துபாய் தாஜ்மகால்: வெட்டி ஜமீன்தாரின் பந்தா!
ஒரிஜினல் தாஜ்மகாலைப் விட பல மடங்கு பெரிதாக தாஜ் அரேபியா கட்டப்படும் என்பதை படிக்கும் போது நீ வாங்குற அஞ்சிக்கும் பத்துக்கும் உனக்கேன் இந்த பொழப்பு?” என்று கேட்கத் தோன்றுகிறது.
பைக்குக்காக கொலை: தொடரும் நுகர்வியத்தின் பயங்கரம்!
புனே நகரில் 5 வயது நிரம்பிய சிறுவனை பணயக் கைதியாக கடத்திச் சென்று கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர் 2 பதின்ம வயது இளைஞர்கள்.
நாமக்கல் பிராய்லர் பள்ளிகள்!
நாமக்கல் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்கும் பெற்றோரின் ஒரே லட்சியம் மதிப்பெண்கள். இந்தக் கொத்தடிமை வாழ்க்கையை எப்பாடுபட்டாவது தங்கள் பிள்ளைகள் சகித்துக் கொண்டால் ஒளிமயமான எதிர்காலம் உத்திரவாதம் என்கிறார்கள்.
6000 குழந்தைகள் கொலையும் சூர்யாவின் இதயத் துடிப்பும்!
சூர்யாவைப் போலவே நாமும் கொஞ்சம் ஜிவ்வை ஏற்றிக்கொள்ளலாமே என இந்திய பிறப்பு-இறப்பு-வயது விவரங்களை தேடி படிக்க முயன்றோம். அப்போது நமக்கு கிடைத்த தகவல்கள் திடுக்கிட வைத்தன
தமிழ்ச்செல்வியின் தற்கொலை!
காதலை தெரிவிப்பதற்கும், தொடர்வதற்கும் அல்லது விடுபடுவதற்கும் பெண்ணுக்கு ஜனநாயகத்தை மறுக்கிறது இந்த ஆணாதிக்க சமுகம்.
மணிரத்னம் கைதாக தன்னார்வக் குழுக்கள் போராட்டம் நடத்துமா?
கடலின் நாயகி துளசிக்கு வயது, 14. இன்னும் பத்தாம் வகுப்பைக் கூட இவர் முடிக்கவில்லை. மனதளவிலும், உடலளவிலும், உலக அறிவிலும் இன்னும் பண்படாத வயது. சிறுமி.
மோடியின் பெண்ணழகும், உண்மை நிலையும்!
மோடியின் திமிரான பேச்சுக்கு, 'தப்பு பாஸ்... பெண்கள் நம் வீட்டின் கண்கள்... குடும்பத்துக்காக தியாகம் செய்பவர்கள்... அவர்களை இப்படி சொல்லக் கூடாது... அவர்கள் பாவமில்லையா..?' என எதிர்வினை ஆற்றியிருக்கிறது காங்கிரஸ்.
குப்பைத் தொட்டியில் உணவைத் தேடும் ஸ்பெயின்..!
நல்ல உடை உடுத்திய அந்த இளம் பெண் காய் மற்றும் பழக் கடை மூடப்பட்ட பிறகு வெளியில் வைத்திருந்த கூடைகளை அடுத்த வேளை உணவுக்கு ஏதாவது கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருக்கிறார்.
சேரி சுற்றுலா!
ஒரு முறை சேரியை சுற்றி வந்து பேஸ்புக்கில் "பாவம் பா எவ்வளவு கஷ்ட்டப்படுகிறார்கள்" என்று சோக ஸ்மைலியோடு ஸ்டேட்டஸ் போட்டு விட்டால் போதும் குறைந்பட்சம் ஒரு ஆண்டுக்கு குற்ற உணர்ச்சி இருக்காது. கேரண்டீ!
கைக்குழந்தைகளுடன் பெண் தோழர்கள் – திருச்சி சிறை அனுபவம்!
கூடங்கும் விவகாரத்தில் பாசிச ஜெவுக்கு கறுப்புக்கொடி காட்டிய பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள் குழந்தைகளுடன் கைது செய்யப்பட்டு மகளிர் தனிச் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
ஐபோன் 5: கடைகளில் கூட்டம்! தொழிற்சாலையில் போராட்டம்!!
ஒரு பக்கம் நுகர்வுக் கலாச்சார படையெடுப்பில் சிக்கியிருக்கும் மக்கள் காத்திருந்து ஐ போன்களை வாங்குகின்றனர். மறுபுறம் அவற்றைத் தயாரிக்கும் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் போராடுகின்றனர்.
தலித் பெண்ணை வன்புணர்ச்சி செய்த கும்பல்! தந்தை தற்கொலை!
ஹரியாணா மாநிலத்தில் 16 வயது தலித் பெண் ஆதிக்க சாதிவெறி பொறுக்கி கும்பலால் வன்புணர்ச்சி செய்யப்பட்டுள்ளார். இதனால் மனமுடைந்த அவரது தந்தையும் தற்கொலை செய்துள்ளார்.
தாழ்த்தப்பட்ட மக்கள் வேண்டுவது சீர்த்திருத்தமா? புரட்சியா?
இட ஒதுக்கீடு உள்ளிட்டு தாழ்த்தப்பட்டோரின் சமூக, அரசியல், பொருளாதார முன்னேற்றத்திற்காகக் கொண்டுவரப்பட்ட சீர்த்திருத்தங்கள் அனைத்தும் படுதோல்வியடைந்துவிட்டன
‘பி ஸ்கூல்கள்’…..புஸ்……….!
சந்தையின் தேவை ஐந்தாயிரம் பேர் என்றால் போட்டி போடும் தனியார் நிறுவனங்கள் ஐந்து லட்சம் பேரை தயார் செய்கின்றன
ஆர்கானிக் உணவு: சதிக்கு பலியாகும் நடுத்தர வர்க்கம்!
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மருத்துவக் கட்டணம்,செலவுகளுடன், ”புதிது புதிதாக” நோய்களும் வந்து நடுத்தர வர்க்கத்தினரை பீதிக்குள்ளாக்குகின்றன.
















