அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண பாடத்திட்டத்தையும் தங்களுக்கு ஏற்றபடி மாற்றுவதில் தற்போது பகுதியளவு வெற்றி பெற்றுள்ளனர் இந்துத்துவ அமைப்புகள்.
பாரதிய ஜனதா, தேசியவாத காங்கிரஸ், சிவ சேனா உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகளின் முக்கியப் பிரமுகர்கள் ஒவ்வொருவரும் சர்க்கரை முதலைகளே
மாதவிடாய் தீண்டத்தகாதது எனவே அது வந்தவர்களுக்கு அவர்களது சொந்த வீட்டிலேயே 5 நாட்களுக்கு அனுமதியில்லை; மழைக்காலம், குளிர்காலம் எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக இந்த மாதவிடாய் கு(கை)டிசை-யில் தான் அவர்கள் தங்க வேண்டும்.
சென்னை மதுரவாயிலைப் போலவே மீஞ்சூரில் நடந்த போராட்டத்தையும் போலிசு கொடூரமாக தாக்கியது. தமிழகத்தின் மற்ற பகுதிகளைப் போலவே இங்கும் அனைத்து குடும்பங்களும் டாஸ்மாக்கிற்கு ஆண்களை பலி கொடுத்திருக்கின்றன
ஒரு முறைகேடான கட்டளையின் வழியாக மாநில அரசுகளின் உரிமை, மாநில பாடத்திட்டம், தாய்மொழி வழிக் கல்வி ஆகியவற்றுக்குக் குழிதோண்டியிருக்கிறது, உச்சநீதி மன்றம்.
சுற்றுச் சூழல் என்.ஜி.ஓ அருண் கிருஷ்ணமூர்த்தியை வைத்து தந்தி டி.வி எடுத்திருக்கும் கருத்துக் கணிப்பு கிட்டத்தட்ட அப்படியே பலித்திருப்பதாக பாண்டேயும், அருணும் குதூகலிக்கிறார்கள். உண்மை என்ன?
ஆண்கள் சக பெண் ஊழியர்களுடன் முறையற்ற தொடர்புக்கு முயற்சிப்பது, பணிரீதியான பயணங்களில் நிர்வாண கிளப்புகளுக்கு போவது போன்ற பெண்கள் அடங்கிப் போனவர்களாக இருக்கக் கோரும் சூழலை விப்ரோ ஊக்குவிக்கிறது
மொரிசியஸை சார்ந்த ஜாக்கி என்பவர் கூறுகையில் ” கடந்த 20 வருடங்களாக இங்கு பணிபுரிகின்றேன். என்னுடைய பாஸ்போர்ட் முதலாளிக்கிட்டதான் இருக்கு. இந்த 20 வருசத்துல என்னுடைய தாய், மகள் இறந்தவிட்டனர். அவர்களின் இறப்புக்குக்கூட என்னால போக முடியல. எனக்கு நீதி வேண்டும்”
தேர்தலில் வாக்களிப்பதால் மக்களின் எந்த பிரச்சினையும் தீராது. நிகழும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் இந்த அரசு கட்டமைப்புதான்.
இசுரேலின் ஆதிக்கத்துக்கு எதிராக போராடி தமது இன்னுயிரை ஈந்திருக்கும் போராளிகளின் உறவினர்கள் தொடர்ச்சியாக இறந்த உடல்களை ஒப்படைக்க கோரி போராடி வருகின்றன.
“இந்திய இராணுவமே எங்களை வன்புணர்வு செய்” என்று ஆடைகளைக் களைந்து போராடிய மணிப்பூர் பெண்களின் போராட்டத்தை நினைவுகூறும் கனிமொழி இந்த பாலியல் வக்கிரங்களுக்கு அஞ்சமாட்டோம் என்கிறார்.
இந்த போராட்டம் காசு வாங்கிக் கொண்டு நடத்தப்படுவதாக கூறுப்படுவதைக் கேட்கும் போது அத்தகைய அவதூறுகளை எழுப்புபவர்கள் தைரியமிருந்தால் மதுரவாயில் பள்ளி பக்கம் வந்து கூறுமாறு கேட்கிறார்.
தலசீமியா என்பது கொடிய மரபணுநோய் ஆகும். ஹிமோகுளோபின் புரதக் கட்டமைப்பில் ஏற்படும் குறைபாடுகள் உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களை அழிக்கின்றன. இதனால் இந்நோய் கண்ட குழந்தைகள் 2 வயதிலேயே இரத்த சோகையால் மரணமடைகின்றன.
இந்த சம்பவத்திற்கு முன்னர் அவரை எத்தனையோ தருணங்களில் பார்த்த போது, எப்படி ஒரு தொழிலாளிகளிடையே உருவான தலைவனுக்குரிய உறுதியோடும், பொறுமையோடும் பேசுவாரோ அது இப்போதும் குறையவில்லை.
எங்கள் பெண்களை விதவையாக்கி விட்டது இந்த டாஸ்மாக், எங்கள் பிள்ளைகளை சாகடித்து விட்டது
இந்த டாஸ்மாக் எங்கள் ஊரையே சீரழித்து விட்டது இந்த டாஸ்மாக்.

























