Saturday, December 27, 2025
தங்களது நாடுகளில் பயன்படுத்த முடியாத தொழில்நுட்பத்தை, நமது நாட்டில் குப்பையைப்போல கொட்டிவரும் ஏகாதிபத்திய நாடுகளுக்கும், அணு உலை தயாரிப்பு நிறுவனங்களுக்கும் அடியாளாக அணு உலைகளை இந்த அரசு இயக்கிவருகிறது.
தனி மனித சுதந்திரத்தின் முதன்மையான எதிரி அமெரிக்காதான் என்பதை அந்நாட்டு அரசு நடத்திவரும் ஒட்டுக் கேட்பு திருட்டுத்தனங்கள் அம்பலப்படுத்தி விட்டன.
நாம் தான் இந்த நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை பார்க்கிறோம். எந்த தவறும் இல்லாத பொழுது, ஏன் இவ்வளவு லஞ்சம் தர தயாராய் இருக்கிறார்? அதில் அவருக்கு வருத்தமே ஏன் இல்லை என மனதில் கேள்வி எழுந்தது.
பெண்களை போகப்பொருளாகவும், ஆணுக்கு அடங்கிக் கிடக்கும் அடிமையாகவும், குடும்பத்தின் கௌரவமாகவும் இளைஞர்களிடம் கற்றுத் தரும் சினிமா, டிவி, ஊடகம், விளம்பரங்களை என்ன செய்வது?
சிறுவன் முனிராஜின் மரணம் உணர்த்தும் உண்மைகள்.
ஏழைக் குழந்தைகளின் நலன் மீது அக்கறையில்லாத அதிகார வர்க்க அலட்சியம்தான் பீகார் குழந்தைகளின் மரணம்.
நாடகக் காதல் என்று காதல் தம்பதியினரை பிரித்து நாடக அரசியல் செய்யும் பா.ம.க.வினரின் சமூக விரோதச் செயல் ஜெயங்கொண்டமில் முறியடிக்கப்பட்டது.
பாகிஸ்தானில், பெண்களின் மீது ஏவப்படும் குற்றங்கள் அனேகம் வெளிவராமல் இருப்பதோடு, மதம் மற்றும் கலாச்சார காரணங்களுக்காக அக்கொடுஞ்செயல்கள் கண்டும் காணாமல் விடப்படுகின்றன.
தருமபுரி நத்தம் காலனியில் நடந்த பாமக சாதி வெறி அரசியலால் கொல்லப்பட்ட இளவரசனின் இறுதி ஊர்வலம் - படங்கள், வீடியோ.
பா.ம.க.வின் வன்னிய சாதிவெறியை இளவரசனின் மரணம் திரைகிழித்தது என்றால், இளவரசனின் மரணத்திற்கு நீதி கேட்டு ஒட்டிய சுவரொட்டி போலீசுக்குள் மறைந்துள்ள பா.ம.க.வினரை அடையாளம் காட்டியுள்ளது!
வழக்குரைஞர் ரஜனிகாந்த், செங்கொடி உள்ளிட்ட அனைவரும் சேலம் சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர்.
நத்தம் காலனி மக்களின் உண்ணாவிரதப் போராட்டம். படங்கள்
பார்ப்பன இந்து மதத்தின் மூடநம்பிக்கைதான் உத்தர்கண்டில் மக்கள் சாவதற்கு காரணம் என்பதை உலகறியச் செய்ய வேண்டும். ஆன்மீக சுற்றுலாக்கள் இப்பகுதியில் தடை செய்யப்பட வேண்டும்.
வன்னியசாதி வெறி என்று ஏன் சொல்லக் கூடாது? இந்த தாக்குதலை ஆதரிக்காத பிற வன்னிய மக்களை அது எப்படி குறிக்கும்? கருத்தரங்கத்திற்கு அனைவரும் வருக.
திவ்யா, இளவரசனின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க வக்கில்லாமல் இளவரசனின் உயிர்ப் பலியை வேடிக்கை பார்த்த அரசு இப்போது மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.

அண்மை பதிவுகள்