ஆதிக்க சாதி வெறியர்களின் கத்தி – கேலிச்சித்திரம்
நாமெல்லாம் இந்து கூட்டாக சேர்ந்து கும்மியடிப்போம் என்று கூப்பிடுகிற பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, சிவசேனா, இந்து முன்னணியோட கிழட்டு சோட்டாபீம் இராமகோபாலன் பதில் சொல்லாமல் பொத்திக்கிட்டு இருப்பது ஏன்?
தேவருக்கு ஜெயந்தி தலித்துக்களுக்கு என்கவுண்டர் ? கேலிச்சித்திரம்
ஆதிக்கம் செஞ்ச தெய்வத்திருமகனுக்கு அரசு செலவில் மரியாதை. ஆதிக்கத்தை எதிர்த்த இமானுவேல் சேகரன சொந்த செலவில் கும்பிடபோனா என்கவுண்டர்...?
பெங்களூரு கோவிலில் நுழைந்த தலித் சிறுவனுக்கு அடி உதை
தீண்டாமை அழுக்குகளை கிலோ கணக்கில் வைத்துக் கொண்டு யாரை ஏமாற்ற தூய்மை பாரத திட்டங்கள்?
விரைவில் பிரியாணிக்கு தடை – மோடி அரசு அடக்குமுறை
60 சதவீதம் அசைவ உணவுப் பழக்கம் கொண்டவர்கள் நிறைந்த குஜராத்தின் பாலிடானா பகுதியை முற்றிலுமான சைவ உணவுப் பிரதேசமாக அறிவித்து அசைவ உணவுகளைத் தடை செய்துள்ளனர்.
இணையத்தில் கருவாடு ஆவணப்படம்
ஆவணப்படத்துக்கு தொழில்நுட்ப ரீதியில் முடிந்த அளவு சிறப்பான வடிவம் அளிக்க ஆன பொருட்செலவை ஈடு கட்டவும் பல்வேறு இடங்களில் திரையிடுவதற்கான செலவுகளுக்கும் வாசகர்கள் நன்கொடை அளித்து ஆதரிக்குமாறு கோருகிறோம்.
தலித்துகளுக்கு எதற்கு கோவில் ? பூரியின் வெறி – கேலிச்சித்திரம்
ஒங்களுக்கு கோயில் கட்ட 'சூத்திர, பஞ்சம சாதி' மக்கள் வேணும். ஆனா... அவங்க... கோயிலுக்குள்ள மட்டும் வரக் கூடாது... இது எந்த ஊர் நியாயமடா? அம்பிஸ்?
சாதிவெறி கதிரவன், முருகன்ஜியைக் கைது செய் – ஆர்ப்பாட்டம்
ஒரு காலத்தில் கள்ளர்கள் மாலை நேரத்தில் காவல் நிலையத்தில் போய் கையெழுத்துப்போட வேண்டும்.கம்யூனிஸ்டுகளும் சமூகப் போராளிகளும் போராடித்தானே அவர்களுக்கு உரிமை பெற்றுத்தந்தனர். அன்றைக்கு இந்த சாதித் திமிர் எங்கே போனது?
கௌரவம்
இனிமே ஒன்னால ஒழுக்கமா இருக்க முடியாது. கவுரவத்த காப்பாத்த எனக்கு வேற வழி தெரியல. கருவாட்டுல வெசம் கலந்து வச்சுருக்கேன் சத்தம் போடாம திண்ணுட்டு, குதுருக்குள்ள எறங்கி உக்காந்துக்க உயிர் போறப்ப கத்துற சத்தம் வெளிய கேக்கும்
தமிழ் சினிமாவா தேவர் சினிமாவா ? – கேலிச்சித்திரம்
"காட்டுமிராண்டிக் கொலைகளுக்கு... யாரடா கௌரவக் கொலை.. என்று பெயரிட்டது"
கூடிக் கரையும் காகங்களின் கூட்டமாக சாதி ஒழிப்பு மாநாடு
"சாதி மறுப்பு திருமணத்தில் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்பு மாநாடு" என்ற தலைப்பில் திருச்சி ரோசன் மஹாலில் நடைபெற்ற மாநாட்டில் 68 அமைப்புகள், 66 பேச்சாளர்கள் பங்கேற்ற 6 அமர்வுகளில் 150 பார்வையாளர்கள் (இறுதிவரை) கலந்து கொண்டனர்.
உசிலம்பட்டி கள்ளர்சாதி வெறியர்களால் விமலாதேவி கொலை !
“என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் கொலைக் கேசு போட்டுக்கோங்க. ஆனால் என் மகளைக் கொன்னதாத் தான் கேசு இருக்கணும் – அவன் (திலீப்குமார்) பொண்டாட்டின்னு இருக்கக் கூடாது.”
பொது சிவில் சட்டத்தை பார்ப்பனிய இந்து மதம் எதிர்க்கிறது
அண்ணன் மறைவிற்குப் பின் அவரது மனைவியைத் தம்பி திருமணம் செய்து கொள்ளலாம் என்ற ஜாட் சாதியினரின் மரபும் இந்துச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒருதார மணச் சட்டம் இங்கேயும் செல்லாது.
யார் இந்த காந்தி ? தந்தை பெரியார்
"கிருஷ்ண ஜெயந்தி ஒழிந்து 8 நாள்கூட ஆகவில்லை. அதற்குள் காந்தி ஜெயந்தி தோன்றிவிட்டது. “தட்டிப்பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்” என்பது போல் ஜனங்களின் மூடத்தனத்தை ஆயுதமாக வைத்துஅநேக அக்கிரமங்கள் நாட்டில் நடைபெறுகின்றன."
சிறுகதை : கொழுப்பு
“தாத்தா பாட்டி செக்கிருச்சாம்! ஏதோ விஷக் கெழங்க பாட்டி பச்சையா தின்னுட்டு சொக்கி மயங்கி விழுந்திருச்சாம்"
ஷங்கரின் ஐ படம் – அது, இது, எது ?
மனிதன் ஈயாக மாறுகிறான், முகம் விசித்திரமாக, விகாரமாக மாறுகிறது. ஓடுகிறான், பாடுகிறான். பட்ஜெட், புதுமைக்காக மினிமமாக இதை பயன்படுத்தலாம், இந்த கான்செப்ட் நல்லா இருக்கே, என்று யோசித்திருக்கிறார்.