இந்தியா வல்லரசாகவில்லை, அமெரிக்காவின் அடியாளாகிறது!
கும்பினியாட்சியை நிலைநாட்டுவதற்கு மீர்ஜாபர், ராபர்ட் கிளைவுக்கு சேவை செய்ததைப் போல, அமெரிக்க மேலாதிக்கத்தை இந்தியாவில் திணிப்பதற்கு மன்மோகன்-சோனியா கும்பல் விசுவாச அடியாளாகி நிற்கிறது.
The Wrestler (2008) : அமெரிக்க மல்லர்களின் உண்மைக் கதை !
கேப் விடாமல் உலகை மாபெரும் அபாயத்திலிருந்து காப்பாற்றிக் கொண்டிருக்கும் ஹாலிவுட்டில் எதார்த்த வாழ்க்கையின் கதைகளைச் சொல்லும் படங்களும் அபூர்வமாக வருவதுண்டு.
ஏழ்மை ஒழிப்பு புரட்சிக்காக நோபல் வாங்கியவன் கந்து வட்டிக்காரனாமே?
முகமது யுனுஸின் கிராமின் வங்கியால் கவரப்பட்டு, சர்வதேச அளவில் பல்வேறு வங்கிகளும் 'வறுமை ஒழிப்பில்' குதித்தன. நமது மகளிர் சுய உதவிக் குழுக்களின் ரிஷி மூலமும் இதுதான்.
அமெரிக்க கரையை அண்மிக்கும் மெக்சிகோவின் புரட்சிப் புயல் !
வறுமை ஒழிப்பு, நிலங்கள் மறுபங்கீடு, கல்வி, தொழில் ஆகியவற்றுக்கே முக்கியத்துவம் கொடுக்கப் படுகின்றது. லத்தீன் அமெரிக்காவில், வலது- இடது அல்லது சர்வாதிகாரியே ஆண்டாலும் இது தான் நிலைமை.
BODY OF LIES (2008) திரை விமரிசனம்: ‘நாகரீக’ உலகின் போரும், உணர்ச்சியும்!
தன் உத்தரவின் பேரில் வீசப்பட்ட குண்டுகளால் பிய்த்தெறியப்பட்ட குழந்தைகளின் புகைப்படத்தைப் பார்த்து விட்டு வீட்டுக்குச் செல்லும் ஒரு அமெரிக்க அதிகாரி, எப்படி தன் குழந்தைகளிடம் அன்பாகப் பேச முடிகிறது? இத் திரைப்படம் அது குறித்த சித்திரத்தை வழங்குகிறது.
அமெரிக்காவோ அருகில், ஆண்டவனோ தொலைவில்…
எந்தப் பிரச்சினை வந்தாலும் மெக்சிகர்களை கைவிட்டு விடும் கடவுளை, ஒரு கட்டத்தில் நாடு கடத்தி விட்டனர். இது மிகைப்படுத்தப்பட்ட வசனமல்ல அல்ல. வரலாற்றில் நிஜமாக நடந்த சம்பவங்கள்.
ஏகாதிபத்தியங்களின் நெருக்கடியை தீர்க்க அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு போர்கள்!
முதலாளித்துவப் பொருளாதாரத்தை மீட்க இப்போது போரைத் தவிர ஏகாதிபத்தியங்களுக்கு மாற்று வழியற்ற நிலையில் அப்பாவிகளின் தலையில் குண்டுமழை பொழிகிறார்கள்.
ஐ.எம்.எஃப் ஸ்ட்ரௌஸ் கான்: கந்து வட்டிக்காரனின் பொறுக்கித்தனம்!
ஊரைக் கொள்ளையடித்து தனது உலையை நடத்துபவன், தனிப்பட்ட வாழ்வில் பொறுக்கியாக இல்லாமல் வேறு எப்படி இருப்பான்?
உலகின் நம்பர் 1 பயங்கரவாதி!
இந்த பயங்கரவாதியை நீங்கள் லேசில் எடை போட்டு விடலாகாது. உலகின் அத்துனை கண்டங்களிலும் அதன் சகல மூலைகளிலும் இந்த பயங்கரவாதி கால் வைத்த இடத்திலெல்லாம் சர்வநாசத்தை விளைந்துள்ளான்.
மைக்மோகனால் மதவாதியான ஐயோ பாவம் அதியமான்!
மைக்மோகனிசம் ஒன்றுதான் இந்த உலகின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு என்று தன்னைத்தானே நியமித்துக் கொண்ட மைக்மோகனது சன்னிதானத்தை அதியமான் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை.
ராஜபக்சேவின் போர்க்குற்றங்கள்: ஏகாதிபத்தியங்களின் இரட்டை வேடம்!
சர்வதேச சமூகம் என்று தமிழினவாதிகளால் சித்தரிக்கப்படும் மேற்கத்திய ஏகாதிபத்திய அரசுகள் எவையும் ராஜபக்சேவுக்கு எதிராக இல்லை. அப்படி இருப்பதைப் போல தமிழினவாதிகள் இன்னமும் நம்புகின்றனர்.
பின்லேடன்: அமெரிக்கா உருவாக்கிய பயங்கரவாதம்!
பின்லேடனை இறைவன் தோற்றுவிக்கவில்லை. அமெரிக்காதான் தோற்றுவித்தது. இது குறித்த வரலாற்றுப் பார்வையை இந்தக் கட்டுரை வழங்குவதோடு எல்லா பயங்கரவாதங்களும் ஏகாதிபத்தியங்களாலும், உள்நாட்டு பிற்போக்கு அரசுகளாலும் பராமரிக்கப்படுவதையும் விளக்குகிறது
அமெரிக்க கூஜாவா? நோபல் பரிசு நிச்சயம்!
சீனர் லியூ ஜியாபோ ஏன் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார்? மனிதஉரிமைக்காக அவர் என்னசெய்தார்? இக் கேள்விகளுக்கான விடைகள் நமக்கு அதிர்ச்சியை தருகின்றன.
அரசு, அரசியல், அரசாங்கம், உரிமைகளற்ற மக்கள்!
அரசியல் தெரிந்தவர்கள், அக்கறை உள்ளவர்கள் அவசியம் படிக்க!
எம்.எல்.ஏ வுக்கு பொறுக்கித் தின்ன மட்டுமே அதிகாரம்! ஆள்வதற்கல்ல!!
"அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே... உங்களுக்காக உழைக்க உங்கள் வீட்டுப் பிள்ளை அண்ணன் ஆக்டோபஸ் அவர்கள் வாக்குகள் சேகரிக்க உங்கள் வீடுகளைத் தேடி வந்து கொண்டிருக்கிறார்... உங்கள் பொன்னான வாக்குகளை குப்பைத் தொட்டி சின்னத்தில் போட்டு