அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்
பல நூற்றாண்டுகளாக வளர்ந்து கெட்டியாகவுள்ள இந்த அடிமைத்தனம் அற்பவாதிக்கு, அவருடைய உளவியலுக்கு, அவருடைய ஆன்மீக உலகத்துக்கு ஒரு உள்ளீடான, உணர்வில்லாத அவசியமாக இருக்கிறது.
இந்து மதம், முசுலீம்கள் குறித்து அம்பேத்கர் எழுதிய நூல்கள்
கெடுவாய்ப்பாக நான் ஒரு தீண்டத்தகாத இந்துவாகப் பிறந்துவிட்டேன். அதைத் தடுப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது. ஆனால், அருவறுக்கத்தக்க இழிவான நிலையில் வாழ்வதை என்னால் தடுத்துக் கொள்ள முடியும்.
நூல் அறிமுகம் : பாலஸ்தீனம் – வரலாறும் சினிமாவும்
பாலஸ்தீனம் குறித்து எனக்கிருந்த கேள்விகளுக்கு பலநூல்களை வாசித்தும், பல பாலஸ்தீனர்களோடு உரையாடியும், நூற்றுக்கணக்கான திரைப்படங்களைப் பார்த்தும் சேகரித்த பதில்கள், இந்நூலை எழுதுவதற்கு பெருமளவில் உதவின...
40-வது சென்னை புத்தகக் காட்சியில் கீழைக்காற்றின் புதிய நூல்கள் !
அரசியல் ஆர்வமும் சமூக அக்கறையும் கொண்டவர்களின் தேடல்களையும் பூர்த்தி செய்யும் வகையில் இந்த ஆண்டு சென்னை புத்தகக் காட்சியில் கீழைக்காற்றின் புதிய வரவுகள்.
நூல் அறிமுகம் : பார்ப்பனியத்தை பதற வைக்கும் இரண்டு நூல்கள்
சமுதாயத் துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வு, அவர்கள் அனுபவிக்கிற அளவுக்கு மேற்பட்ட விகிதம் - ஆகியவைகளில்தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இது பார்ப்பனர்களிடம் மாத்திரமல்ல, இந்த நிலையில் உள்ள எல்லோரிடத்திலுமே நான் வெறுப்புக் கொள்கிறேன்
நூல் விமரிசனம் : குடும்பம்
"என் இதயம் பற்றி எரியும் போது வடிகால் தெரியாமல் தவிப்பேன். உடனே எழுத வேண்டுமென்று தோன்றும். அப்படித்தான் எழுத ஆரம்பித்தேன்.”
சமபந்தி அரசியல் – நூல் அறிமுகம் : எச்சிலைக்குள்ளும் இருக்குதடா சாதி
"ஒரே பண்பாடு ஒரே நாடு" என்று வெறிக் கூச்சலிடும் இந்து மத வெறியர்களைப் பார்த்து ”சாப்பிடுவதிலும் கூட சாதி பார்க்கும் போது எங்கடா ஒரே பண்பாடு?” என்று கேட்க வைக்கும் சிந்தனையைத் தூண்டுவதே இச்சிறிய நூலின் சிறப்பு.
நூல் அறிமுகம் : இந்திய வரலாற்றில் பகவத்கீதை
சிறந்த ஞானத்தையும் ஆழமான அறிவாற்றலையும் கொண்டுள்ள செல்வக் களஞ்சியம் என்று போற்றப்படும் கீதை, இயற்றப்பட்ட நாளிலிருந்தே புரட்சிச் சக்திகளுக்கு எதிராகப் போராடுவதற்கான ஆயுதமாகவே பயன்பட்டு வருகிறது
நூல் அறிமுகம்: பறை – இசைக் கருவி ஓர் ஆய்வு
கருங்கையின் வலிமை பறையின் மீது படிந்த தீண்டாமைப் பூச்சை அடித்து உதிர்க்கும்; பறையின் அதிர்வில் கருங்கையில் பூட்டப்பட்ட விலங்குகள் தெறிக்கும்.
பகத்சிங்கின் நண்பர் யஷ்பால் எழுதிய நாவல் – காம்ரேட்
கல்லூரி ஆராய்ச்சி மாணவியான கீதா கம்யூனிஸ்ட் கட்சி ஊழியராகப் பரிணமிக்கும் போது இந்தப் புதியதொடர்பு (கம்யூனிஸ்ட் கட்சி) அவளுக்குப் பல விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டியது.
ஆங்கில மருத்துவர்களின் மனசாட்சிக்கு சில கேள்விகள் !
போர்களத்தில் தள்ளப்படும் ராணுவவீரன் தன்னை காப்பாற்றிக்கொள்ள மூர்க்கமாக சுட்டுதள்ளுவதைபோல வியாபார நோக்கமுள்ள சந்தை கருத்துடைய தனியார் மருத்துவமனைகளில் நுழையும் மருத்துவர்களின் நிலைமையும் இருக்கிறது.
சென்னை புத்தகக் காட்சியில் புதிய கலாச்சாரம் நூல்கள் !
புதிய கலாச்சாரம் வெளியீடுகள் புத்தக கண்காட்சியில் தொகுப்புகளாக கிடைக்கின்றன. சென்னை தீவுத்திடலில் நடைபெறும் 2016 புத்தக கண்காட்சியில் வாங்கி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்
பெண்: வலியும் வலிமையும் – புதிய கலாச்சாரம் ஏப்ரல் 2016 வெளியீடு !
இவர்கள் புதுமைப் பெண்கள் அல்ல; போராடும் பெண்கள். போராடும் கடமையை உணர்த்தும் வலிமையான பெண்கள். அந்தப் போராட்டத்தில் தங்களது உயிரையும் வாழ்வையும் இழந்த பெண்கள்.
இந்துத்துவத்தை அம்பலப்படுத்தும் 17 நூல்கள் – அறிமுகம்
இந்துத்துவ அரசியலது போலிப் பரப்புரைகளின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தும் நூல்கள். ஆர்.எஸ்.எஸ் இயக்கம் மூலம் பார்ப்பனியத்தை சூத்திரர்களிடமும், தலித்துகளிடமும் கொண்டு சேர்க்கும் தந்திரத்தை திரை கிழிக்கும் நூல்களின் அணிவரிசை!
காவி பயங்கரவாதம் – புதிய கலாச்சாரம் மார்ச் 2016 வெளியீடு !
ஆர்.எஸ்.எஸ் கும்பலின் குற்றக் கதைகளை தொகுத்திருக்கும் இந்நூல் காவி பயங்கரவாதத்தை வீழ்த்தும் போராட்டத்துக்குப் பெரிதும் உதவும் என்று கருதுகிறோம்.