Sunday, December 28, 2025
சோத்துப்பான ஒடைஞ்சா, மாத்துப்பான இல்லப்பா! வெவசாயம் இருந்தா நான் ஏன் நாதியத்து அலையுறேன், எல்லாம் போச்சு தம்பி! குதிரு இல்லாத வீட எலி கூட மதிக்காதுன்னு, என் பொழப்பு இப்படியாச்சு.
கருப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் சோதனை தொடர்பாக அமெரிக்க நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் கடந்த 15 ஆண்டுகளில் 254 இந்திய பெண்கள் உயிரிழந்திருக்கும் தகவல் சமீபத்தில் அம்பலமாகியுள்ளது.
மெல்லிய வண்ணத்துப்பூச்சிகளின் நிறங்கள் உன் உழைப் பூ வில்தான் கரைகின்றன. சில்லிடும் காற்றின் இனிமை உன் தோல்களில்தான் தன்னைத் தொலைக்கின்றன. இயற்கையின் உதடுகள் விரும்பும் இன்சொல் தொழிலாளி!
ராம்தேவை தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்து தண்டிக்குமாறு போராடுவதோடு இந்துத்துவ பாசிஸ்டுகளை அரசியல் ரீதியில் முறியடிப்பதே இதற்கான ஒரே தீர்வு.
பன்னாட்டுக் கம்பெனிகள் – பார்ப்பன சர்வாதிகாரத்தை வெட்டி வீழ்த்துவோம்! உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டி எழுப்புவோம்!
பூணூல் அறிக்கைக்கு பல கோடி, படித்த பையன் கேட்கிறான் வானிலை மையம், வானிலை அறிக்கை நாட்டுக்கு எதுக்கு டாடி?
சரமாரியாக கேள்வி எழுப்பிய மாணவர்கள், "சரியான நடவடிக்கை எடுக்கா விட்டால் நாங்களே ஹரிஹரன் கும்பலின் மீதும் நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுப்போம்" என்று நேரடியாகவே எச்சரித்தனர்.
செத்த பிணமான இந்தியாவின் போலி ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டி, மக்களுக்கு எல்லாவற்றையும் கொடுக்கும் சோசலிசத்தை நோக்கி நடைபோட வேண்டியதன் அவசியத்தை விளக்கும் மிக முக்கியமான கட்டுரை. படியுங்கள், பரப்புங்கள்!
தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் விடுதலை முன்னணி தோழர்களை மிரட்டிய ஓட்டுப் பொறுக்கிகள் மற்றும் காவல்துறையை அம்பலப்படுத்திய நிகழ்வு
மொத்த மக்கள் தொகையில் ஏறக்குறைய 54 கோடி பேர் உழைக்கத் தகுதியான இளைஞர்கள். இதில் முறையான வேலையில் இருப்பவர்கள் வெறும் 8% பேர் தான்.
தர்சன் தேசாய்க்கு முன்பு இது குறித்து எழுதும்படி பொறுப்பு தரப்பட்ட இரண்டு நிருபர்கள் அதை செய்து முடிக்காமல் விட்டிருந்ததற்கு இத்தகைய மோடி பாணி அன்பான விசாரிப்பு கூட காரணமாக இருந்திருக்கலாம்.
"வடிவேல் ராவணன் என் உறவினரே கிடையாது. அவன் வேறு சாதி, நான் வேறு சாதி. அவன் பள்ளன், நான் பறையன். இனி சாதி சான்றிதழை வைத்துக் கொண்டுதான் ஓட்டுக் கேட்க வேண்டும் போல இருக்கிறது"
எது எப்படியோ, விஜய் ரசிகர்களும், ஸ்வயம் சேவக ஜீக்களும் சகோதரர்களாக மாறிவிட்ட பிறகு, குத்தாட்டம் சிறுமை, பரதம் பெருமை என்று சங்கூத முடியாதல்லவா?
2001-ல் அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ்- XP இயங்குதளம் 13 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென்று நிறுத்தும் அளவிற்கு என்ன பிரச்சனை ஏற்பட்டது? ஒரு பிரச்சனையும் ஏற்படவில்லையென்பதுதான் பிரச்சனையே!
"மாடி வீட்டுக்காரனுக்கு ஓட்டுப் போட்டோம், இன்னொரு மாடிவீடு கட்டிட்டான். மேலத்தெரு தொப்பைக்கி ஓட்டுப் போட்டோம், அவெம்பாரு நெல்லரைக்கிற மிசுனு கட்டுனான்"

அண்மை பதிவுகள்