Thursday, January 1, 2026
உயர் நடுத்தர பிரிவினர் படிக்கும் பள்ளி மாணவர்களிடையே ஒரு வகையான பாம்பை கடிக்க வைத்து போதை ஏற்றிக் கொள்ளும் பழக்கம் அதிகரித்து வருகிறது. ஒரு முறை கடிக்க வைப்பதற்கு 10,000 செலவு செய்கிறார்கள் இம்மாணவர்கள்.
இளவரசன் துவங்கி உடுமலைப் பேட்டை சங்கர் வரை இவர்களைக் கொலை செய்த குற்றவாளிகள் இங்கே தண்டிக்கப்படுவதில்லை. அந்த பட்டியலில் சிவகுருநாதனையும் சேர்க்கப் போகிறோமா?
வியர்வையால் புழுக்கம் தாங்காமல் வெறும் ஜட்டி மட்டும் அணிந்திருந்தார். தறி கட்டை மிதிக்கும் இடத்தில் இரண்டு கால்களுக்கும் இரண்டு கொசுவத்தி புகைந்துக் கொண்டிருந்தது.
மோடி அரசின் புதிய குழந்தைத் தொழிலாளர் சட்டமும் புதிய கல்விக் கொள்கை குறித்த பரிந்துரைகளும் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த குழந்தைகளைக் குறிவைக்கும் இரட்டைக் குழல் துப்பாக்கியாகும்.
நாடு மீண்டும் அடிமையாவதை முறியடிப்போம்! ஆர்-எஸ்-எஸ் - பி.ஜே.பி நச்சுபாம்புகளை நாட்டிலிருந்து விரட்டியடிப்போம்! மாணவர்கள் – இளைஞர்கள் மீது ஏவப்படும் சீரழிவு கலாச்சாரத்தை துடைத்தெறிவோம்!
இந்தியாவின் ஒவ்வொரு கிராமமும் நகரமும் குப்பையை, மலத்தை, சாக்கடையைச் சுத்தம் செய்வதைத் தாழ்த்தப்பட்டோர் மீது மட்டுமே சுமத்துகிறது. மனிதக் கழிவுகளை மனிதனைக் கொண்டு அகற்றும் இந்த அடிமைத் தொழிலை ஒழிக்க முன்வராமல், கண்டும் காணாமல் இருப்பதும் தீண்டாமைக் குற்றம்தான்.
உண்மையான நாட்டுப்பற்று என்பது இரத்தமும் சதையுமான சரிபாதி இந்தியப்பெண்களின் அவலநிலையை ஒழிக்கப்பாடுபடுவது தான்.
பெண்ணையும் தாயையும் போற்றும் மரபு உலகத்தில் வேறெங்குமே இல்லையென்பது போலவும், இந்து பண்பாடு தாயின் மீது கொண்டிருக்கும் அளப்பரிய மதிப்பின் காரணமாகத்தான் பாரதத்தை பாரதமாதா என்று அழைப்பதாகவும் அளக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்.
இந்தியாவில் ஏற்கனவே நடைமுறையிலுள்ள மெக்காலே கல்விமுறையானது மாணவர்களை முதலாளிகளுக்கு கொத்தடிமை வேலை செய்யும் எந்திரங்களாக மாற்றிக்கொண்டு வரும் சூழலில், கல்வியை தனியார் மயமாக்கியதன் விளைவு பல ஏழை மாணவர்களுக்கு கல்வியை எட்டாக்கனியாக்கி வருகிறது.
எனது அறுபதாண்டு கால வாழ்க்கையில் நான் பல நாடுகளுக்கு பயணித்துள்ளேன். ஆனால், பாகிஸ்தானில் பார்த்ததைப் போன்ற கருணை மிக்க மனிதர்களை நான் எங்குமே கண்டதில்லை.
ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் கல்வி கிடைக்கக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய கல்வி மறுப்புக்கொள்கையை எதிர்த்து, இந்தித் திணிப்புக்கு எதிராக வீரம் செறிந்த போராட்டம் நடத்திய நாம், மீண்டும் களமிறங்குவோம்.
இத்தேர்தல் குறித்தும், அரசின் அடக்குமுறைகளுக்கு பிந்தைய ஜே.என்.யூ நிலைகுறித்தும் JNU மாணவர் ஆனந்த் (புதிய பொருள்முதல்வாதிகள்) அவர்களுடன் ஒரு நேர்காணல்.
கடவுளின் அரை ஆயுட்காலம் கடந்துவிட்டதையும், அறிவியலை முற்றிலும் விடுதலை செய்வதற்கான காலம் கனிந்து வருவதயுமே மனிதனின் புதிய கண்டுபிடிப்புகளான இந்த தனிமங்களுக்கான வேதி பெயர்சூட்டல் குறிப்பால் உணர்த்துகிறது.
வறுமைக்காக சிறுமிகள் கிழவர்களுடன் உடலை சுரண்ட அனுமதிக்கிற போக்கும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. வாசிங்டனைச் சேர்ந்த சிறுமி, தனக்குத் தெரிந்த 17 வயது சிறுமி 40 வயது ஆண் நபருடன் தன் தேவைகளுக்காக டேட்டிங்கில் ஈடுபவதாக பகிர்ந்திருக்கிறாள்.
கோமாதாவுக்கு ஒன்றெனில் குதித்துவரும் காவிகளே... உங்கள் கர்நாடகா ஆவிகளுடன் கலந்து பேசி, காவிரியைத் திறந்துவிடத் தடுப்பது பாக்கிஸ்தான் சதியா? பார்ப்பனிய சதியா?

அண்மை பதிவுகள்