எஸ் ஆர் எம், புதிய தலைமுறை பாரிவேந்தர் பச்சமுத்து அவர்கள் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அறம் கதைகளை படித்துவிட்டு ரூ. 1.50 இலட்சம் பாக்கெட் மணி கொடுத்த கதை!
எங்க சாதி தான் ஒசத்தியென்று...எவர் ரத்தத்திலும் எழுதவில்லை...இந்த ஆரம்ப அறிவே இல்லாதவனுக்கு ஆண்ட பரம்பரை பெருமை எதுக்கு?
"கலகலன்னு பேசிடறவாள நம்பிடலாம், சைலண்ட்தான் டேஞ்சரே! அவா கல்ச்சர மாத்த முடியாது! கைல காசும் வந்துடுச்சு! அவா இஷ்டத்தக்கு எல்லாம் செய்வா! யாரு கேக்கறது? சொன்னா நமக்கு பொல்லாப்பு"
அந்தத் தம்பதிகளை ஒரு முறை பாருங்கள். நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். இங்கே வசதிப்படாது, ஆனால் அப்புறம் என் வீட்டில் அவர்களைப் பற்றிச் சுவையான கதை உங்களுக்குச் சொல்கிறேன்.
பேரினவாதத்தால் பறிக்கப்பட்ட எம் பிள்ளைகள் கல்வியும், தனியார்மயத்தால் பறிக்கப்பட்ட உங்கள் பிள்ளைகள் கல்வியும், பாடத்திட்டத்தால் வேறு பறிக்கப்பட்டதில் ஒன்று!
சிவாஜி என்ற ஆளுமையை பாரதிராஜா கேலி செய்யவில்லை. மாறாக அந்த ஆளுமையை விட பாரதிராஜாவின் ஆளுமை எவ்வளவு மகத்தானது என்பதை புரியவைக்கிறார்.
பெரியவர் தாடியை விரல்களால் நீவிக்கொண்டே, அவனது மனம் வீசும், மழ மழவென்ற சேவிங் செய்த முகத்தையும், கைகளில் உள்ள காஸ்ட்லி பொருட்களையும் ஒருவித ஆராய்ச்சியுடன் குழந்தை உற்று நோக்கியது.
நான் எத்தனையோ பேர அடிச்சிருக்கேன். எத்தனையோ பேர் என்கிட்டே கதறியிருக்காங்க. ஆனா வலின்னா என்னான்னு அன்னிக்குத் தான் தெரிஞ்சது.
நாடு வல்லரசாகும் திட்டத்தின் கீழ் வனப்போடு போடப்பட்ட பாலத்தில் அதோ... கேன்.... கேனாய்... பெப்சி, அஃவாபினா வண்டி ஓடுது !
ஒரு நாட்டின் தரம் என்பது அங்கே எத்தனை தரமான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்பதை வைத்து தீர்மானிக்கப்படுவதில்லை. சான்றாக, ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான போராட்டத்தின் பின்னடைவுக்கு அங்கே போதிய எழுத்தாளர்கள் இல்லை என்பதா காரணம்?
கம்யூனிஸ்டுகளுக்கு சாவு உடலில் இல்லை, உணர்வில் உள்ளது. வர்க்க உணர்வை இழக்கும் போதெல்லாம் ஒருவன் வாழா வெட்டி ! - பாட்டாளி வர்க்கத்திற்காய் வாழ்ந்து இறப்பினும் அவன், வர்க்கப் போரின் உயிர்ப்புச் சக்தி !
ஒரு நாள் நானும் என் கணவரும் வெளிய போயிட்டு வந்தோம். என் மாமியார் என் கணவனுக்கு மட்டும் திருஷ்டி சுத்தி போட்டாங்க. ஏன் அவருக்கு மட்டும் சுத்துறீங்க எனக்கு கெடயாதான்னேன். கருப்பா இருக்குறவங்களுக்கு திருஷ்டி விழாதுன்னாங்க.
இந்த கவிதை பாலஸ்தீன புவிப்பரப்பை ஆழமான படிமங்களுடன் விவரிக்கிறது. போர் சூழலின் யதார்த்தம் மக்களின் சராசரி வாழ்க்கையை பாதிப்பதை ஒரு பன்மை அடுக்கு முறையில் பேசுகிறது.
ஈழக்கொலைக்களத்தை இயக்கி நடத்தியதே இந்திய அரசுதான்! இந்த உண்மையை உரைக்காமல் இந்திய மேலாதிக்கம் எதிர்க்காமல், ஈழத்தைக் காப்பாற்ற இந்தியாவிடமே வலியுறுத்தும் தில்லிவாய்க்கால்களின் மோசடிகள் முள்ளிவாய்க்காலை விட பயங்கரமானவை!
கல்கியால் 'வாசகர்கள்' என்றும், சுஜாதாவால் 'விசிறிகள்' என்றும் இந்துஸ்தான் லீவர், கிளாக்ஸோ, போன்ற பன்னாட்டு நிறுவனங்களால் 'மார்க்கெட்' என்றும் அழைக்கப்படும் இந்திய நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின்................