குப்பை உணவுகள் உலக மக்களின் ஆரோக்கியத்தை அழித்து வரும் அணுகுண்டுகள். துரித உணவு வகைகளின் இருண்ட பக்கத்தையும், பின் உள்ள அரசியலையும் சித்தரிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு.
FTII-ன் சேர்மன் பதவிக்கு இவரை விடத் தகுதியற்ற ஒருவரைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். இதை இதுவரை அரசியலே பேசாத பல அறிஞர் பெருமக்கள், திரைத்துறை கலைஞர்கள் கூட சுட்டிக் காட்டுகிறார்கள்.
தமிழக இளைஞர்களின் நம்பிக்கைக்குரிய அரசியல் வடிகாலாக ஊதப்பட்ட கேப்டனின் உருவம் இன்று புஸ்ஸாகி பஸ்பமாகிவிட்டது.
ஒருவேளை லலித் மோடி மட்டும் தனது மைனர்த் தனத்தையும், கொள்ளை தொழிலையும் கொஞ்சம் நேர்த்தியாக செய்திருந்தால் நரேந்திர மோடிக்கு பதிலாக இவரே பிரதமாகியிருப்பார்.
கவுருமண்டு ஸ்கூல்ல இலவசக் கல்வி தர்றோம்! அப்படின்னு கவுருமண்டு கூவுது… நீலிக் கண்ணீரும் வடிக்குது…ஆனா ஹெட்டு மாஸ்டரு சோத்துக்கு வழியில்லாத புள்ளைங்க கிட்ட பணம் புடுங்குறான்…
திடீர் நகர் மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக, சுதந்திரமாக, அன்பாக, நெகிழ்ச்சியாக, வாழ்கிறார்கள் என்று ஃபீல் பண்ணி பேசுவதைப் பார்த்த போது அப்பகுதி மக்களின் பதிலை பதிவு செய்ய முடிவு செய்தோம்.
மாணவர்கள் பள்ளிச் சீருடையில் கழிப்பறையை சுத்தம் செய்யும் காட்சி வாட்ஸ் அப்பில் வெளியானதோடு மட்டுமல்லாமல் கடந்த தினத்தந்தியில் படத்துடன் வெளியானது.
மக்களின் பசியைப் பயன்படுத்திக்கொண்டு பாலியல் சுரண்டலைச் செய்யும் ரவுடிப் புத்தியுடைய கும்பல் ஜனநாயகத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் அமைக்க பாடுபடுவதாக வாய்கிழிய பேச ஏதாவது தகுதி இருக்கிறதா?
முதலாமாண்டு மாணவர்களுக்கும், புதிய கல்வியாண்டில் அடியெடுத்து வைக்கும் அனைத்து மாணவர்கள் மற்றும் பேராசியர்களுக்கும் பு.மா.இ.மு சார்பில் வரவேற்பு
அது ஏன் உலகத் தரம், எதனால் வரவேற்பு என்று கேட்டால் அது அரட்டை அரங்கின் தரத்தைத் தாண்டாது. விகடன் கருதும் தரம், உலகத்தின் அளவீடு என்ன?
”நான் வேலையிலிருந்து ரிட்டயர் ஆன பிறகும் வேலைக்குப் போனேன், பாவம்! புள்ளங்களுக்கு சமச்சுப் போட யாரும் இல்லன்னு நெலம வந்துறக்கூடாதுல்ல!"
பெற்றோர்கள் சங்கமாக இணைந்து போராடும் பொழுது தான் நமது உரிமைகளை வெல்லமுடியும். அதனால், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தில் இணையுங்கள்!
தனது மேலாளர் பாலியல் வக்கிரப் பேர்வழியாக இருந்தாலும், அங்கு பணியாற்றும் பெண் ஊழியர்களால் அதை எதிர்த்துப் போராட இயலாத நிலைமைதான் உள்ளது.
கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியின் காலப்பதிவு இக்கவிதை. உங்கள் அரசுக்கல்லூரியின் நினைவுகளையும் தேவைகளையும் எழுதத்தூண்டினால் மகிழ்ச்சி!
இதில் இந்துக் கலாச்சாரம், கற்பு, ஒருவனுக்கு ஒருத்தி என ‘ஒரு தாலியும் கிடையாது’ (கரிசல் வட்டார வழக்கில் ‘ஒரு இழவும் கிடையாது’ என்பதை இவ்வாறும் குறிப்பிடுவர்).

























