தேர்தல் சூட்டில் சாகவிடப்படும் சடையம்பட்டி – நேரடி ஆய்வு
"எல்லோரும் தேர்தல் பணியில் உள்ளனர். உடனடியாக வரமுடியாது" என்றார் டி.எஸ்.பி. கருப்பையா. "மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். 1½ மதத்துக்குப்பின் வரும் தேர்தலுக்கு இப்போதே என்ன அவசரம்"
SICKO – மைக்கேல் மூரின் ஆவணப்படம்
"பிரான்சில் அரசாங்கம் மக்கள் போராட்டங்களை நினைத்து அஞ்சுகிறது, அமெரிக்காவில் மக்கள் அரசாங்கத்தைக் கண்டு பயப்படுகின்றனர்".
தனியார் ஆஸ்பத்திரி பணம் பிடுங்கவே அரசு மருத்துவமனை புறக்கணிப்பு
தனியார் ஆஸ்பத்திரிகள் பணம் புடுங்கவே...அரசு மருத்துவமனைகள் புறக்கணிக்கப்படுகின்றன. தரமான இலவச சிகிச்சை பெறுவது நமது உரிமை தரமற்ற சிகிச்சை அளிப்பது குற்றம்.
வாடகைக் கருப்பை : உலகில் முதலிடம் மோடியின் குஜராத் !
ஏழைப் பெண்களை சுரண்டும் வாடகைத் தாய் முறையின் தலைநகரம் மோடியின் குஜராத்தினை சேர்ந்த ஆனந்த் நகரம்.
ஐஏஎஸ் ஐபிஎஸ் கூட்டத்திற்கு இலவச வெளிநாட்டு மருத்துவம் !
அதிகாரியின் சிகிச்சைக்காக இரண்டு பேருக்கான விமான பயணச் செலவையும், வெளிநாட்டு மருத்துவமனையில் 2 மாதம் வரை தங்கி சிகிச்சை பெறுவதற்கான முழுச் செலவையும் மக்களே கொடுத்து விட வேண்டும்.
ஊழல்ன்னா அது ஐசிஐசிஐ லம்பார்ட்தான் பேஷ் பேஷ் !
நலத் திட்டங்களுக்கான நிதியை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எடுக்கப்பட்ட அரசு முடிவிலிருந்து தான் ஊழல் முறைகேடுகளுக்கான ‘பிள்ளையார் சுழி’ போடப்பட்டுள்ளது.
ஏஞ்சலினா ஜோலியின் தியாகமா ? பன்னாட்டு நிறுவனத்தின் சுரண்டலா ?
மைரியாட் ஜெனிடிக்ஸ் நிறுவனத்தின் வடிவுரிமையானது மார்பகப் புற்றுநோயை கண்டறியவே தடையாக இருப்பதை விளக்கும் கட்டுரை.
மருத்துவம் : சோனியாவுக்கு அமெரிக்கா – மக்களுக்கு மார்ச்சுவரியா ?
மருந்துகளை வாங்குவதில் வாழ்க்கை பறி போய்விடும் அளவுக்கு அவற்றின் விலைகளை உயர்த்தி பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை அடிக்க இந்திய அரசு ஏற்பாடு செய்திருக்கிறது.
ஆனந்த் நகரத்தின் வாடகைத் தாய்மார்கள் !
டாக்டர் நயினா படேலின் மருத்துவமனையில் இதுவரை வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 680 ஐ தாண்டி விட்டது.
மருத்துவமனைகளை அம்பலப்படுத்துகிறார் ஒரு மருத்துவர் !
நோயாளிகளுக்கு குறைந்த செலவில் சிறப்பான சேவை கிடைத்து வந்தது; ஆனால், கூடுதல் வருமானத்திற்கான வாதங்களின் முன்பு தார்மீக பொறுப்பு தோற்றுப் போனது.
ஹெர்பாலைஃப் : குண்டு – ஒல்லியை வைத்து ஒரு உலக மோசடி !
எம்.எல்.எம் பாணியிலான பிரமிட் வணிக முறையோடு மக்களின் ஆரோக்கியம் தொடர்பான அச்சுறுத்தல்களையும் சேர்த்து தனது ஊட்டச்சத்து பானங்களை சந்தைப் படுத்திய ஹெர்பாலைஃப் நிறுவனத்தின் இன்றைய மதிப்பு சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்
சோதனைச்சாலை எலிகளா இந்திய மக்கள்?
கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவில் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் நடத்திய மருத்துவ ஆராய்ச்சிகளில் 2,644 நோயாளிகள் உயிரிழந்துள்ளார்கள் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அரசு மருத்துவமனைகளை சீரழிக்கும் மறுகாலனியாக்கம்!
மக்களை ஒடுக்க ராணுவத்துக்கு ரூ 1,60,000 கோடி ஒதுக்கும் அரசு சுகாதாரத் துறைக்கு வெறும் ரூ 24,000 கோடி மட்டும் ஒதுக்குகிறது. கஜானா காலி, பணமில்லாததால்தான் மருத்துவமனையை சீரமைக்க முடியவில்லை என்று கூறுவது அயோக்கியத்தனம்.
விக்னேஷை காவு கொண்ட அரசு மருத்துவமனை !
கட்டிடங்களை சரியாக பராமரிக்காமல், தேவையான அளவு மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தாமல், மருந்துகள் இல்லாமல்தான் அரசு மருத்துவமனைகள் இயங்குகின்றன.
எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை !
வாழ விரும்பாத அவர்களது ‘கோழைத்தனம்’ அவர்களது வாழ்விலிருந்து அல்ல, வாளாவிருக்கும் உங்களது வாழ்விலிருந்தே உருவானது அவர்களிடம் என்ற உண்மை புரியுமா உங்களுக்கு?