செத்த பிணமான இந்தியாவின் போலி ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டி, மக்களுக்கு எல்லாவற்றையும் கொடுக்கும் சோசலிசத்தை நோக்கி நடைபோட வேண்டியதன் அவசியத்தை விளக்கும் மிக முக்கியமான கட்டுரை. படியுங்கள், பரப்புங்கள்!
தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் விடுதலை முன்னணி தோழர்களை மிரட்டிய ஓட்டுப் பொறுக்கிகள் மற்றும் காவல்துறையை அம்பலப்படுத்திய நிகழ்வு
மொத்த மக்கள் தொகையில் ஏறக்குறைய 54 கோடி பேர் உழைக்கத் தகுதியான இளைஞர்கள். இதில் முறையான வேலையில் இருப்பவர்கள் வெறும் 8% பேர் தான்.
தர்சன் தேசாய்க்கு முன்பு இது குறித்து எழுதும்படி பொறுப்பு தரப்பட்ட இரண்டு நிருபர்கள் அதை செய்து முடிக்காமல் விட்டிருந்ததற்கு இத்தகைய மோடி பாணி அன்பான விசாரிப்பு கூட காரணமாக இருந்திருக்கலாம்.
"வடிவேல் ராவணன் என் உறவினரே கிடையாது. அவன் வேறு சாதி, நான் வேறு சாதி. அவன் பள்ளன், நான் பறையன். இனி சாதி சான்றிதழை வைத்துக் கொண்டுதான் ஓட்டுக் கேட்க வேண்டும் போல இருக்கிறது"
எது எப்படியோ, விஜய் ரசிகர்களும், ஸ்வயம் சேவக ஜீக்களும் சகோதரர்களாக மாறிவிட்ட பிறகு, குத்தாட்டம் சிறுமை, பரதம் பெருமை என்று சங்கூத முடியாதல்லவா?
2001-ல் அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ்- XP இயங்குதளம் 13 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென்று நிறுத்தும் அளவிற்கு என்ன பிரச்சனை ஏற்பட்டது? ஒரு பிரச்சனையும் ஏற்படவில்லையென்பதுதான் பிரச்சனையே!
"மாடி வீட்டுக்காரனுக்கு ஓட்டுப் போட்டோம், இன்னொரு மாடிவீடு கட்டிட்டான். மேலத்தெரு தொப்பைக்கி ஓட்டுப் போட்டோம், அவெம்பாரு நெல்லரைக்கிற மிசுனு கட்டுனான்"
அம்பேத்கரியம் பேசியபடியே தலித் மக்களை இந்துமத வெறியர்களிடம் கூட்டிக் கொடுக்கு மூன்று அனுமன்களைப் பற்றிய மொழிபெயர்ப்பு கட்டுரை
ஜக்கம்மா குறி கூறி முடித்ததும், கூடி நிற்கும் பெண்கள், "யாருக்கு ஓட்டுப்போட்டாலும் எதுவும் நடக்காதுன்னு தெரியும்மா, ஆனா ஒட்டுப்போட்டா இவ்வளவு பிரச்சினைகள் வரும்னு இப்பதாம்மா தெரியுது" என்று ஆச்சரியப்பட்டு உண்மைகளை ஆமோதித்து ஏற்றனர்.
மோடியை ஆதரிக்கும் ஜோ டி குரூஸின் புத்தக முயற்சி தடைசெய்யப் பட்டிருப்பது குறித்த பிரச்சினையை ஒட்டி வரும் கேள்விகளுக்கு விடையளிக்கும் கட்டுரை.
ஒரு ஏழை மாணவனை அடித்து நொறுக்கி ஆட்டம் போட்ட புதுவை பல்கலை நிர்வாகத்தில் இருக்கும் பார்ப்பன கும்பலை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் - விரிவான கட்டுரை.
பத்திரிகை தருமம், நடுநிலை போன்ற பம்மாத்துகள் கலைந்து, கார்ப்பரேட் ஊடகங்களின் உண்மை முகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அம்பலமாகி வருகிறது.
ஓட்டுக்கட்சிகள் மாணவர்களுக்கு குவாட்டர், பிரியாணி, தலைக்கு ரூபாய் 200, வேட்பு மனுத் தாக்கல, வேட்பாளர் பிரச்சாரம், 'மாப் காட்ட', 'டோர் அடிக்க', தேவைப்பட்டால் 'எதிர்கட்சிக்காரன அடிக்க' என அடியாளாக பயன்படுத்துகின்றனரே. இது நமக்கு அவமானமில்லையா?
ஐன்ஸ்டீனின் E=mc2 என்ற சமன்பாட்டின் வரலாற்றையும், அது உருவான கதையையும் நம் சிந்தனையை தூண்டும் விதத்தில் விளக்கும் ஆவணப்படம்.

















