பெங்களூர் பொறுக்கி போலீஸ் – இதுதாண்டா ஐபிஎஸ் !
ரவீந்திரநாத் கடந்த மே 26-ம் தேதி காலை 9 மணிக்கு பெங்களூரு கன்னிங்ஹாம் சாலையில் உள்ள ஒரு காபி ஷாப்பிற்கு செல்கிறார். அங்கிருந்த இரு இளம் பெண்களை ஆபாசமாக தனது செல்பேசியில் படம் பிடித்துள்ளார்.
தலைமை ஆசிரியரும் பாலியல் பொறுக்கியுமான விஸ்வநாதனை கைது செய் !
செங்கல்பட்டு புகழேந்தி புலவர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரியும் விஸ்வநாதன் என்ற பொறுக்கி, பள்ளியில் பணிபுரியும் பெண் ஊழியருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததோடு சாதியை சொல்லி இழிவாகவும் பேசியுள்ளார்.
ஒரு விபத்து – கொஞ்சம் குற்ற உணர்ச்சி
என் கண்முன்னால் துடிதுடித்து கால்கள் வெட்டிவெட்டி இழுத்துக்கொண்டிருந்த ஒருவர் இப்போது உயிருடன் இல்லை. இப்போது நானே கேள்வி கேட்கிறேன். ஏன் இந்த விபத்து? ஏன் அவர் காப்பாற்றப்படவில்லை?
ஆந்திர பாபுவுக்கு தேர்தல் ஞானம் பிறந்த கதை !
"நம்ம ஜகன் பாபு பக்கம் தான் போனேன், அவர்கள் கடைசி வரை ஓட்டுக்கு 500 தாண்டவில்லை. கடைசியில் தெலுங்கு தேசம் கட்சிக்காரங்க மொத்தமா 12,000 கையில் வைத்து சத்தியம் வாங்கி விட்டார்கள்.”
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சரியாக சொல்லி கொடுக்கவில்லையா?
அரசு பள்ளி பெற்றோர்களே! உங்கள் மகன் +2 தேர்வில் தோல்வியா? காரணம் கேட்க சட்டப்படி உங்களுக்கு உரிமை உண்டு
விருத்தாசலத்தில் கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு
அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடமையாக்கு ! அனைவருக்கும் தாய்மொழியில் கல்வி வழங்கு! என்ற முழக்கத்துடன் ஜூன் 7-ம் தேதி விருத்தாசலத்தில் மாநாடு, விவாத அரங்கம், பேரணி, பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சி நடைபெறும்.
தனியார்மயம் வாங்கிய உயிர்ப் பலி – 2 மாணவிகள் தற்கொலை
பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றும், பணம் இருந்தால்தான் படிப்பு என்ற சமூகச் சூழலில் விரக்தி அடைந்த கிருத்திகா, சரண்யா என்ற இரு சகோதரிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
மாநகராட்சி பள்ளிகளுக்கு பு.மா.இ.மு வாழ்த்து
தரம் இல்லையென்று தனியார் பள்ளிகளுக்கு ஓடி, அங்கு தரமற்ற கல்வியை, காசு கொடுத்து பெறுவதை விட , தரமான ஆசிரியர்கள் உள்ள அரசுப் பள்ளிகளின் அடிப்படை வசதிகளை உயர்த்தப் போராடுவோம்.
மாணவர்களுக்கு காஞ்சி ‘பெரியவா’ளின் அருவா ஆசி – கார்ட்டூன்
சஙகரராமன் 'புகழ்' ஜெயேந்திரன் பிளஸ் டூ மாணவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்குகிறார் - கார்ட்டூன்.
தனியார் பள்ளிகள் ஒழியட்டும் ! அரசுப் பள்ளிகள் பெருகட்டும் !
வீட்டில் பீஸ் போனால் பீஸ் கூட போடத் தெரியாத பி.ஈ. படித்த சிங்கமும் உண்டு, ஹெல்ப்பரா வேல பாத்து விட்டே ஒட்டுமொத்த ஒயரிங்கும் பண்ணத்தெரிந்த பெயிலானவனும் உண்டு!
வெற்றிக்கொடி கட்டிய வேலிப் பூக்கள் !
போதுமான வசதிகள் இல்லாமலே, பள்ளி இறுதித் தேர்வு முடிவுகளில் சாதித்த அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் வாழ்த்து சொல்லும் கவிதை
தேர்தல் குறித்து நாட்டுப்புற மக்கள் கருத்து
நூறு ரூவாதான் காசு குடுத்துருக்கானுவொ, ஏதோ கடையில பிரியாணி வாங்கி குடுத்துருக்கானுவொ, அத தின்னுட்டு மொட்ட வெய்யில்ல உக்காந்திருந்தா என்ன செய்யும். வயித்து கடுப்பு வந்து வீட்ல சுருண்டுகிட்டு படுத்துக் கெடக்கா.
புரட்சியில் இளைஞர்கள் – நூல் அறிமுகம்
இந்த மனிதர்களுடன் உறவாடுங்கள், புரட்சிகர லட்சியங்களில் இணைவதன் மூலம் செக்மரியோவும், லிஸீனவாவும் இன்னும் வாழ ஆசைப்படுகிறார்கள்... உங்கள் செயல்பாடுகளின் வழி!
தனியார் பள்ளிகள்: A – FOR – அயோக்கியர்கள் !
கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் என்று பெயர் வைத்துக் கொண்டு, எல்.கே.ஜி. முதல் ஆறாம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு அரசே தனியாருக்கு காசு கொடுப்பதே அயோக்கியத்தனம்.
கொத்தடிமைத்தனம், விபச்சாரம்: தனியார்மயத்தின் பேரபாயங்கள் !
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்கள் கடத்தி வரப்பட்டு தமிழகம் உள்ளிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொத்தடிமைகளாக விற்கப்படுவதும், விபச்சாரத்தி்ல் தள்ளப்படுவதும் அதிகரித்த அளவில் நடந்து வருகிறது.