இஸ்லாம் பெண்ணுக்கு உரிமைகளை வாரி வழங்கி இருப்பதாக கூறுபவர்கள் கடிதம் மூலம் விவாகாரத்து செய்து இருப்பதற்கு நேர்மையாக பதில் கூறவேண்டும்.
ஆம்பிளை' சிங்கங்களே ! சொந்த வர்க்கத்தை மனைவியாய் மகளாய் சகோதரியாய் வேலைக்காரியாய் சுரண்டி சுகம் கண்டது போதும்....
குருதியில் மலர்ந்த பெண்கள் தினம் என்ற தலைப்பில் பெண்கள் விடுதலை முன்னணி அமைப்பு திருச்சியில் ஒரு அரங்கக் கூட்டத்தை நடத்துகிறது. சிறப்புரைகள், கலைநிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்கேற்க அனைவரையும் அழைக்கிறோம்.
வன்முறை பற்றிய பீதியை உருவாக்கினால்தான் துப்பாக்கிகள் விற்க முடியும். பாலுணர்வு வெறியைக் கிளப்பினால்தான் வயாக்ரா விற்கமுடியும். எய்ட்ஸ் பயத்தைக் கிளப்பினால்தான் ஆணுறையை விற்க முடியும்.
"மாங்கா.... மாங்கா...'' , மீனாட்சி மாமி எட்டிப் பார்த்தவுடன், செல்லத்துரை குரலை மேலும் உயர்த்தினான். ''மாங்கா... மாங்கா... ருசியான மாங்கா''
காதலர்களை துரத்தும் வெறிநாய்கள் இந்தியாவில் மட்டுமல்ல ஒரு பக்கம் மதரசாக்கள் மறுபக்கம் குண்டு வெடிப்புகள் என்று இஸ்லாமிய சொர்க்கம் ஏற்படுத்தப்பட்டுள்ள பாகிஸ்தானிலும் உண்டு
சுவையுணர்வைப் பற்றிய கேலிக்குரலாகப் படுகிறதா? சுவையுணர்வின் மீது மீளாக்காதல் கொண்டிருப்போர் பற்றிய ஒரு மேல் முறையீடு என்று வைத்துக் கொள்ளுங்களேன்..
இந்த ஆவணப்படத்தை முழுமையாக பாருங்கள், சில்லறை வணிகத்தில் நுழையவிருக்கும் வால்மார்ட் எனப்படும் ஆக்டோபசின் கொடூர சுரண்டலை உணருங்கள் !
மாட்டுக்கறி களங்கத்திற்காக குமுறுபவர்கள், எம்.ஜி.ஆர். இறந்தவுடன் உடன்கட்டை ஏறப்போவதாகச் சொல்லி தனக்குத்தானே களங்கம் கற்பித்துக் கொண்டார் செல்வி ஜெயலலிதா, அந்தக் ‘களங்கத்தை’ எந்த நீதிமன்றத்தில் கழுவுவார்கள்?
காசிருந்தால்தான் கல்வி என்ற அவலத்தை ஒழிப்பதற்குப் பதிலாக ‘இந்தாப் பணம்.. படிச்சுக்கோ’ என கல்வி முதலாளிகளுக்கு ஆள் பிடித்துத் தரும் தரகு வேலையை பார்கின்றனர் சசிகுமாரும் சூர்யாவும்
பனிரெண்டு வயது சிறுவன் அப்பாவைக் கன்னத்தில் அறைந்து காயம்” என்ற செய்தியை உங்களால் விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியுமா, அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறார் எங்கள் பகுதியிலிருக்கும் அந்த அப்பா.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா, ஜப்பான் ஆகிய ஏகாதிபத்திய வல்லரசுகளே பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை அதிகரித்துப் புவி வெப்பமடைதலைத் தீவிரமாக்கும் முதன்மைக் குற்றவாளிகள்.
சென்னை லயோலா கல்லூரியில் அணுசக்திக்கு எதிரான பெண்கள் போராட்டக்குழு சார்பில் நடைபெற்ற கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை.
தேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் தேசத் துரோக இந்துத்துவா கும்பல் முஸ்லிம் மக்களை அன்னிய கைக்கூலிகள் என்று அவதூறு செய்வதை அம்பலப்படுத்தும் பாடல்
ஊடகங்களின் ஜிகினா காதலையும், யதார்த்தம் சுட்டெரிக்கும் உண்மைக் காதலையும் இந்தக் கட்டுரை அலசுகிறது. காதலர் தினத்திற்காக மீள் பதிவு.