Monday, November 10, 2025
வீடுகள் தோறும் வரும் பெண் விற்பனைப் பிரதிநிதிகளின் துயரம் மிகுந்த மறுபக்கத்தை காட்டும் கதை.
நீதிமன்றத்தின் மனச்சாட்சியை பார்ப்பனிய ஆதிக்க சாதி ஆதரவு மனநிலை ஆட்சி செய்கிறது. ஏழையிலும் ஏழையாக இருக்கும் தாழத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நீதியை மறுக்கிறது.
உழைக்கும் மக்களை வெடிகுண்டு வைத்துக் கொல்லும் கொலைகாரனுக்கு மாணவர்களால் பாதிப்பு என பையை சோதனையிடுகிறது, சாப்பாட்டில் குண்டு தேடுகிறது காவல் துறை.
இன்ஃபென்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி முதல்வர் சுரேஷ், மாணவர்கள் பிச்சைக்கண்ணன், டேனிஷ், பிரபாகரன் ஆகியோரால் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்.
18 ஆண்டுகள் கழித்து டெக்னிக்கலாக சட்டத்தை பிரித்து மேய்ந்து ஒரு காங்கிரசு பெருச்சாளியின் தூக்குத்தண்டனையை நீதிபதிகள் குறைத்திருக்கின்றனர்.
இங்கிருக்கும் சிக்கல்கள் ஒரு மீட்பரால் தீர்க்கப்படக்கூடியவை அல்ல. இது முழு தேசத்தின் பிரச்சனை, இங்கே தெரிவது அதன் அறிகுறி மட்டுமே.
மக்களின் உழைப்பில், அவர்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட அரசுப் பள்ளிகள்தான் எண்ணற்ற அறிஞர்களையும் ஆய்வாளர்களையும் உருவாக்கின.
அசாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண் சாய் மீது சூரத்தில் இரு இளம் பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.
அரசுக் கல்லூரிகளை தரம் உயர்த்திடக் கோரும் இது போன்ற போராட்டங்களில், மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும், ஆசிரியர்களும் சேர்ந்து போராட வேண்டும்.
ஜாட் சாதி ஓட்டுக்களைப் பொறுக்க முசாஃபர் நகரில் முசுலீம்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டி நடத்தியது பா.ஜ.க.
எந்த இடமானாலும் அநீதியை சகித்துக்கொள்ளாமல் தட்டிக் கேட்கும் பண்பைக் கொண்டிருந்த அந்த நீலவேந்தன் தான் தற்போது தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் என்பதை எண்ணும் போது அதிர்ச்சியாகவும், நம்ப முடியாமலும் இருக்கிறது.
அடிச்சவன் அழுவான், விக்குனவன் குடிப்பான், விக்கை விட்டா வழுக்கை, இதுதாம்டே மெசேஜ்.
'இந்த சோப்பு தொழிற்சாலையை பாருங்கள். நீங்களும் ஒரு முதலாளி ஆகலாம். சுதந்திரமாக உழைக்கலாம். அரை வயிற்றுக் கஞ்சியாக இருந்தாலும் தலை நிமிர்ந்து வாழலாம்' என்று காட்ட முடிகிறது.
எமலோகத்து கிங்கரர்களின் தொப்பை, கொம்புகளை வைத்து சிரிக்க வைக்கிறது இந்தப் படம். இந்திரனே முனி பத்தினிகளை கடத்தியவன் என்று கிண்டல் செய்வதே வேண்டிய நகைச்சுவை.
பொன்சி பல்லடுக்கு வணிகம் தோற்றுவித்த குரளி வித்தையின் மறுபெயர் தான் ஆம்வே - அதாவது அமெரிக்க வழி.

அண்மை பதிவுகள்