தொழில்நுட்பங்களின் மூலம் மக்களை மேலிருந்து கண்காணிப்பதும் கட்டுப்படுத்துவதும் தன்னளவிலேயே ஏராளமான குறைகளைக் கொண்டிருக்கிறது. எனினும், ஆளும் வர்க்கம் அதைத் தான் விரும்புகின்றது.
50 ஆண்டுகளுக்கு முன்பு, தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினையாக விவசாய எழுச்சிகள் எதைச் சுட்டிக்காட்டியதோ, அந்த அரை நிலப்பிரபுத்துவ உறவுகள் எனும் பிரச்சினையானது, இன்று மேலும் தீவிரமடைந்து, நாட்டின் மிக முக்கியப் பிரச்சினையாக வளர்ந்துள்ளது.
பாலா படங்களில் நடிப்போரோ இல்லை பேசப்படும் வசனங்களோ பிரச்சினை இல்லை. மாறாக பாலாவின் அகவுலகமே பிரச்சினையாக இருக்கிறது. இதோ பாலாவின் பாத்திரங்களை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் நக்கலைட்ஸ் நண்பர்கள்! வாழ்த்துக்கள்!
ஊரைஅடித்து உலையில் போட்ட கொலைகார கிரிமினர் ஜேப்பியாருக்கு தண்டனையாக கல்வித்தந்தைபட்டம் கிடைத்தது. பிட் அடித்தற்கு ராக மோனிகாவுக்கு மரணம் தண்டனையாக கிடைத்தது.
கிரீம்ஸ் சாலை முழுவதையுமே அப்பல்லோ மருத்துவமனை ஆக்கிரமித்து வருகிறது. தற்போது இந்த திடீர் நகரைக் காலி செய்து பிரம்மாண்டமான கார் நிறுத்தம் உருவாக்குவதே அவர்களது நோக்கம் என மக்கள் அனைவரும் ஒருமித்த குரலில் கூறுகிறார்கள்.
இருப்பினும் ஒரு சிறுகதை போல ஒரு கிராமத்தின் பார்வையில் இந்த அரசு அமைப்பை இப்படம் சிறப்பாகவே அம்பலப்படுத்துகிறது. இயக்குநருக்கும், படக்குழுவினருக்கும் மீண்டும் வாழ்த்துக்கள்!
கடன் அட்டைகள் நடுத்தர வர்க்க மக்களால் பயன்படுத்தப்படுகின்றது. மக்களுக்கு தேவை இல்லாத போதும் பல வித வியாபார யுத்திகளை கையாண்டு பன்னாட்டு வங்கிகள் கடன் அட்டைகளை திணிக்கன்றன.
சமூகத்தின் இரட்டை நிலைபாட்டையும் ஏற்றத்தாழ்வையும் அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட அத்திரைப்படம் மாநில மற்றும் மத்திய அரசுகளின் விருதுகள் பல வாங்கியிருக்கிறது என்று கூறுகிறார் அப்படத்தின் இயக்குனரான சந்தீப் படேல்.
விவசாயிகளுக்கு எதிரியே இந்த அரசு தான். அய்யாக்கண்ணு சொல்வது போல் அரசை நம்பினால் அம்மணமாக தான் நிற்க வேண்டும் என்று அவர் தலைமையில் டெல்லியில் நடத்திய போராட்டமே சாட்சி என்பதை விவசாயிகள் உணர வேண்டும்.
“தன் தேவைகளைப் பெறவும், நிறைவேற்றிக் கொள்ளவும், ஒரு பெண் சமூகத்தைச் சார்ந்திருக்க வேண்டுமேயன்றி ஒரு தனி மனிதனை அல்ல என்பதை அவர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை”
இத்தோடு நிறுத்தி கொள்ளுங்கள்.. எங்கள் மீது கட்டவிழ்த்துவிடும் உங்களின் மாட்டரசியலை..
நாங்கள் வகுப்பெடுத்தால் - நீங்கள் உங்கள் இரண்டு செவிப்பறைகளையும் இழக்க நேரிடும்..
நீட் போன்ற தேர்வுகள் வசதியற்ற அனிதாக்களுக்கு மட்டும் தான் பிரச்சினை நமக்கெல்லாம் ஒன்றுமில்லை என பலரும் நினைக்கிறார்கள். உண்மையில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகளுக்கும் கூட இது மிகப் பெரிய மன அழுத்தத்தை கொண்டு வந்துள்ளது .
திசையற்ற வர்க்கத்தின் திசையாக மார்க்சியம்! விழியற்ற வர்க்கத்தின் விழியாக லெனின்! விசையற்ற இதயத்தின் விசையாக ஸ்டாலின்! உலகின் கிழக்கை விடிய வைத்த கம்யூனிசம்!
விக்ரம், தனுஷ், சிம்பு, ரஜினி, கார்த்தி, விஷால் அனைவரும் நக்கலைட்ஸ் படைப்பில் தாருமாறாக அடி வாங்கி ஒரே ரவுண்டில் நாக் அவுட்டாகிறார்கள்.
ஒரு கேலிச்சித்திரத்தை முடிக்கும் முன்பே அடுத்த கேலிக்குரியதை படைத்துவிடுகிறது அரசு. நாட்டில் நீங்கள் நடத்தும் ஆபாசத்தை கோட்டில் வரையும் அளவுக்கு கூசாத இதயம் எங்களுக்கு இல்லை.

























