டாஸ்மாக் – சமஸ்கிருதம் – நீதித்துறை பாசிசம் எதிர்ப்பு போராட்டங்கள் !
சமஸ்கிருதத் திணிப்பு எதிராக திருநெல்வேலியில், டாஸ்மாக்குக்கு எதிராக திருவாரூரில், வழக்கறிஞர்கள் மீதான நீதிமன்ற அடக்குமுறைக்கு எதிராக சிதம்பரம், விருத்தாசலத்தில்
உறுதியுடன் தொடரும் வழக்கறிஞர்கள் போராட்டம் !
28-06-2016 முதல் காலவரையற்ற அனைத்து நீதிமன்ற புறக்கணிப்பு. 29-06-2016 அன்று காலை 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் மறியல். 01-07-2016 அன்று காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற நுழைவு வாயில் முன்பு புதிய சட்டதிருத்ததின் நகல் எரிப்பு.
நீதி கேட்டு போராடும் வழக்கறிஞர்கள் – செய்தித் தொகுப்பு
இந்தியாவில் எங்கும் இல்லாத கருப்புச் சட்டம் தமிழன் மீது மட்டுமா ? நீதித்துறையில் சர்வாதிகாரத்தை எதிர்த்திடுவோம் !
முதலாளித்துவத்தைக் கொல்வோம் – பிரான்ஸ் மாணவர்கள் – படங்கள்
தொழிலாளர் சட்டத்தில் சீர்திருத்தங்களை கொண்டு வருவதாக கூறி அவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயலில் ஈடுப்பட்டது பிரான்ஸ் அரசு. இதனை முறியடிக்கும் வகையில் தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்தினர்
மக்களுக்காக போராடும் தமிழக வழக்கறிஞர்களை ஒழிக்க சதி – முறியடிப்போம்
தமிழ்நாடு-புதுச்சேரி வழக்கறிஞர்கள் குழுமத்தின் அதிகாரத்தை முற்றாகப் பறிக்கிறது. இந்தச் சட்டத் திருத்தம் தமிழ்நாட்டைத் தவிர இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கொண்டு வரப்படவில்லை.
ராமன் – மோடியை விமரிசித்த பேராசிரியர் குருவுக்கு சிறை !
ரோகித் வெமுலாவை தற்கொலைக்கு தள்ளிய மோடி அரசை குறிப்பாக மோடி, ஸ்மிருதி ராணி கும்பலை விமரிசித்திருக்கிறார்.
மோடியின் ஆட்சி இந்து ராஷ்டிரம்தான் !
மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த இந்து மத வெறியர்களுள் ஒரு சிலரை விடுதலை செய்துவிட்டு, அந்த வழக்கையும் நீர்த்துப்போகச் செய்துவிட்டார், மோடி.
நீதிக்கு எதிராக வாளேந்தும் நீதிமன்றம் !
தமக்கெதிராக குற்றம் சாட்டினால் குற்றம் சாட்டும் வழக்கறிஞர்களின் “தொழில் செய்யும் உரிமையை ரத்து செய்வோம்” என்று மிரட்டுகிறது உயர் நீதிமன்றம்.
ஐ.டி. துறையில் தொழிற்சங்க உரிமை ! சாதித்தது பு.ஜ.தொ.மு
சங்கம் அமைக்கும் உரிமையையும், தொழிலாளர் சட்டத்தின் கீழ் நமது பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்பதையும் தமிழ் நாடு அரசு தெளிவாக அறிவித்து விட்டது.
குல்பர்க் சொசைட்டி படுகொலை தீர்ப்பு – காவிகள் கொண்டாட்டம்
இந்துக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்த அனுமதியுங்கள் என தங்களுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டதாக குஜராத் மாநில அரசின் உளவுத் துறையில் துணை ஆணையராகப் பணியாற்றி வந்த சஞ்சீவ் பட் சாட்சியம் கூறினார்.
களச் செய்திகள் – 06/06/2016
பார் கவுன்சிலின் அதிகாரத்தைப் பறித்து வழக்கறிஞர் சமூகத்தை நீதிபதிகளின் கொத்தடிமையாக்காதே! அதிகாரிகளை மிரட்டும் சுந்தரமூர்த்தி, இராஜசேகர் மீது நடவடிக்கை எடுக்காததன் மர்மம் என்ன?
அதானிகளின் 50,000 கோடி மின்சார ஊழல்
நிலக்கரி இறக்குமதியின் போலி விலையேற்றத்தின் மூலம் சுமார் 29,000 கோடி, மின்னுற்பத்தி நிலைய உபகரணங்கள் இறக்குமதியின் போலி விலையேற்றம் என்கிற வகையில் சுமார் 9,000 கோடி, இழப்பீட்டு கட்டணம் என்கிற வகையில் சுமார் 10,000 கோடி என கிட்டத்தட்ட 50,000 கோடி அளவில் கொள்ளை நடந்துள்ளது.
ஒடிஸா நியமகிரி பழங்குடி மக்கள் போராட்டம்
நில அபகரிப்பிற்கு எதிராய் போராட்டம் மட்டுமல்லாமல் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்ததுடன் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்து இருக்கிறது கிராம சபை.
பொது நுழைவுத் தேர்வு : ஏழைக்கு எதற்கடா மருத்துவக் கனவு ?
ஒரு முறைகேடான கட்டளையின் வழியாக மாநில அரசுகளின் உரிமை, மாநில பாடத்திட்டம், தாய்மொழி வழிக் கல்வி ஆகியவற்றுக்குக் குழிதோண்டியிருக்கிறது, உச்சநீதி மன்றம்.
முஸ்லீம் பிணத்துக்குப் பின்னே ஒளியும் மோடி !
மாட்டுக்கறி, தேசபக்திஇ என்ற வரிசையில் இஷ்ரம் ஜஹான் படுகொலையை நியாயப்படுத்தும் விவாதங்களைத் தூண்டிவிட்டு, தனது அரசின் தோல்விகளிலிருந்து தப்பித்துக் கொள்ள எத்தனிக்கிறது, மோடி கும்பல்.