சிறுவன் முனிராஜின் மரணம் உணர்த்தும் உண்மைகள்.
ஏழைக் குழந்தைகளின் நலன் மீது அக்கறையில்லாத அதிகார வர்க்க அலட்சியம்தான் பீகார் குழந்தைகளின் மரணம்.
நாடகக் காதல் என்று காதல் தம்பதியினரை பிரித்து நாடக அரசியல் செய்யும் பா.ம.க.வினரின் சமூக விரோதச் செயல் ஜெயங்கொண்டமில் முறியடிக்கப்பட்டது.
பாகிஸ்தானில், பெண்களின் மீது ஏவப்படும் குற்றங்கள் அனேகம் வெளிவராமல் இருப்பதோடு, மதம் மற்றும் கலாச்சார காரணங்களுக்காக அக்கொடுஞ்செயல்கள் கண்டும் காணாமல் விடப்படுகின்றன.
தருமபுரி நத்தம் காலனியில் நடந்த பாமக சாதி வெறி அரசியலால் கொல்லப்பட்ட இளவரசனின் இறுதி ஊர்வலம் - படங்கள், வீடியோ.
பா.ம.க.வின் வன்னிய சாதிவெறியை இளவரசனின் மரணம் திரைகிழித்தது என்றால், இளவரசனின் மரணத்திற்கு நீதி கேட்டு ஒட்டிய சுவரொட்டி போலீசுக்குள் மறைந்துள்ள பா.ம.க.வினரை அடையாளம் காட்டியுள்ளது!
வழக்குரைஞர் ரஜனிகாந்த், செங்கொடி உள்ளிட்ட அனைவரும் சேலம் சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர்.
நத்தம் காலனி மக்களின் உண்ணாவிரதப் போராட்டம். படங்கள்
பார்ப்பன இந்து மதத்தின் மூடநம்பிக்கைதான் உத்தர்கண்டில் மக்கள் சாவதற்கு காரணம் என்பதை உலகறியச் செய்ய வேண்டும். ஆன்மீக சுற்றுலாக்கள் இப்பகுதியில் தடை செய்யப்பட வேண்டும்.
வன்னியசாதி வெறி என்று ஏன் சொல்லக் கூடாது? இந்த தாக்குதலை ஆதரிக்காத பிற வன்னிய மக்களை அது எப்படி குறிக்கும்? கருத்தரங்கத்திற்கு அனைவரும் வருக.
திவ்யா, இளவரசனின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க வக்கில்லாமல் இளவரசனின் உயிர்ப் பலியை வேடிக்கை பார்த்த அரசு இப்போது மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.
தமிழக மக்களை சாதிய ஒடுக்குமுறை இல்லாத சமூகமாக மாற்ற வேண்டுமென்று விருப்பப்படுவோர் இத்தகைய சாதிய ஒடுக்கு முறைகளை குறிப்பாகவும் எதிர்க்க வேண்டும்.
சாதிச் சங்க கூட்டணி அமைத்து திராவிட இயக்கத்தை தமிழகத்தை விட்டு ஒழிப்பேன் என்று ராமதாசு சபதம் போட்ட பிறகும், “அவர் டம்லர்தான். அவர் ஆட்சியில் இருந்தால் ஈழத்து டம்லர்களையும் காப்பாற்றியிருப்பார்” என்கிறார் சீமான்.
ஆதிக்க சாதிக்காரன் வீட்டுல மனுசன் செத்தாலும், மாடு செத்தாலும் மொதல்ல தலித்துக்குதான் சொல்லுவாங்க. அவங்க வந்துதான் பந்தல் போடணும், தப்பு கொட்டணும், கொம்பூதணும், பாட கட்டணும், பொணத்த எரிக்க மரம் வெட்டணும்....
யாரைப் பற்றிய தகவல்களையும் கூகிள் போன்ற நிறுவனங்களிடம் அரசு – உளவு நிறுவனங்கள் கோரிப் பெறவும் முடியும் என்ற நிலையில் இவ்வகை கருவிகள் மக்களின் அரசியல் சுதந்திரத்தை குழிதோண்டி புதைப்பதற்கும் பயன்படும்.

















