நித்தியானந்தா என்ற பொறுக்கியை இளைய ஆதீனமாக நியமித்துக் கொண்ட மைனர் அருணகிரியின் வாயால், பெண்களின் ஒழுக்கம் குறித்து அல்லா பேசுகிறானாம். என்னத்த சொல்ல, "எல்ல்...லா" புகழும் இறைவனுக்கே!
நாட்டையே வல்லுறவுக்கு ஆட்படுத்தி வரும் கொள்கைகளை தீவிரப்படுத்தி வரும் குற்றவாளிகளா பாலியல் வல்லுறவுக் குற்றங்களை தடுப்பார்கள்!
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து புரட்சிகர அமைப்புகள் தமிழகமெங்கும் பேரணி-பொதுக்கூட்டம் நடத்தவுள்ளனர்.
பிரேசிலில் உள்ள சான்டா மரியா எனும் ஊரில் உள்ள ‘கிஸ்’ இரவு விடுதியில் ஞாயிற்றுக் கிழமை (ஜனவரி 27, 2012) அதிகாலை நடந்த தீ விபத்தில் 230க்கும் அதிகமான பேர் மரணமடைந்தார்கள்; 169 பேர் காயமடைந்தார்கள்
சேரியை கொளுத்தும்போது, எட்டிப்பார்க்கவும் செய்யாத கோடம்பாக்கத்து காரியவாதிகளை ஆதிக்க சாதிவெறிக்கு அடிக்கொள்ளிகள் என்று ஏன் சொல்லக்கூடாது?
உலகின் கனிவளம், இயற்கை வளம், நீர் அனைத்தையும் விற்று காசாக்கும் இவர்களும் கூட இயற்கை வளத்தை டவுண்லோடு செய்துதான் தொழில் செய்கிறார்கள். இவர்களை யார் தண்டிப்பது?
தினமும் நீதிமன்றத்தில் விடாது சென்று அனுமதியை பெற்ற தோழர்கள் மறுபடியும் உளவு துறைக்கு கொண்டு சென்ற போது 'இன்று வா, நாளை வா' என்று இழுத்தடிக்கப்பட்டார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு முதல் நாள் தான் அனுமதிக்கொடுத்தார்கள்.
சேலம் பாமக இளைஞர் அணியின் மாநில செயலாளர் இரா.அருளின் ரவுடி தனத்தைப் பாரீர்
வன்கொடுமைகளை எதிர்த்துப் போராடி வருவதில் கம்யூனிஸ்டுகளின் செயல்பாடுகள் குறிப்பிடத்தக்கதாக இருக்கும்பொழுது, இவர்கள் எப்படி நாக்கில் நரம்பில்லாமல் பேசியும், எழுதியும் வருகிறார்கள் என்பதைக் கீழே தொகுத்துக் கொடுத்திருக்கிறோம்;
குண்டாந்தடிகளுக்கு என்ன தெரியும் பாட்டாளி வர்க்கமாய் அணிசேரும் தொழிலாளர்கள் சாதிவெறிக்கு அப்பாற்பட்டவர்கள் என்று!
கருவறையில் காமலீலை நடத்திய காஞ்சி தேவநாதன், சாமி நகைகளை களவாடிய தில்லை தீட்சிதர்கள், கொலை குற்றவாளிகளான சங்கராச்சாரிகள் போன்ற பார்ப்பனர்களை விட சூத்திர அர்ச்சக மாணவர்கள் மிக தகுதியானவர்கள்.
டேய் இடுப்புக்கு கீழே கால் இல்லாத மிருகபுத்திரா உன் குழந்தையை இப்படிக் கொன்றால் மன்னிப்பாயா ? என்பதே மனுஷ்ய புத்திரனை நோக்கி பொறுக்கியின் மொழியில் பி.ஜெயினுலாபிதீன் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கமான சாரம்
காடுவெட்டிகுரு முதல் குச்சு கொளுத்தி ராமதாஸ் வரை அனைத்து ஆதிக்க சாதி வெறியர்களையும் பதற வைக்கும் ஒரு நெருப்புக் கவிதை!
பிற்போக்காக சிந்தித்து பழகியிருக்கும் இவர்களால் பெண் சுதந்திரமாக வாழ்வதும், ஆணுக்கு நிகராக சமமாக மதிக்கப்படுவதும் பொறுத்துக் கொள்ள முடியாததாக உள்ளது
சொற்கள் உணர்த்தும் நேர்மறை பொருளை நீர்த்துப் போகும் வண்ணம் நமது கருத்து கந்தசாமிகள் படுத்தி எடுக்கிறார்கள். விஸ்வரூபம் குறித்த அத்தகைய விவாதங்கள், கருத்துக்கள், 'தத்துவங்கள்', புளகாங்கிதங்கள், புல்லரிப்புகள் அனைத்தும் இந்த ரகத்திலானவை.

















