கடந்த வாரம் முதல் அர்ச்சகர் வழக்கின் இறுதி விசாரணை நடந்து வருகிறது. விரைவி்ல் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்புக்காக ஒத்தி வைக்க வாய்ப்பு உள்ளது.
அப்பாவி முசுலீம்களைக் கடத்தி சென்று, படுகொலை செய்த இந்து மதவெறி போலீசு கிரிமினல்களை விடுவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடே வழக்கு நடத்தப்பட்டு, தீர்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த மைய அரசு ஒதுக்கிய 4,400 கோடி ரூபாய் நிதியைப் பயன்படுத்தாமல் கரையான் தின்னவிட்டிருக்கிறது, அ.தி.மு.க. அரசு.
பார்ப்பனக் காலைச் சுற்றுவதற்கு பாபாசாகேப் படம் எதற்கு? பஞ்சாயத்து தலைவராகவே உட்கார முடியாத ஜனநாயகத்தில் பாராளுமன்ற காவடி எதற்கு?
கூலித் தொழிலாளிகளின் மனிதக் கறியை பார்த்த மாத்திரத்திலேயே நியாயம் பேசுகிறார்கள்; " அவன்தான் வந்தா சுடுவோம்னானே இவன் ஏன் அங்க போனான்?"
செல்லத்துரை என்ற காவல்துறை உதவி ஆய்வாளர் பலமுறை அழைத்து, தனது ஆசைக்கு இணங்குமாறும், இல்லா விட்டால் பணத்தை வாங்கித் தர முடியாது என்றும் கூறியிருக்கிறார்.
இனியும் இப்படிப்பட்ட கல்விக்கண்காட்சிகளுக்கு சென்று ஏமாறப்போகிறோமா? பெற்றோர்களே, மாணவர்களே சிந்தித்துப்பாருங்கள்…. மாற்று இல்லை என்று நினைப்பதை விட்டொழியுங்கள்.
’எப்படி இந்த யோசனை?’ என கேட்டதற்கு, ”எல்லோரும் நம்ம சனங்க. இதுதான் சரின்னு எடுத்துச் சொன்னா கேட்டுக்க போறாங்க!” என்றனர்.
படிப்பு மையம் ஒன்றிடம் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு சட்டவிரோதமாக சாய் கேட்டரிங் அண்டு ஹோட்டல் மேனேஜ்மெண்ட் என்ற கல்வி நிறுவனம் நடத்தப்பட்டு வருவது அம்பலப்பட்டுள்ளது.
சமூகமே குறிப்பாக பெண்களே தாலியின் புனிதத்தை தூக்கி எறியும் மனப்போக்கை அடிப்படையாக கொண்டிருக்கும் போது அதை ஒரு விவாத நிகழ்வாக காட்டுவதற்கு கூட புதிய தலைமுறை டி.விக்கு தைரியம் இல்லை
ஆதிக்க சாதி சண்டியர்களுக்கு கொம்பு சீவும் கொம்பன்!
சிங்கப்பூரு போவ தலைக்கு ஒரு லட்ச ரூபா கடன வாங்கி, அதை 2 வருசத்துல அடச்சுட்டு 2 வருசத்துக்கு ஒரு வாட்டி வந்து போன செலவ கழிச்சுட்டு, மிஞ்சனது ஒரு தங்க சங்கிலி மட்டும்தான்.
"நீ பெற்றோருக்கு தான் ஃபோன் பண்றியா இல்லை வேற எவனுக்காகவது ஃபோன் பண்றியா? யாருக்கு தெரியும்" என திட்டியுள்ளனர். இதில் மனமுடைந்து தான் மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இந்தியாவில் நானோ தொழில்நுட்பம் தர்ப்பை, தயிர் என்கிற அளவிற்கு இருக்க காரணம் என்ன? இங்க அந்த வசதிகள் எல்லாம் அவாகிட்டதான் இருக்கு! அவாளுக்கு சுட்டுப்போட்டாலும் சயின்ஸ் வராது!
ஏமாற்றுவது தெரிந்து ஒரு மாணவர் தனது டி.சி.யை திருப்பிக் கேட்க அதற்கு 22,500 முதல் 45,000 கட்டணம் வேண்டும் என்று மிரட்டியுள்ளார் கல்லூரி முதலாளி வினோத்
























