ஸ்ரீரங்கம் பாஜக வேட்பாளர் ஒரு ஊழல் மன்னன் – EXCLUSIVE ரிப்போர்ட்
மக்களை ஏமாற்றி நாமம் போட்டு இன்று பாஜகவின் பல்லக்கில் பவனி வரும் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பா.ஜ.க வேட்பாளர் சுப்ரமணியன் பற்றி திருச்சி சென்று வினவு திரட்டியிருக்கும் அதிர்ச்சியூட்டும் செய்தி அறிக்கை.
மணல் கொள்ளை: தமிழகத்தைக் கவ்வியிருக்கும் பயங்கரவாதம் !
மணற்கொள்ளையை, குடிநீரையும், விவசாயத்தையும், உயிரினச் சூழலையும், சமூகத்தின் வாழ்வாதாரத்தையும் நிரந்தரமாக அழிக்கின்ற பயங்கரவாத நடவடிக்கை எனப் புரிந்து கொள்வதே சரியானது.
வெள்ளாற்றை காப்போம் – சேத்தியாதோப்பில் பொதுக்கூட்டம்
வெள்ளாறு எங்கள் ஆறு! மணல் கொள்ளையனே வெளியேறு என்பதை நடத்திக் காட்டுவோம்! பொதுக்கூட்டம், சேத்தியாதோப்பு பேருந்து நிலையம், 5-2-2015 மாலை 5 மணி, அனைவரும் வருக!
நீதியின் பலிபீடங்களாக நீதிமன்றங்கள்!
மக்கள் நலன் சார்ந்த பிரச்சினை தொடர்பான வழக்குகளில் நீதிமன்றங்களின் செயல்பாடுகள், அதன் தீர்ப்புகள் நீதியைக் காவு வாங்குவதாகவே உள்ளன.
வெள்ளாறு : உயிர் போனாலும் ஒரு பிடி மணலை எடுக்க விடமாட்டோம் !
"ரேஷன் கார்டு வேண்டாம், வாக்காளர் அட்டை வேண்டாம், நாங்கள் எங்காவது போகிறோம் நீங்கள் ஆற்று மணலை முழுவதையும் அள்ளிக் கொள்ளுங்கள்"
ஜெயா பிணை மனு : உச்ச நீதிமன்றத்தின் அதீத அக்கறை – அவசரம் !
பிரம்மஸ்ரீ கிரிமினல் குற்றவாளி மீதான வழக்கு என்பதால், அதனை விரைந்து முடிக்க சட்டத்திற்குப் புறம்பான சலுகைகள் உச்ச நீதிமன்றத்தால் அளிக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் ஒபாமா பெங்களூருவில் ரெட்டி பிரதர்ஸ் – பாஜக சியர்ஸ்
சுஷ்மா ஸ்வராஜின் ஆசீர்வாதம் பெற்று வளர்ந்த ரெட்டிகள் நீதிபதியையே வளைத்த திறமையாளர்கள். அந்த வகையில் மாறன் சகோதரர்களும், ஜெயலலிதாவும் பா.ஜ.க.விடமிருந்து கற்க வேண்டிய நிலையிலே தான் இருக்கிறார்கள்.
ஊழல் கிரிக்கெட்டுக்கு புனித விளக்கேற்றும் உச்ச நீதிமன்றம்
கிரிக்கெட் வாரியத்திலோ, ஐ.பி.எல் போட்டிகளிலோ ஊழலோ, மோசடியோ இருப்பதாக பொதுமக்கள் உணராத வகையில் உறுதி செய்ய வேண்டும் என்பதுதான் உச்சநீதி மன்றத்தின் நோக்கம்.
குற்றவாளி ஆளும் தமிழகம் ! நீதிமன்றத்தின் முகத்தில் மலம் !!
தண்டிக்கப்பட்ட குற்றவாளியான ஜெயா, போயசு தோட்டத்து மாளிகையில் இருந்து கொண்டு தமிழகத்தை ஆளுவதைச் சகித்துப் போவது வெட்கக் கேடானது.
காவாலக்குடி மணல் குவாரி மூடல் – மக்கள் வெற்றி
மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்வதுடன் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
கருப்பு பணம் : அரசியல் உண்மைகள் – நூல் அறிமுகம்
கருப்புப் பணம் என்பதை 'அந்நியன்' பட பாணியிலும் 'கந்தசாமி' பட பாணியிலும் புரிந்து வைத்திருப்போர் கட்டாயம் படித்து புரிந்து கொள்ள வேண்டிய நூல் இது.
மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சி – நூல் அறிமுகம்
மார்க்சியத்தின் வெற்றிகள், இதனுடைய எதிரிகளை மார்க்சியப் போர்வைக்குள் புகுந்து கொள்ளுமாறும், மார்க்சின் போதனையைத் திரித்துக் கொச்சைப்படுத்துமாறும் நிர்ப்பந்திக்கின்றன என்று லெனின் தன் கட்டுரைகளில் காட்டுகின்றார்.
விழுப்புரம் மாவட்டத்தை பாலைவனமாக்கும் மணல் மாஃபியாக்கள்
பேரங்கியூரில் இயங்கி வரும் மணல் குவாரியின் கொள்ளையர்களால் பெண்ணையாறு மணல் இல்லா கட்டாந்தரையாக மாறி வேலிகாத்தான் முள் முளைத்து காட்சியளிப்பதை நாம் காண முடிகிறது.
கிரானைட் கொள்ளை – சகாயத்திடம் HRPC , வி.வி.மு மனு
கிரானைட் மாபியாக்கள் மீதான விசாரணை சரியாக நடக்க 2 ஜி ஊழல் வழக்கு போல் அனைத்து வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான சிறப்பு அமர்வில் மட்டுமே விசாரிக்கப்பட வேண்டும்.
2ஜி ஊழல்: பார்ப்பனக் கும்பலின் இரட்டை நாக்கு!
2ஜி, நிலக்கரி வயல், கருப்புப் பண விவகாரங்களை பா.ஜ.க.வும் ஊடகங்களும் அளவுக்கு அதிகமாக ஊதிப் பெருக்கிவிட்டன என ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறது, இந்தியா டுடே.