நீச்சல் வீராங்கனை சாய்ராவைக் கொன்ற தனியார் பள்ளி !
இரண்டு வருடங்களாக போக்குவரத்துக்கட்டணம் ரூ, 45,000 மட்டும் கட்டவில்லையென்றும் இதனால் இவர் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டு ஜனவரி 11 அன்றே மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்
சிதம்பரத்தில் புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு !
புதிய கல்விக் கொள்கை 2015 மறுகாலனியாக்கத்திற்கான சுருக்குக் கண்ணி! இந்துத்துவத்தின் கள்ளக் குழந்தை அரங்கு கூட்டம், 8-1-2016 வெள்ளி, மாலை 3 மணி, காவேரி திருமண மண்டபம், சிதம்பரம்
பல்கலைக்கழகங்கள் இறக்குமதி ! மாணவர்கள் ஏற்றுமதி !!
புதிய கல்விக் கொள்கை - 2015 கல்வியைப் பண்டமாகவும், மாணவர்களை நுகர்வோனாகவும் மாற்றுவதோடு, ஆசிரியர்களின் பணிப்பாதுகாப்பையும் ஒழிக்கிறது.
மோடி அரசின் கல்விக் கொள்ளையை எதிர்த்து பு.மா.இ.மு தில்லியில் போராட்டம்
டில்லியில் காட்ஸ் எதிர்ப்பு இயக்க மாநாட்டில் முனைப்போடு பங்கேற்ற பு.மா.இ.மு 12-12-2015 அன்று மக்கள் மனதில் வர்க்க அனலைக் கிளப்பி விட்டது.
கொத்தடிமைகளாக கல்லூரி விரிவுரையாளர்கள்
"கெளரவ விரிவுரையாளர்களுக்கு என்று எந்த ஒரு உரிமையும், சலுகையும் கிடையாது, எந்தவித விசாரணையும் இல்லாமல் உங்களைப் பணிநீக்கம் செய்துவிடுவோம், உங்கள் எதிர்காலத்தையே சீரழித்து விடுவோம்"
புதிய கல்விக் கொள்கை : வேகமாக இறுகும் மறுகாலனியாக்கம்
நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்து பல்கலைக் கழக மானியக் குழுவை (U.G.C) கலைப்பது; திறமையானவர்கள் எனப்படும் 1 சதவீதத்தினருக்கும், தேவைப்படுபவர்கள் எனப்படும் 1 சதவீதத்தினருக்கும் மட்டுமே கட்டணமற்ற கல்வி
கல்லூரி மாணவர் இயக்கங்களை ஒழிக்க மோடி அரசு சதி !
மக்கள் போராட்டத்தின் காரணமாக அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் மீதான தடையை நீக்கம் செய்த ஐ.ஐ.டி அவாள் நிர்வாகம், தற்பொழுது அடுக்கடுக்கான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மூலம் மாணவர்களின் போராட்டக் குரல்வளையை நசுக்குகிறது.
வியாபம் ஊழல்: பார்ப்பன கிரிமினல்தனம்! பகுதி – 3
ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனக் கும்பல் ஊழல் செய்தால், அது எத்துணை கிரிமினல்தனமாகவும், சதிகள் நிறைந்த பயங்கரமானதாகவும் இருக்கும் என்பதற்கு வியாபம் ஊழலே சாட்சி.
புதுதில்லி : மாணவர்கள் மீது மோடி அரசின் கொலைவெறித் தாக்குதல் !
27-10-2015 அன்று யு.ஜி.சி வளாகத்திற்கு முன்பாக போராடிய மாணவர்கள் மீது அவிழ்த்துவிடப்பட்ட தாக்குதலில் பதினைந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்திருக்கின்றனர்.
விழுப்புரம் SVS ‘மருத்துவக் கல்லூரி’ மாணவர்கள் தற்கொலை முயற்சி !
கல்லூரி துவங்கிய நாளிலிருந்து இன்று வரை முழுமையான மருத்துவர் ஒருவரைக் கூட இக்கல்லூரி உருவாக்கியதில்லை
முதல் ஆசிரியன் – நூல் அறிமுகம்
மகத்தான ஆசிரியப்பணியின் மாண்புகள் கொடூரமாக வெட்டி வீசப்படுகின்றன தனியார்மயக் கல்விக்கொள்ளையர்களால். மாணவச் செல்வங்களின் அறிவுக்கண்களைத் திறப்பதல்ல; முதலாளித்துவச் சந்தையில் விலைபோகும் வண்ணம் பிராய்லர் குழந்தைகளை அடைகாப்பதே வேலை.
அரசுப் பள்ளியில் புகும் ஆர்.எஸ்.எஸ். ஆமை !
தற்பொழுதுள்ள 10+2+3 என்ற கல்வி முறையையும் பாடத்திட்டத்தையும் முழுமையாக மாற்றி, பள்ளிக் கல்வி மற்றும் பல்கலைக் கழக கல்வியைக் காவிமயமாக்கும் நோக்கில் புதிய கல்விக் கொள்கையை வகுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது, மோடி அரசு.
அச்சத்தைக் கைவிடு ! துணிந்து போராடு !
தனது கட்சிக்காரனைக் கோபத்துடன் விஜயகாந்த் அடித்ததை ஏதோ சர்வதேசப் பிரச்சினை போல ஊதிப்பெருக்கி வெளியிடும் ஊடகங்கள், விக்ரம் மீதான தாக்குதல் பற்றிய தகவலைத் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்தன.
பள்ளித் தலமனைத்தும் ‘பார்’ செய்குவோம் !
"பள்ளிக்கூடம் என்றால் அரசுக்கு செலவு, அதனால் அரசுப் பள்ளிகளை மூடு! டாஸ்மாக் என்றால் அரசுக்கு வருமானம், எனவே டாஸ்மாக் கடைகளை தெருவெங்கும் திற!"
துணை வேந்தரை நீக்கக் கோரும் புதுவை பல்கலை மாணவர்கள் மீது தடியடி!
மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற, துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க துப்பில்லைஎனில் நிர்வாகத்திலிருந்து விலகிக் கொள்! நிர்வாகத்தை ஆசிரியர்-மாணவர்களிடம் ஒப்படை!