Friday, May 14, 2021
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் இலண்டனில் மல்லையா - தில்லியில் பிடி ஆணை ! கேலிச்சித்திரம்

இலண்டனில் மல்லையா – தில்லியில் பிடி ஆணை ! கேலிச்சித்திரம்

-

விஜய் மல்லையாவுக்கு ஜாமீனில் வரமுடியாத பிடி ஆணை – டெல்லி நீதிமன்றம்!
VIJAI mallaiya cartoon

அட… லார்டு லபக்கு தாஸ்களா இன்னுமாடா இந்தியா உங்கள நம்புது ?

ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
சென்னை – 95518 69588

இணையுங்கள்:

  1. அறிவு கொழுந்து முகிலன் 🙂

    நீதிமன்றத்தின் இந்த மாதிரியான ஆணைகள் தான் விஜய் மல்லையாவை இங்கிலாந்தில் இருந்து கொண்டு வர உதவும், இது கூட தெரியாம இருக்கியே முகிலா

    • நீதிமன்றத்தின் இந்த ஆணை எப்படி விஜய் மல்லையாவை இங்கிலாந்தில் இருந்து இந்தியா கொண்டுவரும் என்பதை கொஞ்சம் விளக்கி சொல்லுங்கள் மணிகண்டன்.

      • நீங்கள் என்னை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்கு தெரியாது நான் சொல்லும் கருத்துக்களை வைத்து என்னை பிஜேபி RSS ஆதரவாளன் என்று நீங்கள் நினைக்கலாம், அப்படி நீங்கள் நினைத்தால் அது தவறு நான் சாதாரண தனிமனிதன்… ஆனால் இந்திய நாட்டை எந்த கேள்விகளும் இல்லாமல் முழுமையாக நேசிப்பவன். வினவில் காஷ்மீர் பிரிவினையை பற்றி வந்த கட்டுரைகள் தான் என்னை கொதிப்படைய வைத்து இந்த மாதிரி எழுத தூண்டியது, அதற்கான காரணம் நாட்டில் பிரிவினை தோன்றினால் அதனால் ஏற்பட போகும் அழிவுகள், காஷ்மீர் பிரிவினையை ஆதரிப்பவர்கள் நிச்சயம் இந்திய நாட்டின் எதிரிகளாகவே நான் பார்க்கிறேன், அவர்களின் நோக்கம் இந்தியாவை பலவீனப்படுத்தி அழிவில் தள்ள வேண்டும் என்பதாகவே இருக்கிறது. இந்திய நாட்டை இணைக்கிய சங்கிலியாக ஹிந்து மதத்தை பார்க்கிறேன், அதனால் நான் ஹிந்து மதத்தை பிஜேபி காங்கிரஸ் போன்ற தேசிய காட்சிகளை ஆதரிக்கிறேன்.

        இதற்கு மேல் நீங்கள் என்னை பற்றி என்ன நினைத்தாலும் அது உங்கள் கற்பனை தான்.

  2. அய்யா டுபாக்கூர் மணிகண்டன்,

    முதலில் உங்கள் நீதித்துறை ஆணைய வெச்சிகிட்டு பக்கத்துல இருக்குற காவிரித்தண்ணியையே வாங்கி தர முடியல…இதுல இவரு வேற இந்த ஆணைகள் தான் மல்லையாவை கொண்டு வர முடியுமாம்.. போயி புள்ளைகுட்டிகளை படிக்க வைக்க வழிய பாரும்.

    • செல்வம்….மணிகண்டன் சொன்னது போன்று அடுத்த வருசம் பிப்ரவரி மாதம் 29 ம் தேதி மல்லையாவை கைது பண்ணிருவாங்க…அதுக்கு மணிகண்டன் கேரண்டி…..என்னது பிப்ரவரிக்கு 28 நாள்தானா? எப்படியும் 2020 ல 29 நாள் வருமில்ல அப்ப பாருங்க…….மோடியை நம்புறீங்க…இதையும் நம்புங்க……

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க