அரசு ஆதி திராவிடர் நல மாணவர் விடுதிகள் – நவீன சேரிகள் !
ஏதேனும் ஒரு அரசு ஆதி திராவிடர் நல விடுதிக்கு சென்று பாருங்கள். விடுதியின் சுற்றுச் சூழலையும், சுகாதாரக் கேட்டுக்கு மத்தியிலும் காலம் தள்ளும் மாணவர்களையும் சந்தித்துப் பேசிப் பாருங்கள்,
தனியார்மயக் கொள்ளையும் ஊழல் எதிர்ப்பு நாடகமும்
நிலக்கரி ஊழலில் அம்பலமாகி நிற்கும் மன்மோகனும், இந்து மதவெறியர்களும் தரகுமுதலாளி பிர்லாவை காப்பாற்றுவதில் ஒன்றுபடுகின்றனர்.
சோம்புராஜன் : தொழிலாளர் நலத்துறையில் ஒரு நச்சுப்பாம்பு !
ஒவ்வொரு இன்ஸ்பெக்டரும் மாதாமாதம் பத்தாயிரம் ரூபாய் கப்பம் கட்ட வேண்டும், அவ்வப்போது விழாக் காலச் சலுகைகள் தர வேண்டும்.
ஒடிசா : பாலியல் வன்முறையை எதிர்த்த பெண் எரிப்பு !
வரும் ஆய்வாளர்களின் விருப்பத்திற்கேற்ப செயல்பட்டாக வேண்டிய கட்டாயத்தில் தொகுப்பூதிய ஆசிரியர்கள் இருந்து வருகின்றனர்.
ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் யோக்கியமானவர்களா ?
சொகுசான, பாதுகாப்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டே, தமது நிழலைக் கண்டே பயப்படும் பாசிஸ்டுகளின் உலகம்தான் இந்த அதிகாரிகளின் வாழ்க்கை.
மணல் கொள்ளையர்களை எதிர்த்து நெல்லை கலெக்டர் அலுவலகம் முற்றுகை!!
ஆய்வுக்குழு நிர்ண்யிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் ஆய்வை முடிக்க வேண்டும் என்று செயல்படுகிறதே தவிர பாதிக்கப்பட்ட மக்கள் கூறும் தகவல்களை பெற்று அதன் அடிப்படையில் ஆய்வு செய்யவில்லை.
P.K.P. கோழிப் பண்ணையை இழுத்து மூடு! உண்ணாவிரதப் போராட்டம்!
ஈக்கள் பிரச்சினையை தீர்க்க வக்கில்லாத மாவட்ட நிர்வாகம், போராடியவுடன் பெரும்படை பரிவாரத்தோடு வந்திறங்கியது போராட்டம் முன்னேறி வருவதை உணர்த்தியது.
நிலக்கரி ஊழலில் முதல் குற்றவாளி பிரதமர்! குஜராத் படுகொலைகளில்?
பரேக் சொல்லியிருப்பதை விடவும், ஆ.ராசா சொல்வதை விடவும், வன்சாரா சொல்லியிருப்பது தெளிவாக இல்லையா? கொள்ளைக்குப் பொருந்தும் நீதி கொலைக்குப் பொருந்தாதோ?
உணவுப் பாதுகாப்புச் சட்டம் : காங்கிரசின் நயவஞ்சகம் – கார்ப்பரேட் கும்பலின் வயிற்றெரிச்சல்
உணவுப் பாதுகாப்பு சட்டம் ஏழைகளுக்கானதல்ல. அதனால் நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும் என்பதும் உண்மையல்ல.
சுகாதாரத்தை சீர்கெடுக்கும் PKP கோழிப்பண்ணையை இழுத்து மூடு!
ஈக்களால் வன்னியகுளம், ஏ.முருக்கம்பட்டி, கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்துகளில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க சுகாதார நடவடிக்கை எடு! மருத்துவ முகாம் நடத்து!
தேசிய நீர்க்கொள்கை எதிர்த்து திருமங்கலத்தில் பொதுக்கூட்டம்
உயிரின் ஆதாரமாக விளங்கும் நீர் தனியாரிடம் சென்று தண்ணீருக்கு விலை வைத்தால் தண்ணீர் இன்றி மனித இனம் அழியும்.
திருமுடிவாக்கம் ஜீ-டெக்ஸ் காஸ்டிங்ஸ் முதலாளிகளின் அடாவடி !
தொழிலாளர்களின் உரிமையைப் பறித்துவிட்டு முதலாளிகள் ஆலையை இயக்க முடியாது என்ற நிலைமையை உருவாக்குவோம்!
லல்லு பிரசாத் யாதவ் தண்டிக்கப்பட்டது ஏன் ?
'ஆலு இருக்கும் வரை இந்த லாலுவும் இருப்பான்' என்று அப்போது பஞ்ச் டயலாக் அடித்துக் கொண்டிருந்தார். இப்போது கட்சி தலைவராக ராப்ரி தேவியை நியமித்து விட்டுத்தான் சிறைக்கு சென்றுள்ளார் லல்லு.
கடலூர் : மாணவர் விடுதி முறைகேடுகளை எதிர்த்து புமாஇமு போராட்டம்
மாணவர்களின் தொடர் போராட்டத்தின் விளைவாக அன்று இரவே மெனு பட்டியலில் உள்ள உணவு தயார்செய்து தரப்பட்டது. மறுநாள் விடுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்றது.
தாது மணல் தமிழக அரசு தடை: HRPC பத்திரிக்கை செய்தி
வைகுண்டராஜன், ஜெயா தொலைக்காட்சியில் பங்குதாரராக இருந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க முயற்சிக்கப்பட்ட போது அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.