எடப்பாடி அரசு கடந்த ஜனவரி 20, 2018 முதல் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. சாதாரண மக்களால் தாங்க முடியாத அளவிற்கு பேருந்து கட்டணம் சுமார் 100% வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று முதல் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஆதார் அட்டை, பமாஷா அட்டை மற்றும் வங்கிக்கணக்கு இல்லையென்றால் பயனாளிகள் உதவித்தொகை பெற முடியாது. ஆயினும் பெரும்பான்மையானோர் ஆவணங்கள் கொடுத்த போதிலும் மென்பொருள் ஏற்படுத்தும் அற்பமான பிரச்சினைகளால் உதவித்தொகையைப் பெற முடியாமல் போராடுகின்றனர்.
ஹிந்துமதத்தின் அத்வைத தத்துவத்தின் படி அனைத்துக்கும் சமமான ஆத்மா. ஆனால் நடைமுறையில் அது வேறுபாடுகளுக்குள் இருக்கும். அதே போல தான் இந்திய அரசியல் சட்டமும். சட்டப்படி அனைவரும் சமம்தான். ஆனால் நடைமுறையில் அப்படி அல்ல.
மழலை அப்பாவிடம் போனில், '' அம்மா ஊசிப் போட்டீச்சி, பொங்கலுக்கு வா, வண்டி வாங்கினு வா.... அண்ணா அழுவுது, சாப்பிட்டியா, பொங்கலுக்கு வா. வண்டி வாங்கினு வா....ன்னு பேசிக்கொண்டே அப்பா குரலைக் கேட்டு அழ ஆரம்பித்துவிட்டான்.. அம்மாவை அடித்தான்.
இன்று நமது இளைய தலைமுறையை மட்டுமல்ல, பெரியவர்களையும் அடிமைப்படுத்தி விட்டது துரித உணவுப் பழக்கம். அறுசுவைகளின் அதீத பயன்பாடும் அது உருவாக்கும் சுவை வெறியும் நம்மை எப்படி உருவாக்கும்? பதிலளிக்கிறது "பன்றித்தீனி" புத்தகம்.
வங்கி முகவர்கள் "உங்க ஜாதியில் யாருமே கடனை கட்ட மாட்டார்களா, நீ எப்படி கொடுப்பியோ, எங்கயாவது போயி எவங்கிட்டயாவது போயி கொடுப்பியோ தெரியாது" இன்று பணம் கட்டாமல் நாங்கள் உங்க வீட்டை விட்டு போகமாட்டோம்.
வாசிப்பு என்பது ஒரு கலை, நூல்களைக்காட்டிலும் நம்முடைய ஆயுள் குறைவுதான். ஆகவே நாம் படிப்பவற்றை தெரிவு செய்து தான் படிக்க வேண்டும். அந்த வகையில் சில நூல்களை அறிமுகம் செய்கிறது இந்த காணொளி.
புத்தகக் காட்சியின் கண்கவர் வண்ணங்களும், வழுவழு தாள்களும், கவர்ந்திழுக்கும் தலைப்புகளும் சூழ உள்ள அரங்கில் சில செறிவான புத்தகங்களைத் தெரிவு செய்ய உதவும் வகையில், சில பதிப்பகங்களையும் நூல்களையும் அறிமுகம் செய்கிறது இந்த காணொளி....
நம்மில் பலரும் புத்தகங்களை படிக்க விரும்புகிறோம். ஆனால் நேரமில்லை, வாய்ப்பில்லை என தவிர்க்கிறோம். வாழ்க்கை போராட்டம் போல கற்பதையும் ஒரு போராட்டமாக இன்று செய்ய வேண்டியுள்ளது.
எந்த வெளிநாட்டவர் குறித்த தரவும் அமெரிக்கா வழியாக செல்லுமானால், அவர் மேல் தவறு இழைத்ததற்கான சந்தேகம் இருந்தாலும் இல்லாவிடினும் கண்காணிக்கபடுவார்.
நிகழ்ந்த மனிதப் பேரழிவுக்கு யார் காரணம்? என்ற கேள்விகளுக்கு விடைகாணும் நோக்கில் கீழ்க்காணும் நபர்கள் கொண்ட உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது.
ராமன் ராமேஸ்வரத்திற்கும் ஸ்ரீலங்காவிற்குமிடையே பாலம் அமைத்து தான் ஸ்ரீலங்காவிற்கு போனார் என்றால், அதற்கு முன் அவர் மண்டபத்திலிருந்து ராமேஸரம் செல்வதற்கு முதலில் ஒரு பாலம் அமைத்திருக்கவேண்டும். ஏனெனில், மண்டபத்திலிருந்து 2.1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராமேஸ்வரம் ஒரு தீவு.
கீழைக்காற்று முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி! - பெரியார், அம்பேத்கர், கம்யூனிசம் மற்றும் சிந்தனைகளைத் தூண்டும் நூல்கள் அனைத்தும் ஒரே கூரையின் கீழ் சென்னை புத்தகக் காட்சியில் அரங்கு எண் 297, 298. அனைவரும் வருக...
ஜெயலலிதா இருந்தவரை வயிறு சரியில்லை செத்த பிறகு சிஷ்டம் சரியில்லை இஷ்ட்டத்துக்கு சுருட்டிக்கொள்ள அப்பப்போ... தமிழன் கறிவேப்பிலை! ரஜினி ஸ்டைலில் காவியை நுழைத்தால் தமிழகம் பெரியார் ஸ்டைலில் பிச்சி உதறும்!
கமல்: நான் நாத்திக அரசியல் பண்ண போரேன். ரஜினி: நான் ஆன்மீக அரசியல் பண்ண போரேன். மக்கள்: ஓரமா போய் விளையாடுங்கப்பா.

























