கல்லூரி ஆராய்ச்சி மாணவியான கீதா கம்யூனிஸ்ட் கட்சி ஊழியராகப் பரிணமிக்கும் போது இந்தப் புதியதொடர்பு (கம்யூனிஸ்ட் கட்சி) அவளுக்குப் பல விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டியது.
போர்களத்தில் தள்ளப்படும் ராணுவவீரன் தன்னை காப்பாற்றிக்கொள்ள மூர்க்கமாக சுட்டுதள்ளுவதைபோல வியாபார நோக்கமுள்ள சந்தை கருத்துடைய தனியார் மருத்துவமனைகளில் நுழையும் மருத்துவர்களின் நிலைமையும் இருக்கிறது.
கிடக்கட்டும், குப்பை போல அவன் கீழே கிடக்கட்டும், கவனமாயிரு, உள்ளே பூட்டிய இசையை அவன் இதயம் ஒருக்காலும் விடுதலை செய்யவே கூடாது! - மார்கோஸ் ஆனா - ஸ்பானியக் கவிஞரின் கவிதை - சித்திரவதை
சமஸ்கிருதம்தான் தேவ பாஷை, அதனை பார்ப்பனர்கள் மட்டும்தான் கற்க வேண்டும். மற்றவர்கள் கேட்டால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும் பேசினால் நாக்கை வெட்டி தண்டனை என்றும் கொடுத்தான். இன்று அதனை படிக்கக் கொடுப்பதும் பாசிஸ்டுகளின் தந்திரமே.
சுவாதி எனும் பெண்ணை கொலை செய்த குற்றவாளி என்பதற்கு பதில் சுவாதி எனும் பிராமணப் பெண்ணை கொன்ற குற்றவாளி என்று சில பார்ப்பனவெறியர்கள் விஷம் கக்குகிறார்கள்.
இளைஞர்களும், மாணவர்களும், உழைக்கும் மக்களும் பெரியாரின் கொள்கைகளை நெஞ்சிலேந்தி வீதியில் இறங்கி போராடி, மதவாத கும்பல்களை விரட்டி அடிக்க வேண்டிய நேரம்.
தொழிலாளர் சட்டத்தில் சீர்திருத்தங்களை கொண்டு வருவதாக கூறி அவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயலில் ஈடுப்பட்டது பிரான்ஸ் அரசு. இதனை முறியடிக்கும் வகையில் தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்தினர்
மூன்றாம் உலகநாடுகளின் மக்களையும், போராளிகளையும் சிகரெட் பிடிக்காமல் கொன்று குவிப்பது மட்டும் மனதிற்கு ஒழுக்கம் கலந்த உற்சாகமளிக்கிறது என்றால் அந்த மனம் எவ்வளவு அருவெறுப்பாக இருக்கும்?
ரோகித் வெமுலாவை தற்கொலைக்கு தள்ளிய மோடி அரசை குறிப்பாக மோடி, ஸ்மிருதி ராணி கும்பலை விமரிசித்திருக்கிறார்.
சமஸ்கிருத திணிப்பின் மூலம் பலதேசிய இனங்களின் இன, மொழி, பண்பாட்டு அடையாளங்களை அழித்து, இந்தி - இந்து - இந்தியா என்ற இந்துத்துவா கொள்கையை நிறுவத் துடிக்கிறது, ஆர்.எஸ்.எஸ்.
"மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்த்து பெற்றோர்கள் பள்ளிகளை கண்காணித்தால் தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் சிறந்து விளங்கும்"
எனது குழந்தைப் பருவம் மொத்தத்தையும் மதுவிலும் போதையிலும் தொலைத்து விட்டேன். இப்போது நான் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன்
மொத்தமா ஜெயிச்சி சி.எம்மா வருவாருன்னு நாங்க நினைக்கல… ஆனா எப்படியும் மாம்பழம் பத்து சீட்டு வரையும் பிடிக்கும்னு நம்பிக்கை இருந்துச்சு.. தீர்ப்பு வந்ததுலேர்ந்து தூக்கம் வரலே சார்..
நீங்கள் ரெடியா? போட்டியில் குதிப்பதனால் நீங்கள் ஒரு ரூபாய் கூட இழக்கப் போவதில்லை. உழைப்பு, நேர்மை, இரக்கம் போன்ற மதிப்பீடுகளை மட்டுமே இழப்பீர்கள். வென்றாலோ ஒரு கோடி!.
கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு 2016 மினி மாரத்தான் ஜூன் 19, காலை 6 மணி சித்தூர் புறவழிச்சாலை பேரணி, மாநாடு, தப்பாட்டம், புரட்சிகர கலைநிகழ்ச்சி ஜூன் 25, சனி மாலை 5 மணி வானொலித் திடல், விருத்தாசலம்

























