்கம் இந்தச் சட்டங்களை கறாராக அமல்படுத்துவதை உறுதி செய்ய சங்கமாக அணி திரள வேண்டும்.

மதுவை தடை செய்ய மக்களிடம் மனு !

2
"அம்மா செய்த சாதனைகள் இலவச திட்டங்களைப் பற்றி பேசாமல் டாஸ்மாக்கை மட்டும் பேசுகிறீர்களே, இது நியாயமா?"

அண்மை பதிவுகள்