மரணம் தொடரும் கொடூரம்! மருத்துவத்துறையில் தனியார்மயம்!!
மீனாட்சி மிசன் மருத்துவமனை கேட்டது 5 லட்சம் கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் முடிந்தவரை வசூலித்துவிடலாம் என தைரியமாகப் பில்லைப் போடுகின்றன தனியார் மருத்துவமனைகள்.
ஏழையின் கண்கள் என்ன விலை?
இன்று பல அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் அம்மக்களின் பெரும்பான்மையினருக்கு அறுவை சிகிச்சை நடந்த கண்களில் பார்வை முழுவதுமாகப் போய்விட்டது.










