கோயம்பேடு : உழைப்பின் இலக்கணம் !
ஒவ்வொரு பிடி உணவுக்கும், ஒவ்வொரு கடி காய்கறிக்கும் பின்னே முகம் தெரியாத நூற்றுக் கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்க்கை இருக்கிறது.
கோவை: தில்லை போராட்டத்தில் சிறை சென்ற தோழர்கள் மீட்பு !
50 தோழர்கள் போராடி சிறைக்கு சென்றது கோவை பகுதியில் பார்ப்பன பயங்கரவாதிகள், மக்கள் விரோதிகள், முதலாளிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
கோயம்பேடும் குற்ற உணர்ச்சியும்
தினசரி சுமார் ஒருலட்சம் பேர்களுக்கும் மேல் வந்து செல்லும் இந்த சந்தை தன்னை நாடி வருபவர்களின் உழைப்பை மதித்து போஷிக்கிறது.
இராஜபாளையம் காவல்துறை ராம்கோவின் அடியாளா ?
கொலைவெறித் தாக்குதல் நடத்திய ராம்கோ மில் நிர்வாகத்தின் மீது இரண்டு மாதமாகியும் வழக்கை பதிவு செய்யாத காவல்துறை, பொய் வழக்கை சோடித்து உடனடி கைது நடவடிக்கையும் எடுத்திருக்கிறது.
பொருளாதாரம் ‘வளர்ச்சி’ – வேலைவாய்ப்பு வீழ்ச்சி !
இந்தியாவில் விவசாயத்துறைக்கு வெளியிலான (தொழில் துறை, சேவைத் துறை) வேலை வாய்ப்புகளின் வளர்ச்சி அடுத்த 5 ஆண்டுகளில் 25 சதவீதம் வீழ்ச்சியடைய உள்ளதாக கிரைசில் என்ற தனியார் ஆய்வு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
ஒரகடத்தில் உயர்கிறது புஜதொமுவின் செங்கொடி
ஒரகடம் SEZ – பார்க்கில் செயல்படும் BYD ஆலையில் பு.ஜ.தொ.மு. வின் கிளையை அறிவிக்கும் விதமாக கொடியேற்றி, பெயர்பலகை திறப்பு விழா தொழிலாளி வர்க்க உணர்வுடன் நடைபெற்றது.
சென்னை பல்கலையில் புமாஇமு போராட்டம் !
பல்கலைக் கழககத்திற்கு வந்த மாணவர்கள், எப்போது சிலியைப் போல கோடிக்கணக்கில் வீதிக்கு வருகிறார்களோ அன்று தான் கல்விக்கான சுதந்திரம் கிடைக்கும் என்பதுதான் உண்மை.
கம்போடியா : 4 தொழிலாளிகள் சுட்டுக் கொலை !
தொழிலாளர்களின் உயிர்களையும், உரிமைகளையும் நசுக்கி தமது பணம் ஈட்டும் உரிமை நிலைநாட்டிய கம்போடிய அரசை இந்த முதலாளிகள் போற்றி மகிழ்கின்றனர்.
கார்ப்பரேட் நிறுவனங்களில் பவுன்சர் குண்டர்கள் !
“இந்த காலத்தில் BA படிப்போ அதற்கு நிகரான படிப்போ உங்களுக்கு வேலையை பெற்று தராது. ஆனால் நீங்கள் பவுன்சராக பயிற்சி பெற்றால் உங்களால் எளிதாக ரூ 40,000 சம்பளம் பெற முடியும்".
ஆட்டோ ஓட்டுனர்கள் மீதான போலீசின் அடக்குமுறையை முறியடிப்போம் !
காக்கிச் சட்டை ரவுடிகளான போலீசு - மாணவர்களையும், தொழிலாளர்களையும் ரவுடிகள், பொறுக்கிகளாக சித்தரிப்பதை அனுமதியோம்.
உங்கள் ஷூக்களை உருவாக்குபவர்களின் கதை இது !
கழிவுகளை பரிசாக கொடுத்து விட்டு, தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் அனுப்பி லாபம் சம்பாதிக்கின்றனர் தோல் துறை முதலாளிகள்.
பால்ராப்சன் : அமெரிக்காவிலிருந்து ஒரு மக்கள் கலைஞன்
ராப்சனின் கம்பீரமான குரலிலிருந்து கிளம்பிய பாடல்கள் விரைவிலேயே வரவேற்பு பெற ஆரம்பித்தது. தங்களுக்கு நெருக்கமான ஒரு கலைஞனை, அமெரிக்க கறுப்பின மக்களும் – தொழிலாளர்களும், ஐரோப்பிய மக்களும் கொண்டாட ஆரம்பித்தனர்.
ஆவடி வேல் டெக் பொறியியல் கல்லூரியா, சிறையா – ஆர்ப்பாட்டம் !
கொத்தடிமைத்தனத்திற்கு எதிராகப் போராடிய பேராசிரியர் சாந்தியை " பொம்பளை என்று பார்க்கிறேன், இல்லைன்னா நடக்குறதே வேற" என்றானாம் வேல்டெக் கல்லூரியின் நிர்வாக இயக்குனரான கிசோர்.
வென்றது தொழிலாளி வர்க்கம்! தகர்ந்தது டால்மியா நிர்வாகத்தின் அடக்குமுறை!
கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்தக் கொத்தடிமைக் கூடாரத்தில் சுமார் 500 தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்படுகின்றனர். இவர்களில் 450 பேர் வடமாநிலத் தொழிலாளிகள். 50பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
அசோக் லேலாண்டில் தோழர்.பரசுராமன் பணி இடைநீக்கம் !
ஒசூர்- அசோக் லேலாண்டில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலைக் கண்டித்த தோழர்.பரசுராமன் பணி இடைநீக்கம். இது லேலாண்டின் சட்டவிரோத லேஆப்பை திசைத் திருப்பும் சதித்திட்டம்!











